ச்சைக்.. கன்றாவி.. காருக்குள் காண்டம் குவியல்.. கொக்கு நடிகையின் விசித்திர பழக்கம்..

கோலிவுட் வட்டாரத்தில் கொக்கு நடிகை பற்றி அறியாதவர்களே இல்லை. வடக்கில் இருந்து வந்து வாய்ப்புகளைப் பெற்று ரசிகர்களின் மத்தியில் சீரும் சிறப்புமாக தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவரின் விசித்திர பழக்கம் பற்றி தெரிந்தால் முகம் சுளிப்பீர்கள்.

கொக்கு நடிகையின் விசித்திர பழக்கம்..

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடக்கும் பல திரை மறைவு வேலைகளில் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க: பெரிய முதலையிடம் மாட்டிக்கொண்ட சின்ன மீன்.. பேராசை பெரு நஷ்டம்..!

அதிலும் அந்த அட்ஜஸ்மென்ட் பாலின வேறுபாடு இல்லாமல் திரைத்துறையில் நடந்து வருவதாக அண்மையில் இணையங்களில் செய்து வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது.

இதனை அடுத்து கொக்கு நடிகையின் நேக்குப் போக்கு அனைத்தையும் அறிந்து வைத்துக் கொண்டிருக்கும் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது இந்த கொக்கு நடிகையின் விசித்திர பழக்கம் பற்றி அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்துள்ளது.

காருக்குள் காண்டம் குவியல்..

பொதுவாகவே தமிழ் திரை உலகில் வடக்கில் இருந்து இறக்குமதியாகும் நடிகைகளுக்கு எப்போதுமே ஒரு தனி மவுஸ் இருக்கும். அந்த வகையில் இந்த கொக்கு நடிகையும் வடக்கிலிருந்து இறக்குமதியான நடிகை.

திரைப்படங்களில் வாய்ப்பினை பெறுவதற்காக எந்த அளவு இறங்கி அடிக்க தயாராக எப்போதும் காத்திருப்பார். அதற்காக எந்தவிதமான டிமாண்டும் காட்டாமல் சுதந்திரப் பறவையாக சுற்றித் திரியும் அம்மணி பற்றி வெளி வந்த ரகசிய தகவல் தான் அனைவரையும் வாய் அடைக்க வைத்துள்ளது.

ச்சைக்…கன்றாவி..

இதற்குக் காரணம் இந்த கொக்கு நடிகைகளின் விசித்திர பழக்கம் தான். அப்படி என்ன தான் அந்த விசித்திர பழக்கம் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த கொக்கு நடிகை தன்னுடைய கார் டிக்கியில் ஒரு காண்டம் குவியலையே வைத்திருக்கிறாராம்.

அது பற்றிய செய்தி தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு எத்தகைய போதையாக இருந்தாலும் அந்த விஷயத்தில் அம்புட்டு உஷாராய் அம்மணி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் அது சரி தான் இப்படி தாறுமாறா.. வண்டி ஓட்டும் நடிகைக்கு திருமணம் மீது எப்படி பற்று ஏற்படும். அதனால் தான் ஏழு கழுதை வயசாகையும் இன்னும் கல்யாணம் பண்ணாமல் பறந்துட்டு இருக்கு கொக்கு என்று உச்சு கொட்டுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் இதனை பேசும் பொருளாக மாற்றி தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் விஷயம் விவகாரமாக புகைய ஆரம்பித்து விட்டது.

இதையும் படிங்க: மன்மதன் படத்தில் கம்பைன் ஸ்டடிஸ் பண்ண நடிகை சிந்து துலானி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அட ராமா இதெல்லாம் ஒரு பொழப்பா என்று கொக்கு நடிகையை காரசாரமாக பேசி விட்டார்கள். எனினும் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் என் வழி தனி வழி என்று தான் அந்த கொக்கு நடிகை சென்று கொண்டிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version