குடி போதையில் பந்து நடிகை.. மேலே ஒண்ணுமே போடாமல் வெறும் உள்ளாடையுடன் கார் பார்கிங்கில் ரகளை..

திரைத்துறையில் இன்று அதிகரித்து வரும் அட்ஜஸ்ட்மெண்ட்டுகள் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளி வருவது போல தற்போது குடிபோதையில் பந்து நடிகை செய்த வேலை இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இப்படியெல்லாம் நடக்குமா? என்று எக்க சக்கமான கேள்விகளை கிளப்பி இருக்கும் இந்த நடிகையின் செய்கை பலரையும் முகம் சுளிக்க வைக்க கூடிய வகையில் உள்ளது.

குடிபோதையில் வந்து நடிகை..

தினம், தினம் தினுசு தினுசாக திரை துறையில் இருந்து கிசுகிசுக்கள் மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து பல்வேறு தகவல்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் வெளி வந்த வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க: அப்போ தெரியல..நான் செய்தது பெரிய தவறு இது.. வரலட்சுமி சரத்குமார் வேதனை!

அந்த வகையில் தற்போது வெளி வந்திருக்கும் செய்தி தான் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இயல்பாகவே திரைத்துறையில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு குடிப்பழக்கம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம் தான்.

இரவு பார்ட்டிகளில் மட்டுமே இது வெளிப்பட்டு வந்த நிலையில் தற்போது குடிக்கு அடிமையாகி குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பந்து நடிகை செய்த செயல் திரை உலகப் பிரபலங்களை மட்டுமல்லாமல் சாமானிய மக்கள் மத்தியிலும் பேசும் பொருளாகி விட்டது.

உள்ளாடையோடு கார் பார்க்கிங்கில் ரகளை..

நல்ல குடிபோதையில் இருந்த பந்து நடிகை ஆந்திர கிளப் ஒன்று இரவில் பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். இரவு பார்ட்டி என்றால் சும்மாவா? அதிக அளவு ஊத்தி குடித்த பந்து நடிகை ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறி போக என்ன செய்தார் தெரியுமா?

நள்ளிரவு பார்ட்டியில் குடிபோதையில் கூத்தடித்த இந்த பந்து நடிகை மேலாடையை கழட்டி வீசி வெறும் உள்ளாடையுடன் கார் பார்க்கிங்கில் ஆட்டம் போட்ட கூத்து தற்போது அரங்கேறியதை அடுத்து அனைவரும் இதனை பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஓவர் குடியில் உள்ளாடையை மட்டுமே போட்டுக்கொண்டு இவர் கார் பார்க்கிங்கில் அடித்த ரகளை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவு எல்லை மீறி கூத்தடித்த பந்து நடிகை பற்றிய விஷயம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கசிந்து வருகிறது.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..

கட்டுப்பாடு இல்லாமல் இப்படியா? கண்ட மேனிக்கு சரக்கு அடித்து விட்டு தன் நிலை மறந்து, பலரும் இருப்பார்கள் என்ற எண்ணம் ஏதும் இல்லாமல் கூச்சத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கக் கூடிய வகையில் கார் பார்க்கிங்கில் குத்தாட்டம் போட்ட கூத்தினை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது வாய் அடைத்து விட்டார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பந்து நடிகை செய்த வேலையை பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் சொல்லி இந்த விஷயத்தை வைரலாக மாற்றி இணையங்களில் அதிக அளவு பேசப்படும் விஷயமாக மாற்றி விட்டார்கள்.

இதையும் படிங்க: பெற்ற தாயிடமே சில்க் ஸ்மிதா இதை செய்தார்.. மிகப்பெரிய தவறு.. உடம்பு கூசும் ரகசியம் உடைத்த கவர்ச்சி நடிகை..

போற போக்கில் குடிபோதையில் இந்த பந்து நடிகை ஆந்திர கிளப் ஒன்றில் அடித்த லூட்டியை பற்றி அனைவருமே இப்போது பேசி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் தான் அடித்த கூத்து எப்படி வெளியாகி விட்டதே என்ற வேதனையில் பந்து நடிகை இருப்பாரா? இல்லை அதை பற்றி கவலை கொள்ளாமல் நடந்து கொள்வாரா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே இது போல குடிக்கு அடிமையாகி தங்களது பட வாய்ப்புகளை மட்டுமல்லாமல் பல்வேறு சறுக்கல்களையும் சந்தித்திருக்கும் நடிகைகளை நினைத்தாவது இனி மேல் அந்த பந்து நடிகை இது போல களியாட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பாரா? இதற்கான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version