எனக்கு குழந்தை பெத்துக்க தகுதி இருக்கு.. அவருக்கு தான் ஆண்மை இல்ல.. குண்டு நடிகர் குறித்து வெளியான பகீர் தகவல்..!

திரைப்படத் துறையில் இன்று பல்வேறு விதமான விஷயங்கள் நடந்தேறி வருகிறது. ஒவ்வொரு நாளும் வகை வகையாக விஷயங்கள் கசிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் குண்டு நடிகர் குறித்து தற்போது வெளி வந்திருக்கக் கூடிய பகீர் தகவலால் அனைவரும் வாயடைத்து விட்டார்கள்.

ஏற்கனவே போதைப் பொருள் விவகாரத்தால் கடும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கும் திரையுலகம் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் பல்வேறு வதந்திகளால் தற்போது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது.

எனக்கு பெத்துக்க தகுதி இருக்கு..

அந்த வகையில் தற்போது குண்டு நடிகர் பற்றி வெளி வந்திருக்கக்கூடிய பகீர் தகவல்கள் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். நடிகர்கள் பலரும் பண திமிரில் செயல்பட்டு வருவதை இது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இதையும் படிங்க: “வெறும் சிம்மீஸ் தான்..” முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் கவர்ச்சியில் நடிகை தேவதர்ஷினி மகள்..!

இதற்குக் காரணம் பலரும் பண திமிரில் ஆண், பெண் உறவில் எந்த ஒரு வரை முறை அல்லது ஒழுக்கத்தையும் கடைபிடிப்பது கிடையாது. உலகில் பிரபலமான குண்டு நடிகர் ஒருவர் தன்னுடைய மனைவியை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதனை அடுத்து அந்த பிரிந்து வாழ்ந்த நடிகை தற்போது ஒரு விஷயத்தை கூறி அனைவரையும் அதிசய உள்ளாக்கினார். அது பற்றிய விளக்கமான பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

குண்டு நடிகர் குறித்து வெளியான பகீர் தகவல்..

தன்னை திருமணம் செய்து கொண்ட அந்த குண்டு நடிகர் உடன் சேர்ந்து இருந்த போது முதல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மூளை குறைபாட்டுடன் பிறந்து விட்டது. ஆனால் என்னால் இரண்டாவது குழந்தையை கண்டிப்பாக பெற்றுக் கொள்ள முடியும் அதற்கு உரிய தகுதியும் உள்ளது.

ஆனால் அந்த குண்டு நடிகருக்கு அந்த தகுதி இல்லை என கூறிவிட்டு விவாகரத்து செய்தார். தன்னிடம் பணம், புகழ், செல்வாக்கு என்பதற்காக தன்னை விட முப்பது வயது குறைவான தன்னுடைய மகள் வயதில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணை அழைத்து வந்து ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

ஆனால் இப்போது அந்த குண்டு நடிகரை விட்டு இளம் பெண்ணும் பிரிந்து நடிகருக்கு டேக்கா கொடுத்து போய்விட்டார். எனவே எவ்வளவு தான் பணம், புகழ், செல்வாக்கு என எது இருந்தாலும் ஒழுக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியம்.

அது ஆண், பெண் என்ற பேதம் இல்லை இருவரும் ஒழுக்கமாக இருப்பதின் மூலம் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். அப்படி இல்லை என்றால் அவர்களால் எப்போதும் ஜெயிக்க முடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அத்தோடு எனக்கு குழந்தை பெத்த தகுதி இருக்கு அவருக்குத்தான் ஆண்மை இல்லை என்ற விஷயம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version