பயந்து போய்.. உடலை விற்ற பெரிய நடிகை.. சூட்கேசில் இருந்த கருப்பு பொருள்..!

திரை உலகில் இன்று அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..

அதனால் தான் இதனால் பாதிப்பு ஏற்பட்ட நடிகைகளே தற்போது வெளிப்படையாக இந்த விஷயங்களை பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..!

மேலும் பல திரை பிரபலங்கள் இந்த விவகாரத்தில் சிக்கி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. திரையில் சிறப்பாக நடிக்க கூடிய இவர்கள் நிஜ வாழ்க்கையில் வில்லனாக வாழ்ந்து வருவது அப்பாட்டமாக வெளி ஆகிவிட்டது.

உடலை விற்ற பெரிய நடிகை..

சினிமாவில் அறிமுகம் ஆன புதிதில் பட வாய்ப்புக்காக பல்வேறு வேலைகளை செய்தவர் அந்த பெரிய நடிகை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்து இருக்கும்.

அந்த நடிகை முதல் படத்திலேயே முன்னணி நடிகரோடு இணைந்து நடித்த இந்த படத்தில் கிட்டத்தட்ட கணவன் மனைவியாகவே வாழ்ந்தார் என கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்பு முடிந்ததும் ஹீரோவோடு இணைந்து பண்ணை வீட்டுக்கு கிளம்பி விடுவார் என்று  பத்திரிகைகளில் பல செய்திகள் கிசுகிசுகளாக வெளி வந்தது.

மேலும் இந்த சமயத்தில் பட வாய்ப்புக்காக மட்டுமல்லாமல் பணத்திற்காகவும் பெரிய தொழில் அதிபர்களுடன் செய்யக்கூடாத வேலைகளை செய்து வந்திருக்கிறார் அந்த பெரிய நடிகை அம்மணி.

இந்நிலையில் பணத்திற்காக உடலை விற்ற சம்பவம் பற்றி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுக்கள் கிளம்பி வருகிறது.

பயந்து போன நடிகை..

அந்த வகையில் ஒரு முறை பணத்தைப் பெற்றுக் கொண்டு குறித்த நேரத்திற்கு செல்லாமல் படப்பிடிப்பு முடிவதற்கு தாமதமாக இருக்கிறது. சீக்கிரம் வந்து விடுகிறேன் என்று தொழிலதிபர்களிடம் டேக்கா கொடுத்த நடிகையை மிரட்டி இருக்கிறார்கள் அந்த தொழிலதிபர்கள்.

அவர்கள் மிரட்டிய வகையைப் பார்த்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். மூன்று மணி நேரத்திற்கு மேலாக தன்னை காக்க வைத்த அந்த நடிகையை எப்படி மிரட்டி இருக்கிறார்கள் தெரியுமா?.

சூட்கேசில் இருந்த கருப்பு பொருள்..

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த தொழில் அதிபர்கள் பொறுமையை இழந்து ஒரு கட்டத்தில் கடுப்பாகி உடனடியாக வரவில்லை என்றால் உன்னுடைய உதவியாளரை என்ன செய்வோம் என்றே தெரியாது என சூட்கேஸில் இருந்த கருப்பு நிற துப்பாக்கியை நீட்டி மிரட்டி இருக்கிறார்கள்.

அந்த துப்பாக்கியை நீட்டி மிரட்டியதை அடுத்து பயந்து போன உதவியாளர் விஷயத்தை பெரிய நடிகையிடம்  கூற உடனே விரைந்து படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு தொழிலதிபர்களை காண ஓடி வந்திருக்கிறார்.

இதனை அடுத்து விடிய, விடிய அவர்களை உபசரித்து அனுப்பிய அம்மணியின் உபசரிப்பை பார்த்த தொழிலதிபர்கள் பேசிய தொகையை விட சில லட்சங்களை அதிக அளவு கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள்.

இந்த விவகாரமானது தற்போது லீக்காகி இருப்பதற்கு காரணம் அம்மணிக்கு உதவியாளராக இருந்த ஒருவரே இது குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. இதனை அடுத்து இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கும் இந்த விஷயத்தை பலரும் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஆறடி சந்தனகட்ட.. கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் பிகில் நடிகை அம்ரிதா அய்யர்..!

மேலும் ரசிகர்கள் அனைவரும் இப்படி எல்லாம் நடக்குமா? என்ற ஆச்சிரியத்தில் மூழ்கி இருந்தாலும் திரைத்துறையில் நடக்கின்ற அவலங்களுக்கு எல்லையே இல்லை. இதை தடுப்பதற்கு வழிமுறை கிடையாதா? என்ற கவலையை வெளிப்படுத்தக் கூடிய வகையில் பதிவுகளை செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version