பண்ணை வீட்டில் விடிய விடிய விருந்து.. விவாகரத்தான தொகுப்பாளினி கர்ப்பம்.. அட கொடுமைய..!

திரை உலகை பொருத்த வரை சட்டையை மாற்றுவது போல காதலித்த திருமணம் செய்து கொண்டு இணைந்தவர்களே விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்து வருவது சகஜம் ஆகிவிட்டது. 

இந்நிலையில் அண்மையில் விவாகரத்தான தொகுப்பாளினி கர்ப்பமான விஷயம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

அது குறித்த விரிவான பதிவினைப் பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்வதின் மூலம் திரை உலகை நடக்கும் திரை மறைவு விஷயங்களைப் பற்றி நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பண்னை வீட்டில் விடிய விடிய விருந்து..

சமீப காலமாக இணையங்களில் பிரபலங்கள் அதுவும் குறிப்பாக நடிகைகளுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து பெருமளவு விஷயங்களை பாதிக்கப்பட்டவர்களே பகிர்ந்து வரக்கூடிய வேளையில் விவாகரத்தான தொகுப்பாளினி ஒருவர் கர்ப்பம் ஆகி இருப்பது அக்கட தேசத்து ஊடகங்களை அதிர வைத்திருக்கிறது.

இப்படி விவாகரத்து செய்வது என்பது சின்னத்திரை பிரபலங்கள் பெரிய திரை பிரபலங்கள் என்ற ஒரு பாரபட்சமும் இல்லாமல் சகட்டுமேனிக்கு இன்று நடைபெற்று வருவதால் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகமாகி உள்ளது.

இது போல விவாகரத்து பெறுவது பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொது வழிகளும் விவாகரத்துக்கள் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமாய் அரங்கேறி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு தவறையும் மறைக்க முடியாது என்ற சூழ்நிலை இருக்கிறது. இதனால் சிறு தவறு கூட வேறொருவர் மூலம் தெரியும் போது அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.

விவாகரத்தான தொகுப்பாளினி கர்ப்பம்..

அதிலும் பிரபலங்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் குறித்து சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு சிறை கைதி போல அவர்கள் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் எப்படியாவது வெளியே தெரிந்து விடுகிறது.

அந்த வகையில் தெலுங்கானாவை சேர்ந்த தொகுப்பாளினி ஒருவர் தன்னுடைய கணவரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்தார். 

தற்போது 35 வயதை கடந்துவிட்ட அந்த தொகுப்பாளினி திடீர் என கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அட கொடுமையே..

மேலும் இவர் கடந்த இரண்டு வருடங்களாக தன்னுடைய நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக பழகி வந்ததாகவும் அவருடைய பண்ணை வீட்டில் விடிய விடிய நடந்த மது விருந்திலா கலந்து கொண்டிருக்கிறார். அதன் பயனாகத்தான் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து விரைவில் தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் அத்தோடு கர்ப்பமானதற்கு காரணமான அந்த நண்பரே இவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் தற்போது படு வைரலாக வெளியாகி உள்ளது.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாவதெல்லாம் பழைய டிரெண்ட் போல கர்ப்பம் ஆகி விட்டு தான் திருமணமே செய்து கொள்கிறார்கள் இது புதிய டிரெண்டு என்று பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு படிக்கின்ற விஷயத்தில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version