அப்பா மகன் இருவராலும் ஒரே நேரத்தில் வேட்டையாடப்பட்ட ஆனந்தமான நடிகை.. அட கன்றாவிய..!

திரைஉலகில் தற்போது பெண்களுக்கு எதிராக நடந்து வரும் அட்ஜஸ்ட்மென்ட்கள் மற்றும் மீடு புகார்கள் பற்றி அடிக்கடி பல்வேறு வகையான விஷயங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் ஆனந்தமான நடிகை ஒருவர் அப்பா மகனிடம் மாட்டிக் கொண்டு சின்னாபின்னமான கதை பற்றி இணையங்களில் தற்போது புகைய ஆரம்பித்துள்ளது.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் இருந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் பட வாய்ப்பு இல்லாமல் தவிர்க்கக் கூடிய நடிகைகள் இது போன்ற அவலங்களில் ஈடுபட்டு வருவது தொடர் கதை ஆகிவிட்டது.

ஆனந்தமான நடிகை..

பொதுவாகவே ஹீரோயின்களை விட ஹீரோயினிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தை கடந்து விட்டால் அவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பது குறைவாக மாறிவிடும்.

அந்த வகையில் ஆனந்தமான நடிகை சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹீரோ மற்றும் அவருடைய மகன் இருவராலும் ஒரே நேரத்தில் வேட்டையாடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஒரு பக்கம் ICU-வில் என்ன ஆனது என்று கண்டுபிடிக்க முடியாமல் முடங்கி கிடக்கிறது. புதிய திரைப்படங்கள் ஏதும் திரையரங்குகளுக்கு வராமல் பழைய திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

அப்பா.. மகன் ஒரே நேரத்தில் வேட்டை..

ஆனால் அந்தப் பக்கம் கோடிகளில் கொளுத்துக் கிடக்கும் நடிகர்கள் தங்கள் வேட்டையை தொடர்ந்து நடத்தி கொண்டு வருகிறார்கள். இதில் அதிக சம்பளம் வாங்கும் அல்லது கேட்கும் நடிகர்களை தமிழ் சினிமா எப்போது ஓரம் கட்டுதோ அப்போது தான் இதற்கெல்லாம் விடிவு காலம் என்று முகம் சுழித்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் என்ன இருந்தாலும் கூச்சம் நாச்சம் இல்லையா? ஒரே நடிகையை அப்பாவும் பையனும் இதெல்லாம் வெளியே தெரிந்தால் எங்க போய் மூஞ்சியை வெச்சுக்குவாங்க என்ற ரீதியில் பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

அது மட்டுமல்லாமல் அந்த நடிகையாவது ஒரு இங்கீதம் தெரிந்து கொள்ள வேண்டாமா? பணத்திற்காக இப்படியுமா? என தலையில் அடித்துக் கொள்ளக்கூடிய கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் இதையெல்லாம் சர்வ சாதாரணமாக நினைத்து நகரக்கூடிய இன்னொரு பக்கம் இருக்கத் தான் செய்கிறது.

அட கன்றாவிய..

இதனை அடுத்து இந்த விஷயம் படு வேகமாக பரவியதை அடுத்து அப்பா மகன் இருவராலும் ஒரே நேரத்தில் வேட்டையாடப்பட்ட ஆனந்தமான நடிகையா? அடக்கன்றாவியே என ரசிகர்கள் பெருமூச்சு விட்டு பேசி வருகிறார்கள்.

மேலும் இது போல வெளியே தெரியாமல் பல பிரச்சனைகள் திரை மறைவில் இன்றும் அரங்கேறி வருவது உண்மை தான் என்பதை உறுதி செய்யக்கூடிய விதத்தில் இந்த பிரச்சனை உள்ளது என்று சொல்லலாம்.

எனினும் இது பற்றி அந்த நடிகரோ, நடிகையோ மூச்சுவிடாமல் இருப்பது தான் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து வாய்ப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி எல்லாம் செயல்படுவது முறையாகுமா? என்று பலரும் கேள்விகளை எழுப்பிய போதும் சினிமா எனும் மாயைக்குள் சிக்கி கொண்ட நடிகைகள் அவர்களது ஆடம்பர வாழ்க்கைக்காக எதையும் செய்ய துணிந்து விட்டார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சியை நாம் உதாரணமாக கூட சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version