சீரியலில் குடும்ப குத்து விளக்கு.. ஓடும் காரில் விடிய விடிய விருந்து.. கதிகலங்க வைக்கும் ரப்பர் நடிகை..!

திரை உலகம் முழுவதும் அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரங்கள் அதிகரித்து வருவது தற்போது இணையங்களின் வழியாக அனைவருக்கும் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. அந்த வகையில் ரப்பர் நடிகையின் விவகாரம் தற்போது இணையங்களில் கசிந்துள்ளது.

பொதுவாக திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெறுவதற்காகவும், பெற்ற வாய்ப்பை தக்க வைத்து முன்னணி நடிகையாக வளர வேண்டும் என்றும் எப்போதும் திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் வம்படியாக சிலர் அவர்களாகவே இந்த அட்ஜெஸ்ட்மென்டுகளுக்கு துணை செல்கிறார்கள்.

சீரியலில் குடும்ப குத்து விளக்கு..

சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த ரப்பர் நடிகை தன்னுடைய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட நடிகைக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் கணவன் வீட்டிலும் பொது வெளியிலும் இவர் மீதான அழுத்தங்கள் அதிகரித்தது.

 இது மட்டுமில்லாமல் கணவன் வீட்டில் இன்னும் சில குடைச்சல்களை கொடுக்க மனம் வெறுத்துப் போன ரப்பர் நடிகை உங்கள் பொங்கலும் வேண்டாம் பூசாரித்தனமும் வேண்டாம் என பிறந்த வீட்டுக்கே திரும்பி விட்டார்.

தற்போது சுதந்திரப் பறவையாக சுற்றிக் கொண்டிருக்கும் அந்த ரப்பர் நடிகை சீரியலில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த மவுசைக் கொண்டு பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு இருக்கிறார்.

ஓடும் காரில் விடிய விடிய விருந்து..

ஆனால் பட வாய்ப்பு கிடைத்ததாக தெரியவில்லை. மேலும் சீரியலிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் வங்கி இருப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. உடனே சுதாகரித்துக் கொண்ட நடிகை தன்னுடைய ரூட்டை மாற்றி இருக்கிறார்.

மேலும் தனக்கு நெருக்கமான பட தயாரிப்பாளர்களை அனுப்பி அவர்களுடன் ஓடும் காரிலேயே விடிய விடிய விருந்து வைத்து கொண்டாடி இருக்கிறார்.

அத்துடன் அம்மணியின் அழகிலும் உபசரிப்பிலும் கதி கலங்கி போன தயாரிப்பாளர்கள் இதுவும் நல்லா இருக்கே என ரப்பர் நடிகைகளுக்கு லட்சங்களை கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் பட வாய்ப்புகளும் சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் முன்னணி நடிகர்கள் நடிக்கக்கூடிய படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு குட்டையான உடைய அணிந்து கொண்டு குத்தாட்டம் ஆட சொன்னாலும் சரி சம்மதம் சம்பள விஷயத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள முடியாது.

ஆனால் மற்ற விஷயத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள ரெடி என்று தன்னுடைய ரசம் சொட்டும் வார்த்தைகளால் தயாரிப்பாளர்களை ஜொள்ளு விட வைத்துக் கொண்டிருக்கிறார் அந்த ரப்பர் நடிகை என்று கூறுகிறார்கள்.

கதி கலங்க வைக்கும் ரப்பர் நடிகை.. 

இவருக்கு முன்பே சினிமாவுக்கு வந்த நடிகைகள் எல்லாம் தற்போது தான் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் விஐபிகள் வசிக்கும் பகுதி ஒன்றில் கோடிக்கணக்காண ரூபாய் மதிப்பு மிக்க பங்களா ஒன்றை தன் பெயரில் சமீபத்தில் பதிவு செய்திருக்கிறார் ரப்பர் நடிகை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

இந்த பங்களாவை சொந்தமாக்கிய பிறகு தான் அம்மணியின் தில்லாலங்கடி வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து ரப்பர் நடிகையின் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam