கையில் அட்வான்ஸ் பணத்தை கொடுத்து.. ஆட்டோவிலேயே வேட்டையாடப்பட்ட முதல் எழுத்து நடிகை..!

தென்னிந்திய திரைவுலகம் மட்டுமல்லாமல் பாலிவுட், கோலிவுட் போன்ற திரை உலகில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்து ஆடுகின்ற நேரத்தில் முதல் எழுத்து நடிகை ஒருவர் தன் வாழ்க்கையை சீரழித்த விஷயம் பற்றி தற்போது இணையத்தில் கிசுகிசுக்கள் வெளி வந்துள்ளது.

திரைத்துறை மட்டுமல்லாமல் பரவலாக எல்லா துறைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரக்கூடிய வேளையில் சற்று கூடுதலாக திரை உலகில் நடிக்கும் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் என்ற பெயரில் இழைக்கப்படும் அநீதிகளை அவர்களை சொல்ல முன் வந்திருக்கிறார்கள்.

கையில அட்வான்ஸ் பணம்..

அந்த வகையில் எண்பதுகளில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அந்த முதல் எழுத்து நடிகை பட வாய்ப்புக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கி செய்யக்கூடிய நிலையில் இருந்தவர்.

தற்போது இவருடைய மகள்கள் சினிமாவில் ஹீரோயினியாக பிறகு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் எண்பதுகளில் பிரபலமான முதல் எழுத்து நடிகை கூறிய விஷயமானது, சிலருக்கு புரிந்திருக்கும் சிலருக்கு புரிந்தும் புரியாதது போல் இருக்கும்.

அந்த வகையில் அவர் கூறியதாவது பட வாய்ப்புக்காக இயக்குனர் என்ன கேட்டாலும் செய்ய வேண்டும்.அவர்கள் சொன்னால் அனைத்து உடைகளையும் கழட்டிப் போட்டு நிற்க வேண்டும். அதுவும் அதனை உடனே செய்து விட வேண்டும். அவர் தான் மிகச்சிறந்த நடிகை என பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து தாம் பெற்ற மகள்களுக்கும் அம்மணி இப்படித் தான் அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இதற்கு காரணம் வெறும் பணம் தான் என்பது ஈசியாக புரிந்து விட்டது.

ஆட்டோவில் வேட்டையாடப்பட்ட நடிகை..

மேலும் இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து நான் ஒரு நடிகை எப்படி அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும் என்று கூறினேன் என விளக்கம் கொடுத்தார் அம்மணி.

எனினும் இந்த பேட்டியானது உடனடியாக நீக்கப்பட்டது. அந்த நேரத்தில் தற்போது இருப்பது போல மிகப் பெரிய அளவு இன்டர்நெட் வசதி இல்லாத காரணத்தினால் அது இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது ஒரு தனி கதை.

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் முதல் எழுத்து நடிகை குறித்து வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வீட்டுக்கு வாடகை கூட கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்த அந்த முதல் எழுத்து நடிகை சினிமாவில் நடித்த ஆறு மாதத்தில் புதிய வீடு ஒன்றை வாங்கினார்.

இணையங்களில் புகையும் விஷயம்..

இதனை எப்படி வாங்கினார். இதற்கு என்ன காரணம் என்றால் பட வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருந்தால் அந்த முதல் எழுத்து நடிகை.

இன்னும் சொல்லப் போனால் தன்னுடைய முதல் படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோவில் தயாரிப்பாளர்களுக்கு பணி விடை செய்து கொடுத்தார் அந்த நடிகை.

இதனை அடுத்து அந்த முதல் எழுத்து நடிகையின் ஒத்துழைப்பை பார்த்த பிறகு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்ததால் ஆறு மாதத்தில் 13 படங்களில் ஹீரோயினியாக ஒப்பந்தம் ஆனார்.

இத்தனைக்கும் அந்த நேரத்தில் எத்தனையோ முன்னணி நடிகைகள் சினிமாவில் கோலோக்கி கொண்டிருந்தார்கள். அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி 13 படங்களில் ஆறு மாதத்தில் ஒப்பந்தமானவர் முதல் எழுத்து நடிகை.

இதற்கெல்லாம் முழு முதல் காரணம் ஆட்டோவில் அவர் செய்த அர்ப்பணிப்பு தான் என கூறி ரசிகர்களின் மத்தியில் ஷாக்கிங் ஷாக்கை ஏற்படுத்தி விட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version