ராத்திரி முழுசும் தூங்க விடாமல் ஜில் நடிகர் அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுமை.. காலையில் அம்மா நடிகை எடுத்த முடிவு..

உலகமெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரக்கூடிய வேளையில் திரைத்துறையில் சற்று கூடுதலாகவே அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகள் அரங்கேறி வருவது தினம், தினம் புது புது வழிகளில் வெளி வருகிறது.

அந்த வகையில் தற்போது இரவு முழுவதும் தூங்கவிடாமல் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமையை செய்த ஜில் நடிகர் பற்றிய விஷயம் வைரலாக பரவியதோடு மட்டுமல்லாமல் காலையில் அம்மா நடிகை எடுத்த முடிவு குறித்து பல்வேறு விமர்சனங்களும் தற்போது எழுந்துள்ளது.

ராத்திரி முழுதும் தூங்கவிடாம..

இன்று திரை உலகில் நடித்து பிரபலமாக மாறி இருக்கும் நடிகைகள் அனைவருமே தங்களை திரையுலகில் நிலை நிறுத்திக் கொள்ளவும், தொடர்ந்து வாய்ப்புகளை பெறவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.

இதையும் படிங்க: சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால.. நடிகை ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!

அந்த வகையில் பட வாய்ப்புக்காக நடிகைகள் இல்லாமல் நடிகைகளின் அம்மாக்களும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளும் கொடுமை தற்போது நடந்து வருவது தான் சமீப காலமாக திரையுலகை சுற்றி வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இது உண்மையாக இருக்குமா? என்று யோசிப்பதற்கு முன்பு உண்மை தான் மறுப்பதற்கு இல்லை என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். எனவே அந்த உண்மை நிலை பற்றிய விரிவான பதிவினை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஜில் நடிகர் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை..

அந்த வகையில் வளர்ந்து வரும் நெட்டை ஹீரோயின் முன்னணி நடிகரின் படத்தில் ஹீரோயினி வாய்ப்பை பெறுவதற்காக ஜில் நடிகரை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள கடற்கரை ரெசார்ட் ஒன்றுக்கு சென்று இருக்கிறார்.

இதனை அடுத்து அலையா விருந்தாளியாக தன்னுடைய மகளின் பாதுகாப்புக்காக அவருடைய அம்மாவும் உடன் சென்றிருக்கிறார். அத்தோடு அன்று விடிய, விடிய தூங்க விடாமல் தன்னுடைய மகளுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகளை உடனிருந்து பார்த்த அம்மா காலையில் எங்களுக்கு இந்த பட வாய்ப்பு வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

அம்மா நடிகை எடுத்த முடிவு..

இதற்குக் காரணம் அந்த அளவுக்கு ஜில் நடிகர் தன்னுடைய வேகத்தை இளம் நடிகையின் மீது காட்டி கொடுமை செய்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். படம் ஆரம்பிக்கும் முன்பே இப்படி என்றால் படப்பிடிப்பின் போது என்னென்ன செய்வார்கள் என்று பயந்து போன இளம் நடிகையின் அம்மா பட வாய்ப்பு வேண்டாம் என்று கூறிய அதே சமயம் அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க முடியாது என்று நடிகரிடம் கடுமையான வார்த்தைகளை கூறி விட்டு தன் மகளை அழைத்து வந்து விட்டார்.

இதனை அடுத்து திறமைக்கு பட வாய்ப்பு இல்லை என்ற சூழலில் சில நடிகைகள் தங்களையும் பணையம் வைக்க முன் வருவதால் தான் இப்படியான கொடுமைகள் தொடர்ந்து நடக்கிறது.

எனவே அந்த ஜில் நடிகர் மீது எந்த தவறும் இல்லை என்று கோடம்பாக்க வட்டாரங்கள் குசுகுசுவென சொல்லி வருகின்ற வேளையில் ரசிகர்களின் மத்தியில் ராத்திரி முழுசும் தூங்கவிடாமல் ஜில் நடிகர் செய்த சேட்டை தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க: திம்சு கட்டையின் திருவிளையாடல்.. ஒரே நேரத்தில் அப்பா மகன் இருவருக்கும் சுண்ணாம்பு.!

இதனை அடுத்து இந்த விஷயத்தை பரபரப்பாக பேசி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விவகாரமான விஷயமாக இணையங்களில் ரசிகர்கள் மாற்றி விட்டார்கள் எனினும் இதுபோன்ற அவலங்கள் தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக யோசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version