மீன் நடிகையை கொத்தி தின்ன துடிக்கும் கழுகுகள்.. இவருடன் விரைவில் திருமணமாம்..!

தமிழ் திரை உலகப் பொருத்தவரை நடிகைகள் என்றால் கிசுகிசுக்கள் வருவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அது வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் சரி வளர்ந்து முன்னணியில் இருக்கும் நடிகையாக இருந்தாலும் சரி அறிமுக நடிகையாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் அவருக்கு அவர்களுக்கு விளம்பரமாகவே அமைந்து விடும்.

அந்த வகையில் மீன் நடிகையை குறித்து அண்மைக்காலமாக இணையங்களில் அதிக அளவு கிசுகிசுக்கள் வெளி வருவதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் இருக்கும் மீன் நடிகை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கக்கூடிய தகவல்கள் தற்போது வெளி வந்துள்ளது.

மீன் நடிகையை குறித்த கிசுகிசுக்கள்..

கண்ணழகி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இந்த மெயின் நடிகை குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகிய பின்பு தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர். இவர் நடிக்கின்ற காலத்தில் கிசுகிசுக்கள் ஏதும் இவர் மீது வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

திரை உலகில் பீக்கில் இருந்த சமயத்திலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட இவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டு இருந்த மீன் நடிகையின் வாழ்க்கையில் அவருடைய கணவரின் மறைவுக்கு பிறகு தலைகீழாக திரும்பியது.

இவ்வளவு தான் என்று இல்லாமல் ஆளாளுக்கு இஷ்டத்துக்கு மீன் நடிகையை பற்றியும் அவருடைய இரண்டாம் திருமணம் பற்றியும் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.

இதில் உச்சகட்ட கொடுமையாக அவரை விடவும் வயதில் குறைந்தவரான ஒல்லிபிச்சான் நடிகரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் கூட வதந்திகள் வெளியாகி ரசிகர்களை முகச்சுளிக்க வைத்தது.

இதனால் மீன் நடிகையின் மிகுந்த மனவேதனையில் இருந்திருக்கிறார். இந்நிலையில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் கணக்காக தன்னுடைய தோழியான கலையான நடன இயக்குனரின் வேண்டுகோளின் படி அவர் அங்கம் வகிக்கும் பூ கட்சி சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தோழி என்ற முறையில் மீன் நடிகையை அழைத்துச் சென்றிருக்கிறார்.

மீன் நடிகையை கொத்தி தின்ன துடிக்கும் கழுகுகள்..

தோழி அழைக்கிறார் என்று மறுக்காமல் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார் மீன் நடிகை.

ஆனால், அந்த விவகாரத்தை சமீபத்தில் அந்த பூ கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சூரிய கட்சி பிரபலம் வாய்க்கு வந்ததை எல்லாம் திரித்து குறிப்பிட்ட அமைச்சரின் பெயரையும் மீன் நடிகையின் பெயரையும் சேர்த்து மோசமான வதந்திகளை இணையத்தில் பரப்பி விட்டார்.

ஏற்கனவே மீன் நடிகையை கொத்தி தின்ன காத்துக்கொண்டிருந்த கழுகுகள் இந்த விவகாரத்தில் இன்னும் பசியோடு உறுதிப்படுத்தப்படாத பல தகவல்களை காற்றில் பறக்க விட்டனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம் மீன் நடிகை. எனவே விரைவில் யாராவது ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் காலத்திற்கும் இப்படியான வதந்திகள் அடங்கப் போவது கிடையாது என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் அவருக்கு அறிவுறுத்தி வருகிறதாம்.

அட.. இவருடனா விரைவில் திருமணம்..

இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான கர்நாடகாவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் மீன் நடிகை என்று கூறுகிறார்கள்.

அந்த கன்னட திரைப்பட இயக்குனரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொரோனாவில் தன்னுடைய மனைவியை இழந்தவர். அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. நல்ல வசதி படைத்தவர்.

சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவர் என்ற ரீதியில் அவரை திருமணம் செய்து கொள்வது குறித்து மீன் நடிகைக்கு பலரும் அட்வைஸ் கொடுத்த வருகிறார்களாம்.

ஆனால், தன்னை பற்றி வதந்தி பரப்புகிறார்கள் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா..? என்று விடாப்படியாக இருக்கிறாராம் மீன் நடிகை. இருந்தாலும் விரைவில் மீன் நடிகையின் திருமண செய்தி வெளியாகும் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version