இருட்டு அறைக்குள்.. ஆண் நடிகர்களுடன் விடிய விடிய அட்ஜெஸ்ட்மெண்ட்.. அட கொடுமைய..

திரை உலகில் நிகழும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து வித விதமான செய்திகள் ஊடகங்களில் வெளி வந்த வண்ணம் இருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த செய்தியானது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் தாறுமாறு பார்ட்டி.. ட்ராண்ஸ்ப்ரண்ட் ட்ரெஸ்.. எல்லாமே தெரிய VJ பார்வதி..!

இதற்குக் காரணம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய பெண் நடிகைகளுக்கு மட்டுமே வலை விரிக்கப்படுகிறது என்ற செய்தி பழமையானது. அதைப் போலவே ஆண் நடிகர்களுக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் அவலம் நடக்கின்ற விஷயம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

இருட்டு அறைக்குள்..

இருட்டு அறைக்குள் நிகழும் இந்த விஷயத்தைப் பற்றி வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் விரிவாக கூறிய விஷயம் பலரையும் திகைக்க வைத்துள்ளது. இவர் ஒரு பிரபலமான பாடகரின் மகனாக திகழ்கிறார்.

இவரும் ஒரு மிகச்சிறந்த பாடகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஒல்லி நடிகரின் படத்தில் வில்லனாக நடித்து பெயர் வாங்கியவர். இந்த படத்தை அடுத்து இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

உங்களுக்கு எளிதில் விளங்க வேண்டும் என்றால் அந்த நடிகர் சின்னத்திரையில் பாடல் நிகழ்ச்சியில் நடுவராக விளங்குகிறார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த இவர் ஆண்களுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசி இருக்கிறார்.

ஆண் நடிகர்களுடன் விடிய விடிய..

மேலும் சினிமாவில் ஏதாவது ஒரு இடத்தில் நாம் தலை காட்ட மாட்டோமா? என்று ஏங்கித் தவிப்பவர்கள் இது மாதிரியான விஷயத்தில் எளிதில் சிக்கி சின்னா பின்னம் ஆவதாகவும் இந்த மோசமான அனுபவம் குறித்து சொன்னால் எங்கே தங்களது பெயர் கெட்டுப் போகுமோ அல்லது வாய்ப்பு இல்லாமல் போகுமோ என்று பயந்து பலரும் உண்மையை வெளியே சொல்வதில்லை.

சினிமா துறையை பொருத்த வரை ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அதிக அளவு நடந்து வருவதாக சொன்ன அவர் ஆண் நடிகர்களுக்கும் அந்தரங்க டார்ச்சர் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் பாதிப்பது வெளியே சீக்கிரம் தெரிவதில்லை.

அட கொடுமைய..

மேலும் ஆண்களுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் பொது மேடை என்று கூட பார்க்காமல் வெளிப் படையாக பேசி இருந்தார்.

அந்த வகையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கனவோடு திரைத்துறையில் நுழைந்த போது கிடைத்த வேலைகளை எல்லாம் வருமானத்துக்காக செய்து பின் ஒரு தயாரிப்பாளரை சந்திக்க வீட்டுக்கு சென்ற போது அவர் நாய் கழட்டிவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும் மற்றொரு நபர் இருட்டான அறையில் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

சினிமாவில் எப்படி ஆண் தயாரிப்பாளர்கள் நடிகைகளிடம் தங்களுடைய ஆசையை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்களோ, அது போல பெண் தயாரிப்பாளர்கள் நடிகர்களிடம் தங்களுடைய ஆசையை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

இப்படி நடிகைகளுக்கு பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதோ அது போல நடிகர்களுக்கும் சில நேரங்களில் இப்படியான கட்டாயங்கள் ஏற்படுகிறது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை தந்துள்ளது.

இதையும் படிங்க: “வலிச்சா கத்தக்கூடாது.. அமைதியா இருக்கணும்…” போக்கிரி பட நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

இதை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் அட இப்படி எல்லாம் திரை உலகில் நடக்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version