தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இந்த புறா நடிகை. என்றாலும் கூட சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
குறிப்பாக திருமணத்திற்கு பிறகு தான் இவருடைய வாய்ப்புகள் குறைந்துவிட்டது என பலராலும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு நடிகையின் கணவர் நடிக்க அனுமதி கொடுத்தாலும் அளவான கவர்ச்சி காட்சிகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தடை போட்டதுதான் நடிகையின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என்று கூறப்பட்டது.
ஒரு கட்டத்தில் கவர்ச்சிக்கு எல்லை வகுத்துக் கொண்டால் நம்முடைய சினிமா வாழ்க்கை வீணாகிவிடும் என்பதை தெரிந்து கொண்ட நடிகை படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் கூட புகுந்து விளையாட ஆரம்பித்தார்.
ஹீரோவாக இருந்தாலும் சரி.. வில்லனாக இருந்தாலும் சரி.. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நெருக்கமான மோசமான காட்சியை நடிக்க தயாராக இருந்தார். நடித்தும் இருந்தார். இதனால் கடுப்பான கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நடிகையிடம் கேட்க கூடாத கேள்விகளை கேட்டு தொல்லை செய்திருக்கிறார்கள்.
இதனால் மனமுடைந்து போன நடிகை ஆள விடுங்கடா சாமி என்று கணவரை பிரிந்து தற்பொழுது தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். விரைவில் விவாகரத்தும் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.
கணவர் துணை இல்லாமல் தனியாக வாழ்ந்து வரும் நடிகையை கண்ணிமை போல பாதுகாத்து வருவது அவருடைய ஜிம் மாஸ்டர் என்று கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக உடற்பயிற்சி கூடம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பொழுது படப்பிடிப்பு தளங்களில் என எங்கு சென்றாலும் ஜிம் மாஸ்டர் கூடவே செல்கிறார்.
நடிகை ஜிம் மாஸ்டர் என இருவரும் அவ்வப்போது நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.
அதற்க்கேற்றார் போல ஜிம் மாஸ்டரின் கட்டழகை வர்ணித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் எழுதி இருந்தார் நடிகை. தன்னுடைய முன்னாள் கணவரை கடுப்பேற்றவே.. இப்படி செய்கிறார் அம்மணி என்று கூறினார்கள்.
மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்யும் பொழுது ஜும் மாஸ்டர் நடிகையை கவனித்துக் கொள்ளும் விதமே இருவரும் காதலிக்கிறார்கள் இருவரும் உறவில் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது என்றெல்லாம் கூட அக்கட தேசத்து ஊடகங்களில் எழுதப்பட்டன.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க தான் சினிமாவில் அறிமுகமான புதிதில் தனக்கு பக்க பலமாக இருந்த தொழில் அதிபர் ஒருவரை தற்போதும் மறக்காமல் அவருக்கு தேவையான பணிவிடைகளை அவர் வேண்டிய நேரத்தில் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறாராம் அம்மணி.
அதற்கேற்றார் போல தொழிலதிபரும் அடிக்கடி நடிகையை தொந்தரவு செய்வது கிடையாது. வெளிநாடுகளில் பல்வேறு தொழில்களை கவனித்து வரும் இவர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை எனவே நடிகையை பணிவிடை செய்ய அழைக்கிறாராம்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் தனக்கு நேர்ந்த பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் தொழில் அதிபர். பெரிய திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே பெரும் பொருளாதார உதவி செய்தவர் என்பதால் தற்போது வரை அந்த தொழில் அதிபர் மீது மிகுந்த பணிவும் மரியாதையும் வைத்திருக்கிறார் புறா நடிகை.
ஆரம்பத்தில் பட தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்த இந்த தொழிலதிபர் ஒரு கட்டத்தில் பட தயாரிப்புகளில் இருந்து விலகி விட்டார். அப்படி தான் தயாரித்த ஒரு படத்தின் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமான போது தான் நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
அப்போது ஏற்பட்ட இந்த பழக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல இருந்த இவர் திடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அக்கட தேசத்தில் தரையிறங்கி உள்ளது. அங்கே கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து தொழிலதிபர்.. நடிகைக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்த அதிகாலை எழுந்து ஏழு மணிக்கே லாட்ஜுக்கு வந்து பார்த்து பணிவிடை செய்து விட்டு சென்றுள்ளார் நடிகை.
இது சார்ந்த புகைப்படங்கள் சிலவும் இணையத்தில் கசிந்தன. இந்த விவகாரம் தற்போது அக்கட தேசத்தை ஊடகங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.