பெரிய முதலையிடம் மாட்டிக்கொண்ட சின்ன மீன்.. பேராசை பெரு நஷ்டம்..!

திரையுலகில் என்ன அந்தரங்கங்கள் நடக்கிறது என்று தெரியாமல் பலரும் சிக்கித் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரிடம் மாட்டிக் கொண்ட பல சின்ன நடிகர்கள் தற்போது மாட்டிக்கொண்டு முழிப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

அப்படி என்ன அந்த சின்ன நடிகர்களுக்கு நடந்தது என்பது பற்றிய விரிவான விவரத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

முதலையிடம் மாட்டிய சின்னமீன்..

திறமை அதிகம் இருக்கக்கூடிய நபராக அந்த பெரிய முதலை இருக்கும் என்று நம்பி அதனோடு சேர்ந்து தங்களது திறமையை வைத்து பயணம் செய்ய விரும்பிய சின்ன மீன்கள் தற்போது படு மோசமான நிலையில் பல்பு வாங்கியது தான் மிச்சம் என கதறி வருகிறது.

இதையும் படிங்க: சின்னதா இருந்தா கொஞ்சுறாங்க.. பெருசாகிட்டா திட்டுறாங்க.. நடிகை குஷ்பூ ஓப்பன் டாக்..!

இதற்குக் காரணம் அந்த ஸ்டார் நடிகர் மல்டி ஸ்டார்களை கூட்டணிக்கு வைத்துக்கொண்டு கிட் கொடுக்கிறாரே இவரோடு சேர்ந்து நாமும் கூட்டணி அமைத்தால் ஃபியூச்சர் மிகவும் சூப்பராக இருக்கும் என்ற எண்ணத்தில் விளக்கைச் சுற்றி மாற்றிக் கொள்ளும் விட்டில் பூச்சிகளாய் சின்ன நடிகர்களின் நிலை மாறிவிட்டது.

இதனை அடுத்து தனது திறமைகளை தொலைத்து விட்டதாக பல்வேறு கருத்துக்களை முன் வைத்து இருக்கக் கூடிய அவர்கள் யார் என தெரிந்து கொள்ள வேண்டாமா?

பேராசை பெரு நஷ்டம்..

அத்தி பூத்தது போல அந்த அதிரடி இயக்குனர் தயவால் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ் நடிகருக்கு ஒரு நல்லது நடந்தது. அதை வைத்து பல வகையில் லாபம் பார்த்து சிறப்பான இடத்தில் தற்போது இருக்கிறார்.

அந்த நடிகரின் பேனாக இருந்த பல பிரபலங்கள் எந்த படகில் சவாரி செய்யலாம் என நினைத்தார்கள். இதை நினைத்தபடி அந்த நடிகரோடு படகில் சவாரி செய்ய சென்ற நிலையில் அந்த பாஸ் நடிகர் நங்கூரத்தை நடுக்கடலில் போட்டுவிட்டு தன்னுடைய வேலைகளை மட்டும் பார்க்கிறார்.

இதனை அடுத்து வசமாக சிக்கிக் கொண்டோம் என்பதை நினைத்து சின்ன நடிகர்கள் சிறு மீன்கள் போல் அந்த வலையில் சிக்கி இருப்பது மட்டுமல்லாமல் அந்த முதலையின் வாயில் இருந்து எப்படி வருவது என்று தெரியாமல் புலம்பித் தவிப்பதாக கோடம்பாக்கத்தில் புகைய ஆரம்பித்துள்ளது.

மேலும் இந்த நடிகரை நம்பி தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மட்டுமின்றி பக்கத்து தேசத்தில் இருந்து வந்தவர்களும் இந்த இடியாப்ப சிக்கலில் பரிதவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: என்னது நான் ஆண்ட்டியா..? இப்போ சொல்லுங்க பாப்போம்.. டூ பீஸ் உடையில் பூனம் பாஜ்வா..!

எல்லோரையும் எந்த அளவுக்கு லாக் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு லாக் செய்த பாஸ் நடிகர் லாபம் பார்க்க வந்தவர்களின் நிலை தற்போது ஆளை விட்டால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து முணுமுணுக்க ஆரம்பித்து விட்ட இவர்கள் விரைவில் அந்த பெரிய முதலை நடிகருக்கு எதிராக பிரச்சனை வெடிக்கும் அதை எப்படி சமாளிப்பாரோ என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இளம் திறமையாளர்களின் திறமையை அந்தப் பெரிய நடிகர் வீணாகிவிட்டதாக சினித்துறை வட்டாரங்களில் பெருமளவு பேச்சுக்கள் வந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version