முக்கிய புள்ளியின் பிடியில் தவிக்கும் சிட்டு நடிகை… சல்லித்தனத்தால் சிக்கிய உண்மை கதை.. காரிதுப்பும் கோலிவுட்..

திரைத் துறையை பொறுத்த வரை என்று பெண்களுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகள் பற்றி பாதிக்கப்பட்ட நபர்களே வாய் திறந்து உண்மையை உரக்கச் சொல்லி வருகிறார்கள்.

எனினும் இந்த சிக்கல்களுக்கு காரணம் அவர்கள் திரையுலகில் நடிக்க வேண்டும், நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தங்களையும் மீறி இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிக்கலில் சிக்கிய சிட்டு நடிகை..

அந்த வகையில் இந்தப் பகுதியில் சிக்கலில் சிக்கி இருக்கும் சிட்டு நடிகை பற்றியும் அவர் எப்படி அந்த சிக்கலில் சிக்கினார் என்ற உண்மை கதை பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஜெய் பீம் செங்கேனியா இது..? ஷார்ட் ஹேர் வச்சிகிட்டு ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோஸ்..!

சினிமாவில் சில நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து விட்டாலே தங்களை பிரபலமாக நினைத்துக் கொள்வது வாடிக்கை. ஆனால் அந்த நடிகைகள் குறித்து வெகு ஜன சினிமா ரசிகர்களின் மத்தியில் எந்த விதத்திலும் ஒரு பெரிய அறிமுகம் இருக்காது.

அதே சமயம் அந்த படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறேன் என்று கூறி தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் பெரிய புள்ளிகள் இடம் வளைந்து, குழைந்து அந்த பெரிய புள்ளிகளுக்கு பணி விடை செய்து பக்குவமாக செட்டில் ஆகும் வித்தையை சில நடிகைகள் கற்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் புள்ளியின் பிடியில் சிட்டு நடிகை..

மேலும் ஒரு சில நடிகைகள் இன்னும் சில நேரங்களில் பெரிய புள்ளிகளின் துணையோடு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ஓஹோ என்று புகழ் பெற்ற நடிகைகளாகவே மாறி விடுகிறார்கள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றால் யார் தான் வேண்டாம் என்று விடுவார்கள். திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட முக்கிய புள்ளிகள் நெருக்கமாக இருந்தால் வரக்கூடிய மௌசுக்கும் பந்தாவிக்கும் ஆசைப்பட்டு முக்கிய புள்ளியின் பிடியில் சிக்கி இருக்கிறார் சிட்டு நடிகை.

அப்படி சிட்டு நடிகை முக்கிய புள்ளியின் பிடியில் சிக்குவதற்கு காரணம் என்ன என்றால் புதிதாக வாங்கிய ஷாப்பிங் மால் ஒன்றில் ஏற்பட்ட சில சட்ட சிக்கல்களை சரி செய்ய நினைத்திருக்கிறார்.

அப்படி அந்த சட்ட சிக்கலில் இருந்து வெளியே வர முக்கிய புள்ளியின் பிடியில் சிக்கிய சிட்டு நடிகை தற்போது அந்த பிடியில் இருந்து வெளி வராமல் தங்க கூட்டில் சிக்கிய கிளி போல மாட்டிக் கொண்டிருக்கிறாராம்.

காரி துப்பும் கோலிவுட்..

இதனை அடுத்து அந்த சிட்டு நடிகையின் நடவடிக்கையை அறிந்து கொண்ட கோலிவுட் வட்டாரங்கள் சட்ட சிக்கல் என்றால் அதை சட்டப்படி சரி செய்யாமல் இப்படி மாட்டிக் கொண்டாரே என்று நினைத்து காரி துப்பி வருகிறார்கள்.

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை.. அதுவும் கடைசி நேரத்தில்.. அவரே கூறிய பகீர் தகவல்..!

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி தன்னுடைய சல்லித்தனத்தால் முக்கிய புள்ளியிடம் சிக்கிக்கொண்ட சிட்டு நடிகையின் உண்மை கதையை பலரும் அறிந்து கொள்ள ஷேர் செய்து வருகிறார்கள்.

அத்துடன் இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் சிட்டு நடிகையின் நிலைமையை நினைத்து வேதனை படவா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியாமல் இப்படி எல்லாம் சென்று மாட்டிக் கொள்வார்களா என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version