சிரிப்பு நடிகையின் இன்பத்தில் மூழ்கிய ஓனர்.. ஓனரின் பணத்தில் மூழ்கிய சிரிப்பு நடிகை..!

திரையுலகில் நடக்கின்ற பல்வேறு வகையான விஷயங்கள் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வருவதை பற்றி நீங்கள் படித்து தெரிந்து இருப்பீர்கள்.

அந்த வகையில் தற்போது சிரிப்பு நடிகையின் இன்பத்தில் மூழ்கிய ஓனர் பற்றியும் அந்த ஓனரின் பணத்தில் மூழ்கிய சிரிப்பு நடிகை பற்றிய விஷயங்கள் இணையங்களில் புகைத்த வண்ணம் உள்ளது.

இது பற்றிய விரிவான விஷயத்தை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அத்தோடு இந்த சுவாரசியமான விஷயத்தை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து மகிழலாம்.

சிரிப்பு நடிகையின் இன்பத்தில் மூழ்கிய ஓனர்..

திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் இந்த சிரிப்பு நடிகை அண்மை காலமாக திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் இந்த சிரிப்பு நடிகை என்ன செய்தார் என்ற விஷயம் தற்போது கோலிவுட் வட்டாரம் முழுவதும் பேசும் பொருளாகியுள்ளது. மேலும் சிரிப்பு நடிகையின் இன்பத்தில் மூழ்கிய ஓனர் குறித்தும் ஓனரின் பணத்தில் மூழ்கிய சிரிப்பு நடிகை குறித்தும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் முணுமுணுத்து வருகிறார்கள்.

இத்தனைக்கும் இந்த சிரிப்பு நடிகை ஏற்கனவே ஒரு ஓனரின் கட்டுப்பாட்டில் இருந்தார் என்ற தகவல் தான் தற்போது ஹைலைடான விஷயம். இதை அடுத்து அந்த சிரிப்பு நடிகை யார் என்பதை உங்களால் யூகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதனை அடுத்து அந்த சிரிப்பு நடிகைக்கு சமீபத்தில் விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அதனை அடுத்து சிரிப்பு நடிகை அந்த கடையின் உரிமையாளருடன் நட்பாக இருக்கிறார். 

ஓனரின் பணத்தில் மூழ்கிய சிரிப்பு நடிகை..

தற்போது அந்த நட்பு இருவருக்குள்ளும் மிக நெருக்கமாக வளர்ந்திருக்கிறது. மேலும் அம்மணியின் இன்பத்தில் மூழ்கிய அந்த ஓனர் அவருடைய பணத்தால் சிரிப்பு நடிகை மூழ்கடித்திருக்கிறார்.

அது என்னவென்றால் அடுத்த பத்து வருடங்களுக்கு தங்களுடைய நிறுவனத்தின் விளம்பரங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த துணை நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையோடு மிகப் பெரிய தொகை ஒன்றை ஓவர் நைட்டில் செட்டில் செய்து இருக்கிறார் அந்த ஓனர்.

இதனால் சிரிப்பு நடிகையின் இன்பத்தில் மூழ்கிய ஓனரின் இந்த செயல் தான் தற்போது கோலிவுட் டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் எத்தனையோ நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்கிறார்கள். ஆனால் சிரிப்பு நடிகைக்கு மட்டும் எப்படி இப்படி கோடிகளில் பணம் குவிக்கிறது என்று திருத்திருவன விழித்து வருகிறார்கள் சக நடிகைகள்.

இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version