கணவரை பிரிந்து ஒரு வருஷம்.. ஆனா.. பந்து நடிகை இப்போ நாலு மாசம்.. அட கன்றாவிய…

திரை உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று சொல்லக் கூடிய வகையில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் பெரியவர்களால் நிச்சியம் செய்து திருமணம் செய்து கொண்டவர்களும் சீரும் சிறப்புமாக தொடர்ந்து வாழ முடியாமல் விவாகரத்து நோக்கி நகர்கின்ற விஷயம் தினமும் நடக்கிறது. அந்த வகையில் பந்து நடிகை ஒருவர் தற்போது நடந்து கொண்டிருக்கும் முறையானது தவறாக இருப்பதால் திரை உலகை சார்ந்தவர்களே முகம் சுளிக்க கூடிய வகையில் உள்ளது என்று பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: கணவர் அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே.. வயிற்றை தள்ளிகிட்டு கொடுத்த பதிலடி..

பந்து நடிகை..

அந்த வகையில் பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து அதிகளவு ரசிகர்களை வைத்திருக்கும் பந்து நடிகை தனது முன்னாள் கணவரை பிரிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

இந்த விஷயம் தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஆயிற்றே, இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த பிரபல பாலிவுட் நடிகை கணவனை பிரிந்திருந்தாலும் தற்போது நான்கு மாசம் முழுகாமல் இருக்கும் செய்தி இணையத்தில் கசிந்து உள்ளது.

கணவரை பிரிந்த நிலையில் நாலு மாசம்..

அட.. ராமா.. இது என்ன கொடுமை என்று கேட்கக் கூடிய அளவு கணவரை பிரிந்த பந்து நடிகை விளம்பர பட தொழில் அதிபருடன் நெருக்கத்தில் இருந்த காரணத்தால் தனது முன்னாள் கணவரை தெரிந்து விட்டார். ஆனால் இன்னும் விவாகரத்து பெறவில்லை.

இந்த நிலையில் பந்து நடிகை நான்கு மாதம் ஆகி வயிற்றை தள்ளி இருக்கின்ற நிலை வெளி வந்து அவர் இடியாப்பம் சிக்கலில் சிக்கி இருக்கிறார். இதிலிருந்து எப்படி வெளி வருவார் என்று தெரியாமல் அனைவரும் திகைத்து இருக்கிறார்கள்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்..

ஆனால் அம்மணி எதற்கும் அசையாமல் தன் முதல் கணவரிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறாத நிலையில் கரு கலைப்பும் செய்யாமல் என்ன தான் நடக்கும் வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு அசாத்திய தைரியத்தில் இருக்கிறார்.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் வேறு சிலரும் இவர் இந்த சிக்கலில் இருந்து எப்படி வெளி வருவார். அடக்கன்றாவிய.. எப்படி இவர் இதை சரி செய்யப் போகிறார் என்பது புரியாமல் மண்டையைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

ஆனாலும் எதற்கும் அசையாமல் இருக்கும் அம்மணியின் தைரியத்தை பார்த்து அனைவரும் ஒரு பக்கம் அசந்து போனாலும் இது போன்ற அவலங்கள் திரைத்துறையில் நடப்பது புதிதல்ல. எனினும் காதும், காதும் வைத்தது போல சம்பவங்கள் நடந்து முடிந்துவிடும்.

இந்த பந்து நடிகையின் இந்த சம்பவம் தான் பெரும் பீதியை இணையத்தில் ஏற்பட்டு தீயாய் பரவி உள்ளது.மேலும் அவரின் நலம் விரும்பிகள் மத்தியில் கடுமையான அதிர்வடைகளையும் ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையாகாது.

இதையும் படிங்க: விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம்..

எனவே இந்த விவாகரத்துக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் பந்து நடிகை என்ன செய்யப் போகிறார் என்ற ரீதியில் அவர்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

எனவே விரைவில் இந்த விஷயத்திற்கு எப்படிப்பட்ட தீர்வு அமையும் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version