திம்சு கட்டையின் திருவிளையாடல்.. ஒரே நேரத்தில் அப்பா மகன் இருவருக்கும் சுண்ணாம்பு.!

திரைப்படங்களில் இணைந்து நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் அவர்களுக்குள் பிடித்துப் போய்விட்டால் காதல் அரும்பி கல்யாணத்தில் முடியும். அந்த வகையில் திரை உலகில் பல நட்சத்திர ஜோடிகளை நீங்கள் பார்த்து இருக்கலாம்.

அந்த வகையில் தற்போது தான் நடித்த திரைப்படத்தில் தன்னோடு இணைந்து நடித்த வடநாட்டு நடிகையை காதலித்து கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு கரம் பிடித்த நடிகர் மற்றும் அவரது அப்பாவிற்கு சுண்ணாம்பு தடவிய நடிகையின் விவகாரம் தற்போது வெளி வந்துள்ளது.

திம்சு கட்டையின் திருவிளையாடல்..

ஒரு காலத்தில் திரை உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த திம்சு கட்டை நடிகை தன்னோடு நடித்த சக நடிகரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார்.

மேலும் விரும்பிய நடிகரை திருமணம் செய்து கொண்ட பிறகு கணவரின் ஊரில் வசித்துக் கொண்டிருந்த திம்சு கட்டை நடிகை சில அசுவுரியங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். இதற்குக் காரணம் அவரது மாமனார் தான்.

அப்படி என்ன அந்த மாமனார் செய்தார் தெரியுமா? காதல் கணவரின் தந்தை நடிகை வெளியே செல்லும் போது புடவை கட்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும். திரைப்படங்களில் நடிக்கக்கூடாது அது மீறி திரைப்படத்தில் நடித்தாலும் குடும்ப கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என கட்டளையிட்டு இருக்கிறார்.

ஒரே நேரத்தில் அப்பா.. மகனோடு..

அதுமட்டுமா? அடிக்கடி மகனோடு சேர்ந்து சுற்றுலா செல்லக்கூடாது என பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்ததின் காரணத்தால் கடுப்பாகிப் போனார் திம்சு கட்டை நடிகை.

அடுத்து தனது மாமனாருக்கு எப்படியாவது டேக்கா கொடுத்து விட வேண்டும் என்று பல நாட்கள் திட்டம் தீட்டிய இவர் தற்போது குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டி தன் சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

இதுதான் அந்த திருவிளையாடல்..

அந்த ஊருக்கு சென்ற பிறகு தன் வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறார் அந்த நடிகை. அந்த வகையில் தன்னுடைய குழந்தைகளின் படிப்புக்காக தான் என்னுடைய ஊருக்கு செல்ல காரணம் என கணவரை ஏமாற்றிய திமிசுகட்டை நடிகை அங்கு சென்ற பிறகு அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்து இருக்கிறார்.

இதனை அடுத்து மூன்று மாதத்தில் அந்த ஊரின் வாசனை போக்குவரத்து என அனைத்தையும் புரிந்து கொண்டதோடு பிடித்துப் போய் விட அங்கேயே செட்டிலாக முடிவுக்கு வந்துவிட்டார் மகன் நடிகர்.

இதனை அடுத்து அந்தப் பக்கம் அப்பா நடிகரையும் ஏமாற்றி அலேக்காக தன்னுடைய கணவரை தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றிருக்கிறார் தின்னுசு கட்ட நடிகை.

இந்நிலையில் அம்மணியின் திருவிளையாடலை பார்த்த விவரம் அறிந்த வட்டாரங்கள் ஒரே நேரத்தில் அப்பா மற்றும் மகன் இருவருக்கும் சுண்ணாம்பு தடவிதுச்சே இந்தப் பொண்ணு என்று நமட்டு சிரிப்பு சிரித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? திகட்ட திகட்ட கிளாமர் விருந்து வைக்கும் பட்டாஸ் ஹீரோயின்..!

இந்த விஷயம் தான் இணையங்களில் மிக வேகமாக பரவி தீம்ஸ் கட்டை நடிகையின் திருவிளையாடல் மற்றும் அப்பா மகனுக்கு வைத்த சுண்ணாம்பு பற்றிய பேச்சு காற்று தீ போல் பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version