ஊருக்குள்ள உத்தமி.. ஒரே நேரத்தில் அப்பா மகனுடன் குடித்தனம்.. பேனா நடிகையின் வில்லங்க உறவு..!

ராமரைப் போல ஒரு வில், ஒரு சொல், ஒரு மனைவி என்ற வகையில் திரை உலகில் இருக்கின்ற நடிகர்கள் இருப்பார்களா? என்று கேட்டால் அதற்கு தக்க பதிலை யாரும் எளிதில் அளிக்க முடியாது.

அது மட்டுமல்லாமல் திரை உலகில் நிகழ்கின்ற அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து ஊடகங்களில் தினம் தினம் புதிய புதிய தகவல்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

காருக்குள் உத்தமி..

அந்த வகையில் திரையுலகில் தற்போது நிகழ்ந்தேறி இருக்கும் சம்பவமானது இணையங்களில் வைரலாக மாறி வருவதற்கு காரணம் என்னவென்று நினைத்தால் நீங்கள் திகைத்துப் போவீர்கள்.

அதுமட்டுமல்லாமல் இப்படி கூட சில நடிகைகள் இருப்பார்களா? என்று உங்கள் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படுவதோடு மட்டுமல்லாமல் முகம் சுளிக்க கூடிய வகையில் இந்த நிகழ்வு இருப்பதாக சொல்வீர்கள்.

அப்படி ஊருக்கு உத்தமியாக வாழ்ந்து ஒரே நேரத்தில் அப்பா மகனுடன் குடித்தனம் பண்ணிய வில்லங்கமான பேனா நடிகையின் வில்லங்க உறவு பற்றி எந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஊருக்குள் உத்தமி வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் அந்த பேனா நடிகை வில்லனமான உறவில் பிரபல நடிகர் மற்றும் அவருடைய வாரிசுடன் இருந்து சில லட்சங்களை சுருட்டிய விவகாரம் குறித்த தகவல்கள் தான் கோடம்பாக்கம் வட்டாரத்தில் தற்போது முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அப்பா நடிகருடன் நடித்த பேனா நடிகை அப்போதே அவருடன் நெருக்கமாக ஊர் சுற்றி வந்தார் என்ற தகவல்கள் வெளியாகி வைரலாகி சர்ச்சையானது.

ஒரே நேரத்தில் அப்பா மகனுடன் குடித்தனம்..

அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை அப்பா நடிகரும் அந்த பேனா நடிகையும் நிறுத்திக் கொண்டனர்.

தற்போது ஒரு சதாப்தம் முடிந்து விட்ட நிலையில்.. எந்த நடிகருடன் நெருக்கமாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தாரோ அதே நடிகரின் மகனுடன் ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் வாய்ப்பு பேனா நடிகைக்கு கிடைக்கிறது.

அந்த நேரத்திலேயே.. கோடம்பாக்கம் வட்டாரத்தில்.. கொடுமையை பார்த்தீங்களா..? என்று அந்த அப்பா நடிகரின் காது படவே பேசினார்கள்.

ஒரு காலத்தில் அப்பா நடிகருடன் நெருக்கமாக இருந்த அந்த பேனா நடிகை தற்போது அவருடைய மகனுக்கு ஐட்டம் பாடலில் ஜோடியாக நடனம் ஆடுகிறார் என்று பலரும் கிண்டல் செய்தனர்.

தற்போது ஒரு படி மேலே சென்று அந்த அப்பா நடிகரின் மகனுடன் நெருக்கமாக இருக்கிறார் நடிகை என்றும் அடிக்கடி ரிசார்ட்டுகளில் இவர்களுடைய தலையை ஜோடியாக பார்க்க முடிகிறது என்றும் கூறுகிறார்கள்.

பேனா நடிகையின் வில்லங்க உறவு..

இந்த விஷயத்தை அறிந்த விவரம் இருந்த வட்டாரங்கள் ஏம்ப்பா தம்பி அந்த பேனா நடிகை உங்க அப்பா செட்டுப்பா என்று அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

இதனை அறிந்த அப்பா நடிகர் பெரிய தொகை ஒன்றை பேனா நடிகைக்கு செட்டில் செய்து பஞ்சாயத்தை முடித்து வைத்திருக்கிறார்.

இப்படி ஊருக்குள் உத்தமி வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் நடிகை இப்படி வில்லங்கமான உறவிலிருந்து கொண்டு சில சூட்கேசுகளை சுருட்டிய விவகாரம் கோடம்பாக்க வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி பேனா நடிகை பற்றிய விவகாரம் விஸ்வரூபம் ஆகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version