ஒரே ஒரு முறை.. அந்த நடிகையின் மீது மோகம் குறையாமல் அடம் பிடிக்கும் இரும்பு ஹீரோ..

திரை உலகில்  தற்போது வெளிப்படையாகவே பல்வேறு வகையான தில்லுமுல்லுகள் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் நடந்து வருகின்ற வேளையில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் ஒருவர் ஒரு முறையாவது அந்த நடிகை தான் வேண்டும் என புலம்பி வரும் போக்கு பூதாகரமாக வெடித்து வருகிறது.

என்ன சொன்னாலும் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னுடன் ஏற்கனவே கிசுகிசுப்பில் அதிகளவு பேசப்பட்ட நடிகை தான் அடுத்த படத்திலும் ஹீரோயினியாக வேண்டும் என்று ஓவராக அடம் பிடிக்கிறார் இரும்பு நடிகர்.

எனக்கு அந்த நடிக தான் வேணும்..

இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி இருக்கும் இயக்குனர் அந்த நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்த தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் நடிகரின் சிபாரிசு அதிகமாக இருப்பதால் இந்த நடிகை தான் நடிப்பார் என்ற பேச்சும் இன்னும் இவர் மீது அந்த நடிகருக்கு மோகம் குறையவில்லை என்ற புகைச்சலும் கிளம்பி உள்ளது.

ஆரம்ப காலத்தில் இந்த நடிகர் அதிக அளவு உருவ கேளிகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் மனம் தளராமல் திரை உலகில் போராடி இந்த லெவலுக்கு வந்திருக்கிறார்.

மேலும் இவர் நடித்த படங்கள் பல தொடர்ந்து வெற்றியை தராவிட்டாலும் காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டு அதற்கு ஏற்ப நடித்ததின் மூலம் இரும்பு ஹீரோவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மெர்சல் காட்ட ஆரம்பித்தது.

அத்தோடு இந்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக அப்படி இப்படி என்ற பெயரை எடுத்து இருந்தாலும், வணிக ரீதியாக சக்கை போடு போட்டு வசூலை வாரி தந்து பல ரெக்கார்டுகளை உருவாக்கியது.

மோகம் குறையாமல் அடம் பிடிக்கும் இரும்பு ஹீரோ..

இந்நிலையில் இந்த இரும்பு ஹீரோவின் வளர்ச்சி படுபயங்கரமான அசுர வளர்ச்சியாக இருந்தாலும் அதற்கு ஏற்ப அவரைச் சுற்றி அவரைப் பற்றி பல்வேறு சர்ச்சைகளும், கிசுகிசுகளும் பரவ ஆரம்பித்தது.

இதற்குக் காரணமாக அவரது குடும்பத்திற்குள் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்ட போதும் அதையெல்லாம் சமாளித்த இந்த இரும்பு ஹீரோவால் அந்த நடிகையோடு கொண்ட தொடர்பை பற்றி வெளி வந்த கிசுகிசுக்களை நிறுத்த முடியாமல் போனது.

எனவே அந்த நம்பர் ஒன் நடிகையோடு இணைத்து கிசுகிசுக்கப்பட்ட இந்த இரும்பு ஹீரோ கடைசியாக வெளி வந்த படத்தில் அந்த நடிகையுடன் நடித்ததை அடுத்து மீண்டும் கிசுகிசு பேச்சுக்கள் முளைக்க ஆரம்பித்தது.

அதனை அடுத்து குடும்பத்தில் பெரிய பிரச்சனை வெடிக்க அந்த இரும்பு ஹீரோ தன் மனைவியை விட்டு பிரிந்து விட்டதாக சொல்லப்படக் கூடிய நிலையில் சமீபத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளில் அதற்கு ஏற்றது போல் அவரது மனைவியும் தனியாக கலந்து கொண்டார்.

இதனை அடுத்து உண்மையிலேயே கணவன், மனைவி இடையே உள்ள பிரிவு உறுதியான நிலையில் அந்த வாரிசு நடிகையோடு அவரை சேர்த்து பல்வேறு வகைகளில் கிசுகிசுத்தார்கள்.

ஒருமுறையாவது..

அதை குறிப்பாக அந்த நடிகையை தனது வீட்டுக்கு பக்கத்திலேயே இரும்பு ஹீரோ தங்க வைத்ததாகவும், அடிக்கடி இரவில் இரண்டு பேரும் சந்தித்துக் கொள்வதாகவும், இரவு பார்ட்டியில் கூத்தடித்து கும்மாளம் போடுவதாகவும் பேச்சுக்கள் பரவியது.

அத்தோடு நம்பர் நடிகையிடம் இருந்த மோகத்தை விட வாரிசு நடிகையிடம் நடிகருக்கு அதிக மோகம் இருப்பதாக பல்வேறு விஷயங்கள் வெளி வந்த நிலையில் அந்த நடிகர் திரையுலகை விட்டு விலக இருப்பதாக சில பேச்சுக்களும் வந்துள்ளது.

அதுமட்டுமல்ல இந்த இரும்பு ஹீரோ பற்றிய கிசுகிசுக்கள் அதிகரித்து உள்ள நிலையில் அடுத்த படத்திற்கு வாரிசு நடிகை தான் வேண்டும் என அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். 

ஆனால் இயக்குனரோ அந்த கதைக்கு அந்த ஹீரோயின் செட்டாக மாட்டார் என்று சொன்னாலும் வம்படியாக அந்த ஹீரோயின் தான் வேணும் என சொல்ல இயக்குனர் மனமுடைந்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version