ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அத்து மீறல்.. டைரக்டர் சொல்லியும் கேட்காத நடிகர்.. லீலைகள் உச்சம்..!

திரை உலகை பொருத்த வரை நடிகைகளிடம் அத்துமீறல்கள் அடிக்கடி நடக்கிறது. அந்த வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடிகையிடம் அத்துமீறிய நடிகர் பற்றி எந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய இந்த மூன்றெழுத்து நடிகர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கிசு கிசுக்கள் வராமல் இருந்தது.

டியூட்டிஸ் ஸ்பாட்டில் அத்துமீறல்..

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிடக் கூடிய அளவு கிசுகிசுக்கள் புகைந்து வருகிறது. அந்த வகையில் பேமஸான நடிகையை காதலித்து வந்த இவர் அந்த நடிகையை பிரிந்து விட்டார்.

ஆனால் காதலிக்கும் போது அந்த நடிகையிடம் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அத்து மீறிய சேட்டைகளை செய்து இருக்கக்கூடிய இவரை டைரக்டர் கண்டித்தும் கண்டு கொள்ளாமல் தனது லீலைகளை செய்திருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறாததை அடுத்து இவரது உடல், உச்சரிப்பு, நடிப்பு எல்லாவற்றையும் ரசிகர்கள் பலரும் நக்கல் செய்திருக்கிறார்கள்.

ஆனால் நம்பிக்கையை கைவிடாத இந்த நடிகர் தொடர்ந்து முயன்று தன்னை உச்ச கட்ட நட்சத்திரங்களின் வரிசையில் சேர்த்துக் கொண்டார்.

டைரக்டர் சொல்லியும் கேட்காத நடிகர்..

இவர் மூன்றெழுத்து நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டு தான் உண்டு தன் வேலையுண்டு என அமைதியாக இருக்கிறார். இதனால் இவர் மீது எந்த கிசுகிசுகளும் எழவில்லை.

எனினும் முக்கிய நடிகையிடம் தனது இதயத்தை தொலைத்து விட்டதை அடுத்து கண்டிப்பாக அந்த நடிகையும் நடிகரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பேச்சுக்கள் எழுந்தது.

இருவரும் சேர்ந்து நடித்த படம் மெகா ஹிட் ஆனதை அடுத்து தேசிய விருதை வாங்கிய அந்த படத்தில் நடித்த இவர்களின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் அது காதலாக மாறி அந்த நடிகையை நடிகர் காதலித்து செம டார்ச்சர் செய்து இருக்கிறார்.

மேலும் இந்த நடிகர் நடிக்கும் வேறு படத்தின் ஷூட்டிங் எங்கு நடக்கிறதோ அந்த இடத்திற்கு நடிகை வந்துவிடுவார். அப்போது கேரவன் இல்லாத கலாச்சாரம் என்பதால் பொது வெளியில் அமர்ந்து பேசுவார்கள்.

உச்சகட்ட லீலைகள்..

அப்படி ஒரு நாள் ஷார்ட் இடைவேளையில் திடீர் என இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். இதை எதிர்பார்க்காத ஷூட்டிங் யூனிட் இந்த மாதிரியான நேரத்தில் சென்று எப்படி அவரை மீண்டும் நடிக்க அழைப்பது என்று யோசித்து இருக்கிறார்கள்.

பிறகு வேறு வழியே இல்லாமல் படத்தின் இயக்குனர் கூச்சப்பட்டு சென்றதால் கோவப்பட்ட நடிகர் இயக்குனரிடம் இன்று எனக்கு மூட் சரியில்லை. பேக்கப் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு நடிகையை அழைத்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பிவிட்டார்.

இப்படி ஒரு நாள் அல்ல பல நாட்களும் இந்த நிலை நீடித்ததால் இந்த நடிகையும் நடிகரையும் வைத்து எப்படி படம் எடுப்பது என்று தெரியாமல் இருந்த டைரக்டர் இந்த விஷயத்தை உங்கள் நான்கு சுவருக்குள் வைத்துக் கொள்ளுங்கள். சூட்டிங் ஸ்பாட்டில் வேண்டாம் என கண்டிப்புடன் பேசி இருக்கிறார்.

அத்தோடு அவர் வார்னிங் செய்ததை அடுத்து அவர்களது ஆட்டம் அடங்கியதோடு காதலும் முறிந்து போனது என்ற விஷயம் தற்போது வேகமாக திரைத்துறையில் பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version