பகலிலும் குடி.. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டு.. தடம் மாறும் டயல் நடிகை..

திரைத் துறையில் நடிக்கக்கூடிய பலரும் சுய ஒழுக்க கட்டுப்பாடோடு இருப்பார்களா? என்ற கேள்வி பல மத்தியிலும் உள்ளது. அந்த வகையில் தற்போது டயல் நடிகை பற்றி வெளி வந்திருக்க கூடிய தகவல்கள் அனைவரையும் கிறுகிறுக்க வைத்து விட்டது.

இதையும் படிங்க: வெளிச்ச நடிகர் குடும்பத்தின் சாபம்.. அந்த மேட்டரில் கொத்தாக சிக்கிய இயக்குனர்..

மேலும் டயல் நடிகை தடம் மாறிவிட்டார் என்ற விஷயத்தை கேள்வி பட்ட ரசிகர்கள் அனைவரும் அட கன்றாவியே.. இப்படி எல்லாம் நடக்கணுமா? இது தான் திரை உலகா என்று பல்வேறு வகையான நெகடிவ் கமெண்ட்களை முன் வைத்திருக்கிறார்கள்.

பகலிலும் குடி..

அக்கரைக்கு இக்கரை பச்சை என்று கூறுவார்கள் அது போல இந்த நடிகையின் செயல் அமைந்துவிட்டது. பார்ப்பதற்கு நல்ல அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என இருந்தும் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தவித்துக் கொண்டிருக்கிறார் டயல் நடிகை.

மேலும் பட வாய்ப்பு எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே கருத்தில் கொண்ட பட நடிகை எந்த அளவு இறங்கி வந்தும் கூட தான் நினைத்ததை சாதிக்க முடியாமல் அவரோடு இருக்கும் நண்பர்கள் அந்த காரியத்தை முடித்துவிட்டு சுழற்றிவிடும் நண்பர்களாகத்தான் அம்மணியை சுற்றி இருக்கிறார்கள்.

பாக்கெட் பார்த்துட்டாய் காலியாகும் சிகரெட்..

மேலும் பட வாய்ப்பை பெற வேண்டும் என்பதில் முழுமூச்சாக இருந்த நடிகை பட வாய்ப்புக்காக அந்த வேலையை செய்ய ஆரம்பித்த டயல் நடிகை தற்போது அதை முழு நேர வேலையாக செய்து பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார் என கூறப்படுகிறது.

 

அதுமட்டுமல்லாமல் வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் கடற்கரை ரிசார்ட்களில் தென்பட்டு வந்த நடிகை தற்போது வாரம் முழுவதும் அங்கேயே தங்கி இருக்கிறாராம். இதற்கு காரணம் விலை உயர்ந்த சொகுசு கார், 10 கோடியில் பங்களா என அகலக்கால் வைத்துவிட்ட நிலையில் டயல் நடிகைக்கு கடன் கழுத்தை நெரிக்க ஆரம்பித்து விட்டதால் இரவு பகல் பார்க்காமல் காரியத்தில் கண்ணாக இருக்கும் டயல் நடிகையின் மறுபக்கம் மேலும் சங்கடங்களை ஏற்படுத்தி உள்ளது.

தடம் மாறிய டயல் நடிகை..

பகல் நேரத்தில் குடி.. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் என தடம் மாறிப் போனதை பார்த்து சக நடிகைகள் பலரும் அவரின் நலம் விரும்பிகளும் உச் கொட்டி வருகிறார்கள். விரைவில் இந்த டயல் நடிகைக்கு ஒரு கால் கட்டு போட்டால் தான் சரியாகி விடும் என்று மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கி விட்டார்கள் குடும்பத்தார்.

இதனை அடுத்து யார் அந்த மாப்பிள்ளையோ என்று விசனம் கொள்கிறார்கள் நடிகை பற்றி முழு விவரமும் அறிந்து கொண்ட வட்டாரங்கள். மேலும் இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்படுகின்ற பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. கவர்ச்சியில் மிரட்டும் வீரம் யுவீனா.. தீயாய் பரவும் போட்டோஸ்..

அத்தோடு திருமணத்திற்கு பிறகாவது பகலில் குடி பாக்கெட் பாக்கெட் ஆக சிகரெட் என்ற நிலையில் இருக்கும் டயல் நடிகை மாறுவாரா என்பதை இனி வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version