உனக்கு புடிக்கலையா.. உன் புருஷனை நான் கட்டிக்கிறேன்… தோழிக்கு சக்களத்தியான பால் பன் நடிகை..!

திரை உலகில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் திருமணம் செய்து கொண்டு காதலித்தவர்கள் என பல்வேறு வகையான கதைகளை நீங்கள் படித்து தெரிந்து இருப்பீர்கள். அந்த வகையில் பால் பன் நடிகை ஒருவர் செய்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

 

இன்று அறிவியல் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் பெண்களின் ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்பது கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே இருப்பது போல அவர்களுக்கு உடமைப்பட்ட கணவரை வேறொருவர் பங்கிடுவதையும் விரும்பாத பெண்கள் தான் இன்றும் அதிக அளவு இருக்கிறார்கள்.

உனக்கு புடிக்கலையா..

அந்த வகையில் நட்பு ரீதியில் நம்பி தன் வீட்டு தங்க வைத்த தோழி ஒருத்தி தனக்கு சக்காளத்தியான விதத்தை பற்றி பகிர்ந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.

இதற்குக் காரணம் அந்த பால்பன் நடிகை தான் அவர் என்ன செய்தார் என சொன்னால் நீங்கள் வியப்பின் உச்சிக்கு செல்வீர்கள். மேலும் அந்த பால் பன் போல இருந்த அந்த நடிகைக்கு தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இந்தப் பால்பன் நடிகைக்கு எந்த வேகத்தில் பட வாய்ப்புகள் குவிந்ததோ அதே வேகத்தில் பட வாய்ப்புகள் சட சடவென சரிந்து தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டார் அந்த பால் பன் நடிகை.

உன் புருஷனை நான் கட்டிக்கிறேன்..

மேலும் இந்த பால்பன் நடிகை தோழியின் வீட்டில் இரண்டு மாதங்களுக்கு மேல் தங்க நேர்ந்ததால் தோழியின் கணவருடன் நெருக்கமான பால் பன் நடிகை ஒரு கட்டத்தில் அவருடன் வரம்பு மீறி பழகி இருக்கிறார். இது தோழிக்கு தெரிய வர தன்னுடைய கணவர் மீது வெறுப்பாகி பிரிந்து சென்றிருக்கிறார்.

ஆனால், பால் பன் நடிகை உனக்கு பிடிக்கலையா..? உன் புருஷனை நான் கட்டிக்கிறேன்.. என தன்னுடைய தோழிக்கு சக்காளத்தி ஆக மாறி இருக்கிறார்.

இதைத்தான் இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்கள் என்று ஊர் பக்கம் ஒரு சொல்லாடல் உண்டு.. அதற்கு ஏற்றார் போல இருக்கிறது அம்மணி செய்த இந்த வேலை.

தோழிக்கு சக்காளத்தியான பால்பன் நடிகை..

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

மேலும் இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் தோழிக்கு சக்காளத்தியான பால்பன் நடிகையின் கூத்து பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விஷயத்தை இணையத்தில் தெறிக்க விட்டிருப்பதால் பால் பன் நடிகையின் இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது.

எனவே இனிமேலாவது நெருங்கிய தோழி எனினும் உங்கள் கணவன் முன் அறிமுகம் செய்து வைக்கும் போதே எதையும் ஒரு லிமிட் ஆக வைத்துக் கொண்டால் எல்லை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உங்களுக்கு பிரச்சனை தர மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இது போன்ற விஷயங்களில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும் இல்லையென்றால் சூழ்நிலை காரணமாக தவறுகள் நடப்பது எதார்த்தம் என்று சொல்லி தப்பிக்க கூடிய பேர் வழிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version