காமெடி நடிகருடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய கண்ணழகி நடிகை.. வளைத்து போட்ட பெரிய தொலைக்காட்சி..!

திரை உலகில் நடக்கின்ற அட்ஜஸ்ட்மென்ட்கள் மற்றும் மீ டு புகார்கள் குறித்து அடிக்கடி இணையங்களில் அதிக அளவு செய்திகள் வெளி வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தற்போது கண்ணழகி நடிகையின் தில்லாலங்கடி  விஷயம் வெளி வந்துள்ளது.

சினிமாவைப் பொருத்து வரை திரையில் வர முயன்று கொடுக்கும் நடிகைகளிலிருந்து இளம் நடிகைகள், வளர்ந்த நடிகைகள், வளர்ந்து வரும் நடிகைகள் என அனைவரும் தங்களுக்கு உரிய இடத்தை பிடித்துக் கொள்ள போராடி வரும் வேளையில் இது போன்ற சீண்டல்கள் மற்றும் அத்துமீறல்களும் அதிகரித்து தான் உள்ளது.

காமெடி நடிகருடன் உல்லாசம்..

மேலும் திரை உலகில் இழுத்த இழுப்புக்கு நடிகைகள் மட்டுமல்லாமல் நடிகர்களும் வரவேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் தில்லாலங்கடி கூத்துகள் திரை மறைவில் அரங்கேறும்.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட நபர்களே தற்போது ஓப்பனாக பேட்டிகளை கொடுத்து இது போன்ற நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் சட்டம் இயற்றப்படுவதோடு வலுவான இரும்பு கரம் கொண்டு இதை அடக்க வேண்டும் என்பதை பல பிரபலங்கள் முன் வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் கண்ணழகி நடிகைக்கு ஏற்பட்ட நிலை பற்றியும் இந்த நடிகையை பயன்படுத்தி பெரிய தொலைக்காட்சி ஒன்று பயன் அடைந்தது பற்றியும் இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

கையும் களவுமாக சிக்கிய  நடிகை..

கண்ணழகி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அந்த நடிகை சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்த நேரத்தில் பெரிய தொலைக்காட்சி சேனல் ஒன்று அவரிடம் தங்கள் நிறுவனத்தின் சீரியலில் நடிக்குமாறு அணுகி இருக்கிறது.

ஆனால் சீரியலில் நடிக்கும் ஆசை எனக்கு கிடையாது கடைசி வரை சீரியலில் நடிக்கப் போவதும் இல்லை என கறார் காட்டியிருக்கிறார் கண்ணழகி நடிகை.

இதனால் கடுப்பான அந்த பெரிய தொலைக்காட்சி நடிகையின் மீது கடுமையான வன்மத்தில் இருந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் காமெடி நடிகர் ஒருவருடன் ரிசார்ட் ஒன்றில் உல்லாசமாக இருந்திருக்கிறார். 

வளைத்துப் போட்ட பெரிய தொலைக்காட்சி..

அந்த கண்ணழகி நடிகை இந்த நேரத்தில் அவர் அந்த ரிசார்ட்டுக்குள் உள்ளே நுழைந்தது வெளியே சென்றது காமெடி நடிகருடன் ஒன்றாக இருந்தது என அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து விட்டோம் எனக் கூறி கண்ணழகி நடிகையை பயமுறுத்தி இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் தான் பிரபல சாமியார் ஒருவரின் அந்தரங்க காட்சிகள் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பிய நேரம் அது இதே போல நம்முடைய பெயரும் கெட்டுவிடும் என்பதால் தொலைக்காட்சியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து வெறும் 50 எபிசோடுகள் மட்டுமே நடித்துக் கொடுத்தார் அம்மணி. ஒட்டுமொத்த சீரியலும் 110 எபிசோடுகள் தான் அதற்குள் அந்த சீரியல் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு காமெடி நடிகரோடு உல்லாசமாக இருந்த கண்ணழகி நடிகை கையும் களவுமாக சிக்கிய பிறகு அவரை வளைத்து போட்ட பெரிய தொலைக்காட்சி பற்றி ரசிகர்களோடு பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version