வெள்ளை தோலுதான் வேணும்.. அமுல் பேபிகளை மிஞ்சும் சாக்லேட் பேபிகள்.. கல்லா கட்டும் சித்தி நடிகை..!

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ற தற்போது வெள்ளை தோலின் மவுசு குறைந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் திரைத்துறையில் இருக்கக் கூடிய நடிகர்களும் அமுல் பேபியை விட சாக்லேட் பேபியை விரும்புவதாக செய்திகள் வெளி வந்து ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

அந்த காலத்தில் சினிமாக்களில் நடிகைகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருந்தால் மட்டுமே அவர்கள் ஹீரோயினியாக வெகு சீக்கிரத்தில் திரையுலகில் ஜொலிக்க முடியும் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக கூடிய வகையில் தற்போது டஸ்கி ஸ்கின் அழகிகள் பலரும் திரையுலகில் வெற்றி நடை போட்டு வருகிறார்கள்.

வெள்ளை தோல் தான் வேணும்..

அப்படி வெள்ளைக்காரிகளை போல வெள்ளை நிறத்தில் இருக்கக் கூடிய நடிகைகளின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு கிரேஸ் இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.

அத்தோடு ஒரு காலத்தில் வெள்ளைத்தோலுடன் இருக்கும் நடிகைகளுக்கு தான் டிமாண்ட் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது டஸ்கியான நடிகைகளுக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. 

குறிப்பாக வெள்ளை தோல் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு டஸ்கி நடிகைகள் ஹீரோக்களிடம் தாராள மனசுடன் நடந்து கொள்கிறார்கள் என்ற தகவல் தான் கோலிவுட் தற்போதைய ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.

பொதுவாக சினிமா வட்டாரத்தில் நடிகைகளுக்கு அவர்களுடைய தன்மையை மற்ற நடிகர்களுக்கு கூறுவதற்காக பல்வேறு சங்கேத மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் முக்கியமான ஒரு சங்கேத மொழி அமுல் பேபி என்பதாகும்.

அமுல் பேபி கடை நெஞ்சம் சாக்லேட் பேபிகள்..

அப்படி என்றால் வெள்ளை நிற பின்னழகுகொண்ட  நடிகை என்று பொருள். அதே போல டஸ்கியாக இருக்கக்கூடிய நடிகைகளை சாக்லேட் பேபி என்று அழைக்கிறார்கள். 

மேலும் தற்போது வெள்ளை தோல் தான் வேண்டும் அமுல் பேபிகள் தான் வேண்டும் என்று அடம் பிடித்த நடிகர்கள் கூட சாக்லேட் பேபிகள் பக்கம் சாய்ந்து வருகிறார்களாம்.

இதற்கு காரணம் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கவும்.. அதே சமயம் கேமராவுக்கு பின்னால் தாராளம் காட்டவும் தயாராக இருக்கிறார்களாம் சில சாக்லேட் பேபிகள்.

இதனால் இவர்களுக்கு வாய்ப்புகள் மட்டுமில்லாமல் வங்கி கணக்கில் வரவும் குவிந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பெரிய நம்பரும் இல்லாமல் சின்ன நம்பரும் இல்லாமல் மத்திய நம்பராக இருக்கும் அந்த நடிகையின் சித்தி இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம். 

கல்லாக்கட்டும் சித்தி நடிகை..

இதற்கு காரணம் சிறு வயது முதலே அந்த மத்திய நம்பர் நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நடிகை தற்போது பட வாய்ப்புகள் குறைவதால் பெருத்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம். ஏற்கனவே லட்சங்களில் சம்பளம் வரவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நடிகைக்கு தற்போது கோடிகளில் சம்பளம் கொட்டுகிறதாம்.

ஒரே ஒரு பாடலுக்கு இரண்டு கோடி மூன்று கோடி கொடுத்து கூட ஒப்பந்தம் செய்கிறார்களாம்.. இதற்கு காரணம்  பாடலை தாண்டி பல்வேறு விதங்களில் அம்மணியை பயன்படுத்திக் கொள்ளவே இவ்வளவு பணம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

எனவே கருப்பு நிற அழகைகளின் ஆதிக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இதனை அடுத்து வெள்ளை நிறத்தை விரும்புகின்ற ஆண் வர்கம் சிறிது சிறிதாக அவர்களது கனவு உலகத்தில் இருந்து விலகி வந்துவிட்டார்களா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

மேலும் இந்த கோடிங் விஷயமானது ரசிகர்களின் மத்தியில் காட்டுத் தீ போல பரவி வருவதோடு இணையங்களில் வைரலான ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version