சமஉ மகனுடன் விவாகரத்தான எஸ் நடிகை.. விடிய விடிய பணிவிடை.. சிலிர்த்து போன சமஉ..

திரையுலகில் நடித்த வரும் நடிகைகளுக்கு திருமணம், விவாகரத்து என்பது மிக எளிய நடை முறைகளாக மாறி வருகிறது. அந்த வகையில் எஸ் நடிகை ஒருவர் அண்மையில் செய்திருக்கும் செயலானது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்..

மேலும் இந்த நடிகை கணவரை பிரிந்த நிலையில் சமஉ மகனுடன் நெருக்கமாக இருக்கக் கூடிய விஷயம் அறிந்து அந்த குடும்பத்தாரும் இதற்கு பச்சைக் கொடி காட்டியது போல சம்பவங்கள் நடந்திருப்பது மேலும் பலரை பேச வைத்துள்ளது.

விவாகரத்தான எஸ் நடிகை..

திரையில் நடிப்பவர்களுக்கு பல்வேறு வகைகளில் வாய்ப்புகள் அவர்களைத் தேடி அமையும். அது திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புக்கு மட்டுமல்ல, அவர்களது வாழ்க்கையை சிறப்பாக மாற்றக் கூடிய வகையில் அமையும் வாய்ப்புகளாகவும் இருக்கும்.

அந்த வகையில் தற்போது எப்படி எல்லாம் வாய்ப்பு எஸ் நடிகைக்கு வந்த அமைந்துள்ளது பாருங்கள் .. ம்ம்.. என்று உதட்டை பிதுக்குகிறார்கள். இந்த நிகழ்வானது அக்கட தேசத்தில் திரைத்துறையினரை ஆச்சிரியத்தில் தள்ளியுள்ளது.

இதற்கு காரணம் அக்கட தேசத்தில் திரைத்துறையினரை காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ் நடிகை தன்னுடைய கணவருடன் குஷியாக வாழ்ந்து வந்தார். ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆசையில் அளவுக்கு மீறிய கவர்ச்சியில் இறங்கி கலக்கிக் கொண்டிருந்தால் அந்த நடிகையை, கணவர் குடும்பத்தார் வெறுக்க தொடங்கினார்கள்.

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து வந்த எஸ் நடிகை இடையில் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் தற்போது அதிலிருந்து மெல்ல, மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

சமஉ மகனுடன்..

இந்த எஸ் நடிகை உடல் அளவிலும், மனதளவிலும் காயம் ஏற்பட்டிருந்ததை அடுத்து அக்கட தேசத்தை சேர்ந்த சமஉ மகன் உடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது என தெரிகிறது.

இதனை அடுத்து சமீபத்தில் அந்த சமஉ மகன் திறந்து வைத்த சொகுசு கார் ஷோரூம் திறப்பு விழாவிற்கு சென்ற போதும் இருவருக்குள்ளேயும் பழக்கம் ஏற்பட்டு அது நட்பாக மாறியுள்ளது.

அது போலவே சமீபத்தில் சமஉ-வின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அந்த எஸ் நடிகை அனைத்து வேலைகளையும் தன்னுடைய குடும்பத்தின் வேலை என்று நினைத்து இழுத்து போட்டு செய்திருக்கிறார்.

சிலிர்த்துப் போன சமஉ..

இந்த ரேஞ்சை யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் இவர் இழுத்து போட்டு செய்வதை பார்த்து ஒட்டு மொத்த குடும்பமும் உச்சி குளிர்ந்து விட்டது. தற்போது ஆறு மாதத்தில் காதலாகும் அளவுக்கு இவர்களது நட்பு சென்று கொண்டிருக்கிறது. எனவே விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூட தகவல்கள் வெளி வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து எப்படி எல்லாம் வாய்ப்புகள் அமைகிறது பாருங்க.. ம்ம்.. என்று உதட்டை பிதுக்குகிறார்கள் அக்கட தேசத்தில் திரைத்துறையினர். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி அனைவரும் ஆச்சரியப்படும் செய்தியாக உள்ளது.

இதையும் படிங்க: ஆத்தாடி.. எத்த தண்டி.. டூ பீஸ் நீச்சல் உடையில் விஜய் பட நடிகை Meenakshi Chaudhary.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..

எனவே இவர்கள் நட்பு விரைவில் திருமணம் ஆக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயம் பற்றி அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version