நேத்து பெஞ்ச மழையில முளைச்ச.. ஹீரோவோட செஞ்ச வேலைய பாத்தீங்களா? விட்டெறிந்த டைரக்டர்..

சினிமா உலகில் சொல்லவே வேண்டாம் திரைமறைவு வேலைகள் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவோடு செஞ்ச சில சில்மிஷன் வேலைகள் தற்போது வெளி வந்து பெருத்த அதிர்ச்சியை தந்துள்ளது.

அதுவும் சமீபத்திய இயக்குனரின் அறிமுக ஹீரோவிற்கு வைக்கப்பட்டிருந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய பிரச்சனை வெடித்ததை அடுத்து அது குறித்த கிசுகிசுக்கள் புகைய ஆரம்பித்துள்ளது.

நேத்து பெஞ்ச மழையில முளைச்ச..

இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் அறிமுகம் ஹீரோ பிரபலமான நபராக இருப்பதால் இவரை வைத்து படம் எடுத்தால் நல்ல பெயரும் புகழும் பிரபலமும் கிடைக்கும் என்ற நினைப்பில் இருந்தார் அந்த இயக்குனர்.

ஆனால் அந்த ஹீரோவிற்கு நடிக்க வரவில்லை என்றாலும் அவரை வைத்து படத்தை எடுத்து விட வேண்டும் என்று எண்ணத்தில் இருந்திருந்தாலும் ஷூட்டிங் பாட்டில் தொடர்ந்து ஹீரோயினிக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் அந்த ஹீரோ.

சர்ச்சை நாயகராக பேசப்படும் அந்த ஹீரோ தற்போது அந்தப் படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த நீக்கமானது பலரையும் சந்தோசப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்றைய மழையில் முளைத்த காளான் இப்படியா? ஆட்டம் போடுவான் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது.

ஹீரோவோட செஞ்ச வேலைய பாத்தீங்களா?

ஏற்கனவே இந்த அறிமுக ஹிரோவிற்கு காதலி இருக்கும் நிலையில் புதிய படத்தில் நடித்து வரும் அந்த ஹீரோயினியோடு நெருக்கம் காட்டி தன் வேலையை காட்டி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த அறிமுக நாயகனின் தொல்லை தாங்காமல் அந்த இளம் ஹீரோயினி உங்களுக்கு தான் ஆள் இருக்கே என்னை ஏன் தொந்தரவு பண்ணறீங்க என்று பச்சையாக கேட்டு பின்னும் அடங்கவில்லை.

மேலும் டைரக்டர் இடமே முத்த காட்சிகளை அதிகப்படி வைக்க சொல்லியும் நடிகையை கட்டிப்பிடிக்கும் சீன்னை எடுக்க சொல்லியும் ஏகப்பட்ட சில்மிஷங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்து டைரக்டருக்கும் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்.

விட்டொதறிய டைரக்டர்..

இந்நிலையில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போன அந்த அறிமுக நாயகன் பிரச்சனை பெரிதாகி முற்றிவிட்ட நிலையில் இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடி வரை சென்று விட்டது.

அது மட்டுமல்லாமல் தான் இல்லையென்றால் உன்னை டைரக்டராக யாருக்குமே தெரியாது என்று அந்த நடிகர் வாய்விட்ட நிலையில் இப்படிப்பட்ட அவமானங்களை சந்தித்து படம் எடுக்க வேண்டாம் என்று அந்த டைரக்டர் முடிவு செய்துவிட்டார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி அறிமுக நடிகர் செய்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version