மகளின் திருமண பத்திரிகை கொண்டு சென்ற லைட் மேன்.. தூக்கி வீசிய முன்னணி ஹீரோ.. மனித தன்மையற்ற செயல்..

ஏற்றத்தாழ்வு என்பது எல்லாத் துறைகளிலும் உள்ளது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. அதற்கு காரணம் முன்னணி ஹீரோ ஒருவரின் மனிதத் தன்மையற்ற செயல் என்று சொல்லலாம்.

எங்கு தான் வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கப்படவில்லை என்று கேட்கக் கூடிய வகையில் திரை உலகில் இருக்கும் முன்னணி ஹீரோ செய்திருக்கும் செயல் மூலம் இன்னும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத் தான் செய்கிறது என்பதை வெட்ட வெளிச்சப்படுத்தி விட்டார்.

திருமண பத்திரிக்கையை கொண்டு சென்ற லைட் மேன்..

பொதுவாகவே தன்னோடு பணியாற்றக் கூடிய அனைவரையும் வீட்டில் ஒருவராக நினைத்து உறவு முறை சொல்லி அழைக்கக்கூடிய பழக்கம் நம்மிடையே இன்றும் காணப்படுகிறது.

இதையும் படிங்க: ரம்பா எல்லாம் பிச்சை வாங்கணும்.. தொடையை முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா..!

அதனால் தான் நமது நண்பர்களை மச்சி, மாமா, மாப்பிள்ளை என்று உறவு முறை கொடுத்து நாம் அழைத்து வருவதோடு நமக்கு ஒன்று என்றால் அவர்கள் வந்து நின்று கை கொடுக்கக் கூடிய அளவு நட்பு பல்வேறு வகைகளில் ஒவ்வொருவருக்கும் உறுதுணையாக இருக்கிறது.

அதனை கொச்சைப்படுத்துவது போல ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்திருக்கிறது. அதைத் தான் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர்கள் சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

தூக்கி வீசிய முன்னணி ஹீரோ..

இன்று திரை இண்டஸ்ட்ரியல் பெரிய சம்பளம் வாங்கும் ஹீரோ மற்றும் அவருடைய மோசமான நடவடிக்கையை குறித்து பேசிய அவர் யார் அந்த ஹீரோ என்பதை கண்டுபிடிக்க கூடிய விதமாக பெயர் சொல்லாமல் விவாதம் செய்திருப்பது தற்போது இணைய பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் சொன்ன விஷயம் லைட் மேன் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக ஆசை, ஆசையாக அந்த முன்னணி ஹீரோவிற்கு பத்திரிக்கை வைக்க சென்று இருக்கிறார். ஆனால் அந்த முன்னணி ஹீரோ அந்த பத்திரிகையை வாங்கி தூக்கி எறிந்து இருக்கிறார்.

மனிதத் தன்மையற்ற செயல்..

அத்தோடு நின்றிருந்தால் கூட பரவாயில்லை அந்த லைட் மேனிடம் நீ என்னுடைய படத்தில் பணியாற்றக் கூடிய ஒரு லைட் மேன் உனக்கும், எனக்கும் உண்டான தொடர்பு அந்த படப்பிடிப்பு தளத்தோடு முடிந்து விட்டது.

அதை புரிந்து கொள்ளாமல் நீ பத்திரிக்கை கொண்டு வந்து திருமணத்திற்கு அழைப்பதெல்லாம் இங்கே செய்யக்கூடாது. படப்பிடிப்பு தளத்தில் நீ லைக் காட்டினால் நான் நடித்தேன். நீ ஒரு வேலையாள், நான் ஒரு வேலையாள் அவ்வளவு தான்.

இதையும் படிங்க: வெறும் உள்ளாடை.. தெரிய கூடாதது தெரிய.. கிளாமர் “கன்னி”வெடி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

நான் அங்கிருந்து கிளம்பும் போது காரில் கிளம்புவேன். நீ அங்கிருந்து கிளம்பும் போது சைக்கிளில் கிளம்பி இருப்பாய் இவ்வளவு தான் உனக்கும், எனக்கும் இடையே உள்ள தொடர்பு.

இது தெரியாமல் நீ பத்திரிக்கையை கொண்டு வந்து திருமணத்திற்கு அழைப்பதெல்லாம் சரி கிடையாது என்று மனிதத் தன்மையில்லாமல் பேசி அனுப்பி இருக்கிறார் என்ற பின்னணி ஹீரோ யார்? என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு யார் அந்த முன்னணி ஹீரோ என்ற விவாதத்தை தற்போது கிளம்பி இருக்கிறார்கள்.

உங்களுக்கு அந்த ஹீரோ யார்? என்று தெரிந்தால் கட்டாயம் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து உங்கள் பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம்.

மேலும் இந்த இடத்தில் நட்புடன் பழகினால் சிறப்பாக இருக்கும் அதை விடுத்து விட்டு இப்படி ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பது சரியல்ல என்பதை ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version