முக்கிய புள்ளியின் அரவணைப்பில் தீப நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த ட்விஸ்ட்..

திரையுலகில் இன்று அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு விஷயங்கள் வெளி வந்து பரவலாக பேசப்பட்டு வருவதோடு, இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டவர்களே நடந்த விஷயங்களை தெளிவாக விளக்கக்கூடிய வகையில் மிக தைரியத்தோடு பேசி வருகிறார்கள் .

தீப நடிகை..

அந்த வரிசையில் தற்போது தீப நடிகை ஒருவர் முக்கிய புள்ளியின் அரவணைப்பில் இருந்ததாகவும், இதனை அடுத்து கையும் களவுமாக சிக்கிய நிகழ்வும் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: நீச்சல் உடையில் அது தெரிய பானுப்ரியா.. வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

இதற்கு காரணம் அந்த முக்கிய புள்ளி வெளி நாடுகளில் இருக்கும் கடற்கரை ரிசார்டுகள் முழுவதும் சுற்றி திரிந்து தங்களது ஆசையை தீர்த்துக் கொண்டிருக்க கூடிய நிலையில் இதற்காக தனியாக பங்களா ஒன்றைக் கட்டி பராமரித்து வருகிறாராம் அந்த முக்கிய புள்ளி.

ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த இவர் தற்போது பட தயாரிப்பு, ரியல் எஸ்டேட், பாலிடிக்ஸ் என பல்வேறு துறைகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து மிகப் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.

முக்கிய புள்ளியின் அரவணைப்பில்..

இவர் சும்மா இருந்தாலும் மாதம் தோறும் 30 லட்சத்திற்கும் மேல் வாடகை பணம் மட்டும் வருகிறது என்றால் அந்த முக்கிய புள்ளியின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.

எப்படி இருக்கக் கூடிய அந்த நடிகர் மீது தான் தீப நடிகை ஆசை கொண்டதோடு, மட்டுமல்லாமல் அவரோடு நெருக்கமாக பழகி தன்னுடைய படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

இதனை அடுத்து நாளுக்கு நாள் இவர்களுடைய நெருக்கம் வளர்ந்து இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் அளவுக்கு சென்று விட்டார்கள். தன்னுடைய பங்களா ஒன்றில் நடிகையை வைத்து தற்போது அந்த பெரும் புள்ளி பராமரித்து வருகிறார்.

முக்கிய புள்ளியும் தீப நடையையும்..

என்ன தான் அரண்மனையைப் போல பங்களா இருந்தாலும் அவருடைய சுவை தனி சுவை என கூறலாம். இதனை தன்னுடைய படம் ஒன்றிலே அரசல் புரசலாக பதிவு செய்திருக்கிறார் நடிகர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கு பஞ்சு மெத்தை, ஏசி ரூம் இதெல்லாம் சரி வராது.

எனவே தோட்டத்தில் கயிற்று கட்டில் மரத்தின் அடியில் இருப்பது தான் இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கு எல்லாம் சரியான இடம் என பேசி இருக்கிறார். முக்கிய புள்ளியின் இந்த சேட்டைகள் எல்லாம் தெரிந்த தாய் குலம் தீப நடிகை வரம்பு மீறிய செயல்பாடுகளால் கடுப்பாகி இருக்கிறார்.

தங்களுடைய பங்களாவில் தனிமையில் இருந்த அந்த நடிகையை கையும் களவுமாக பிடித்த தாய்குலம் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டதோடு மட்டுமல்லாமல் அங்கு நடந்த ஒரு ட்விஸ்ட் பற்றி சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.

இதையும் படிங்க: நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் யாரு தெரியுமா..? பலரும் அறியாத உண்மைகள்..!

அந்த ட்விஸ்ட் என்னவென்றால் முக்கிய புள்ளியின் அரவணைப்பு கொஞ்சம் ஜாஸ்தி ஆகி விட தற்போது தீப நடிகை மூன்று மாதம் முழுகாமல் இருக்கிறார் என்ற விவரம் தான்.

அட.. இது என்னடா.. வம்பா.. போச்சு.. என்று தலையைப் பிடித்துக் கொள்ளாத குறையாக தாய்குலம் தவித்து வருகிறதாம். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version