மகள் நடிகையின் விபரீத ஆசை.. அம்மா நடிகையை விடிய விடிய வேட்டையாடிய கலர் நடிகர்.. விடிந்த பின் நடந்த கொடுமை..!

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அந்த இனிப்பு நடிகை ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார்.

அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் குழந்தை பிறந்த பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். மறுபக்கம் இனிப்பு நடிகையின் மகள் நெடுநெடுவன வளர்ந்து ஹீரோயின் ஆகிவிட்டார்.

தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகைக்கு ஹீரோயின் ஆகும் ஆசை வந்திருக்கிறது. ஹீரோயின் ஆவதற்கு தகுதியான அனைத்து அம்சங்களும் பெற்றவர் அந்த மகள் நடிகை என்றாலும் கூட அவர் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படும் அந்த கலர் நடிகர் மிகப் பெரும் உயரத்தில் இருக்கிறார்.

நல்வாய்ப்பாக அந்த நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்பும் மகள் நடிகைக்கு வந்திருக்கிறது. இது விபரீத ஆசை என்று தெரிந்தும் இனிப்பு நடிகை தன்னுடைய மகளின் ஆசைக்காகவும் அவருடைய எதிர்காலத்திற்காகவும் சில விஷயங்களை செய்து தான் ஆக வேண்டும் என்று எதற்கும் தயாராகவே இருந்திருக்கிறார்.

ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. தன்னுடைய மகளின் பட வாய்ப்புக்காக மேற்படி சமரசங்களை செய்துகொள்ள அணுகி இருக்கிறார்கள் அந்த கலர் நடிகர். ஆனால், இனிப்பு நடிகையோ வேறொரு யோசனையில் இருந்திருக்கிறார்.

என் மகள் சின்ன பொண்ணு இதுவரை பட வாய்ப்புக்காக இப்படியான வேலைகளை அவள் செய்தது கிடையாது. இந்த ஹீரோயின் படம் என்பதால் அவளுக்காக நான் சமரசம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இனிப்பு நடிகைக்கு வயது 45 கடந்து விட்டது என்றாலும் இன்னும் இளமடையை போலவே காட்சியளிக்க கூடியவர். இதனை எதிர்பார்க்காத அந்த கலர் நடிகர் யாரும் எதிர்ப்பாராத விதமாக இதற்கு சம்மதமும் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், அந்த படத்தின் இயக்குனரான மதுபான இயக்குனர் இதில் உடன்பாடு இல்லை என்று விலகி இருக்கிறார். இனிப்பு நடிகை அந்த கலர் நடிகரை வயதில் மூத்த நடிகை என்பதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய நண்பரின் ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று விடிய விடிய அந்த அம்மா நடிகையை வேட்டையாடி இருக்கிறார்.

தன்னுடைய மகள் ஆசைக்காக இதனை பொறுத்துக் கொண்ட அம்மா நடிகைக்கு விடிந்தபின் நடந்த கொடுமை இந்த விவகாரம் முழுதும் வெளியே கசியும் அளவுக்கு வந்து அக்கட தேசத்து ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

அம்மா நடிகையை விடிய விடிய வேட்டையாடிய அந்த கலர் நடிகர். கடைசியாக மகள் நடிகையையும் மேற்படி சமாச்சாரத்துக்கு அழைத்திருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத அம்மா நடிகை இந்த பட வாய்ப்பு தேவை இல்லை என்றும் மேலும் நம்ப வைத்து ஏமாற்றிய உங்களை விடப் போவதில்லை என்று தனக்கு தெரிந்த நெருங்கிய சினிமா வட்டாரங்களிடம் உதவியை நாடியிருக்கிறாராம்.

ஆரம்பத்தில் இதில் எனக்கு உடன்பாடு இல்லை என விலகிய மதுபான இயக்குனரும் இனிப்பு நடிகைக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். பயந்து போன கலர் நடிகர் இனிப்பு நடிகையின் மகளை ஹீரோயினாக சம்மதம் தெரிவித்து மிகப்பெரிய ஒரு சம்பளத்தையும் அந்த நடிகைக்கு கொடுத்திருக்கிறார்.

இதனால் இந்த விவகாரம் அப்படியே அமுங்கி போய்விட்டது. சிக்கலான சூழவில் சினிமாவில் தன்னுடைய 30 ஆண்டு கால அனுபவத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இனிப்பு நடிகை. ஆனால் மகளின் ஆசைக்காக தன்னை பணயம் வைத்திருக்க தேவையில்லை என்று என்றும் முனுமுனுத்து வருகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version