பல பேர் யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்ட ஆண்ட்டியுடன் பிக்பாஸ் நடிகர் திருமணம்..! அட கொடுமைய..!

ற்போது திரையுலகில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் நடிகர்களாக மாறி பிக் பாஸ் நடிகர் என்ற பெயரில் உலா வருகிறார்கள். இவர்கள் தங்கள் திறமைகளை காட்டுவதற்காக திரையுலகில் வந்திருந்தாலும் சில சமயங்களில் நடக்கக் கூடிய நிகழ்வுகளைப் பார்த்து அனைவரும் வாய் அடைத்து போகிறார்கள்.

இதற்கு உதாரணமாக தற்போது பல பேர் யூஸ் பண்ணி.. வேண்டாம் என்று தூக்கிப்போட்ட ஆன்ட்டியை பிக் பாஸ் நடிகர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கசிந்திருக்கும் தகவல்கள் இணையங்களில் பெரும் அளவு பேசும் பொருளாக மாறி உள்ளது.

பல பேர் யூஸ் பண்ணிய ஆன்ட்டி..

இதனைப் பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் பிக் பாஸ் நடிகர் மற்றும் சினிமா விமர்சகர் என பலராலும் அறியப்படும் அந்த பிரபலம் சமீபத்தில் இயக்குனர் அவதாரம் எடுக்க இருந்தார். 

மேலும் அவர் படத்தை இயக்கப் போகிறேன் என்று கிளம்பி படத்தின் உதவி இயக்குனராக இணைந்த பின் ஒரு பெண்ணுடன் தன்னுடைய படத்தை ஓட்டிவிட்டார். இந்த படம் முன் தயாரிப்பு நிலையில் இருக்கும் போதே படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை காலி செய்து இருக்கிறார் அந்த பிக் பாஸ் பிரபலம்.

அத்துடன் படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு காலி ஆகிவிட்டது. ஆனால் இது வரை படத்தில் ஒரு காட்சியை கூட படம் பிடிக்கவில்லை என்ற விரக்த்தியில் தயாரிப்பாளர் என்ன.. ஏது.. என விசாரித்த போது துணை இயக்குனருடன் இணை போட்டுக்கொண்டு கோடை வாசஸ்தளங்களுக்கு சென்று லூட்டி அடித்துக்கொண்டு இருந்திருக்கிறார் அந்த பிக் பாஸ் நடிகர்.

பிக் பாஸ் நடிகர் திருமணம்..

மேலும் படம் எடுக்க காசு கொடுத்தால் உதவி இயக்குனருடன் படம் போடுவதற்கு தன்னுடைய பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறாயா..? என்று அந்த பிக் பாஸ் நடிகரை பிடித்து கழுவி ஊற்றி இருக்கிறார் தயாரிப்பாளர்.

இனி மேல் படம் எடுக்க பணம் தர மாட்டேன் என்றும் படத்தை இப்போதே டிராப் செய்கிறேன். செலவு செய்த வரை போதும்.. இந்த செலவின் மூலம் எனக்கு கிடைத்தது ஒரு தகுந்த பாடம்.. ஒரு நல்ல அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது.. என்று தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார்.

அத்தோடு இனி மேல் யாருடன் எப்படி இருக்க வேண்டும்.. யாரை நம்ப வேண்டும்.. யாரை நம்பக்கூடாது.. என்ற பாடத்தை பெற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்கு நான் செய்த செலவாக நினைத்துக் கொள்கிறேன் என்று படத்தை டிராப் செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.

அட.. கொடுமைய..

இது ஒரு பக்கம் இருக்க அந்த படத்தின் மூலம் தனக்கு நெருக்கமான அந்த உதவி இயக்குனர் ஆண்ட்டியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அந்த நடிகர் பிக் பாஸ் நடிகர். 

அந்த ஆன்ட்டி நடிகை ஏற்கனவே தன்னை பலர் பயன்படுத்திக் கொண்டு பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றினார்கள் என பல்வேறு காலகட்டங்களில் கதறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த ரசிகர்கள் அடக்கொடுமைய.. இது என்னங்கடா கூத்து.. இயக்குனர் வாய்ப்பு கிடைக்காமல் எவ்வளோ பேர் திண்டாடிக்கொண்டிருக்க.. தயாரிப்பாளர் கிடைத்து அதனை பயன்படுத்தி கொள்ளாமல்.. இப்படி பண்ணி விட்டாரே என்று கழுவி ஊற்றி இருக்கிறார்கள்

இப்போது உதவி இயக்குனராக வந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு.. தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டுட்டானே இந்த பையன் என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version