தொழிலதிபருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. இன்னும் தீராத சரக்கு.. போதையில் மிதக்கும் சிரிப்பழகி நடிகை..!

திரை உலகில் இன்று அதிகரித்திருக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி இணையதளங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு ஊடகங்களில் பல்வேறு வகையான கருத்துக்கள் தினம் தினம் வெளி வந்து பகீர் நிலையை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் தற்போது தொழில் அதிபருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து கொண்ட சிரிப்பழகி நடிகை பற்றிய கிசுகிசுக்கள் இணையங்களில் வெளி வந்து பேசும் பொருளாக மாறி இருப்பதோடு அனைவரது கண்களையும் அகல விரிய வைத்து வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொழில் அதிபருடன் அட்ஜஸ்ட்மென்ட்..

அந்த வகையில் சினிமா நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அட்ஜெஸ்ட்மென்ட் செய்து கொண்டு பட வாய்ப்புகள் பெறுகிறார்கள் என்ற புகார் அனைத்து தரப்பு நடிகைகள் மற்றும் பிரபலங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கிறது.

மேலும் இந்த பிரச்சனை இல்லை என மறுப்பதற்கு சினிமா துறையில் யாரும் கிடையாது. இப்படியான பிரச்சனை இருக்கிறது என ஒரு சிலரும், எல்லா துறையிலும் இது இருக்கிறது. சினிமா துறையில் இருந்தால் மட்டும் என்ன தவறு என்பதைப் போல இதை பெரிய தவறு இல்லை என்று மலுப்பலாக பதில் கூறும் சிலரும்.. இருக்கிறார்கள்.

எனக்கு இது நடக்கவில்லை எனக்கு தெரிந்த சக நடிகைகளுக்கு நடந்திருக்கிறது என நழுவும் சிலரும் இருக்கிறார்கள். இதற்கு மாறாக இப்படியான பிரச்சனை இல்லை என சொல்வதற்கு ஆளே கிடையாது.

இன்னும் தீராத சரக்கு..

ஆனால், சிரிப்புக்கு பேர் போன அந்த நடிகை இன்னும் ஒரு படி மேலே சென்று தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இல்லாமல் தான் ஒப்பந்தமான விளம்பரத்தின் கடை உரிமையாளர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறார்.

இவர்களுடைய நெருக்கம் நாளடைவில் நட்பாக மாறியிருக்கிறது. இந்த நட்பின் காரணமாக கடை உரிமையாளர் எண்ணிலடங்கா விலை உயர்ந்த புடவைகள், துணிமணிகள் என நடிகைக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.

எந்த அளவுக்கு அவர் பரிசு கொடுத்திருக்கிறார் என்றால் அவர் கொடுத்த பரிசு இன்று வரை நடிகையிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தன்னிடம் பயன்படுத்தாத துணிகள் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார் அந்த சிரிப்பழகி நடிகை.

மேலும், ஒரு முறை பயன்படுத்திய துணியை இன்னொரு முறை பயன்படுத்தவே மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு துணிமணியை வைத்திருக்கிறாராம் அம்மணி.

போதையில் மிதக்கும் சிரிப்பழகி..

இதனை பெருமை பொங்க ஒரு பேட்டியில் பேசிவிட்டு எங்கிருந்து அவ்வளவு துணிமணி வந்தது என்று கேள்வி எழுப்புவார்களே என சுதாரித்துக் கொண்டு ஒரு முறை நான் அணிந்த ஆடையை இன்னொரு நிகழ்ச்சிக்கு அணிந்து சென்றிருந்தேன்.

இதனை பார்த்து பத்திரிகையில் ஒரே ஆடையை அணிந்து கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் என என்னைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

அதன் பிறகு நான் ஒரு முறை அணிந்த உடையை மறு முறை அணிவதில்லை என்று ஒப்பேத்தி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இன்னும் கடை உரிமையாளர் அனுப்பிய சரக்குகள் இன்னும் தீராததால் மகிழ்ச்சி போதையில் மிதக்கிறார் இந்த சிரிப்பழகி நடிகை.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சிகள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் நடக்குமா? என்று யோசித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version