22 வயசு நடிகையுடன் கள்ள தொடர்பு.. நடுத்தெருவுக்கு வந்த திரை பிரபலம்.. பலித்த மனைவியின் சாபம்..

சின்னத்திரைகளிலும், பெரிய திரையிலும் வியாபித்து இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி குரல் கொடுக்கக் கூடிய வேளையில் கணவருக்கும், மனைவிக்கும் இடையே பரஸ்பரம் இல்லாமல் கள்ளத் தொடர்பால் நடுத்தெருவிற்கு வந்த திரை பிரபலம் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: டேனியல் பாலாஜி கேட்காமலே உதவி செய்த கே.ஜி.எஃப் ஹீரோ.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

பொதுவாகவே கிராமப்புறங்களில் இன்றும் பொம்பள சிரிச்சா போச்சு.. புகையிலை விரிச்சா போச்சு.. என்ற பழமொழி நிலவு வருகிறது. அந்த பழமொழிக்கு ஏற்ப தற்போது 22 வயது நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த குளிர்பான நடிகரின் நிலை என்ன என்று தெரிந்து கொள்ளலாமா.

நடிகையோடு கள்ளத்தொடர்பு..

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அது பலர் வாழ்க்கையில் உண்மையாக இருக்கிறது என்பதற்கு இந்த பதிவை நாம் சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம்.

 

இதற்கு காரணம் திரையுலகில் 22 வயதான இளம் நடிகையோடு கள்ளத்தொடர்பில் இருந்த பிரபல இயக்குனரும் நடிகருமான குளிர் பான நடிகர் சில தினங்களுக்கு முன் தன் மனைவியை விவாகரத்து செய்தார்.

மேலும் பிரபலங்கள் அடிக்கடி பல திருமணங்களை செய்து கொள்வதும், விவாகரத்தினை செய்வதும் புதிதல்ல. எனினும் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்ததை அடுத்து பலரும் இவரை பாராட்டி இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் என்ன தெரியுமா? இப்படிப்பட்ட ஒரு மனைவியை நீங்கள் விவாகரத்து செய்தது சரி என்றெல்லாம் சொல்லி அவரை பாராட்டினார்கள்.

இதற்கு காரணம் இந்த குளிர்பான நடிகரைப் பற்றி பொதுவான விஷயங்களை பொது வெளியில் வைத்து கூறியதோடு மட்டுமல்லாமல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் மனைவி சொன்னதை அடுத்து தான் இந்த விவாகரத்து நடந்தது.

நடுத்தெருவிற்கு வந்த துறை பிரபலம்..

ஆனால் நிலைமை இப்போது தலை கீழாக மாற்றி மாற்றிவிட்டது. தான் மனைவியாக இருந்தாலும் ஒரு கணவன் மீது இப்படியா? குறை சொல்வது என்று பலரும் அந்த குளிர்பான நடிகர் மனைவியை குறை கூறினார்கள்.

ஆனால் அந்த குளிர்பான நடிகர் மனைவியோ, வலியும் வேதனையும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று கூறினார். இந்நிலையில் தொடர்ந்து 22 வயதான நடிகையுடன் குளிர்பான நடிகர் கள்ளத்தொடர்பில் இருந்ததால் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தற்போது சும்மா சுற்றிக் கொண்டிருக்கிறார்.

பலித்ததா மனைவியின் சாபம்..

தற்போது எந்த திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்காத நிலையில் நடு தெருவில் நிற்கக்கூடிய குளிர்பான நடிகர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 22 வயது கள்ள காதலியும் இந்த நடிகருக்கு டேக்கா கொடுத்து சென்றுவிட்டார். மேலும் நடிகரின் நடத்தையை பார்த்து திரை உலகும் வாய்ப்பு ஏதும் தர மறுக்கிறார்கள்.

இந்த காரணத்தால் தற்போது நடுத்தெருவில் குளிர்பான நடிகர் நிற்கிறார். சென்னையில் இவருக்கு என முக்கியமான இடங்களில் மூன்று கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

அந்த வாடகை பணத்தைக் கொண்டு சாதாரண வாழ்க்கையை தற்போது அந்த குளிர்பான நடிகர் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளி வந்ததை அடுத்து மனைவியின் சாபம் பலித்து விட்டது என்று கூறும் அளவுக்கு அவரது நிலை உள்ளது என சொல்லுகிறார்கள்.

இதையும் படிங்க: லிப் ஸ்டிக் கறை படிய கூட்டத்தில் முன்னணி நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை திரிஷா.. வைரல் வீடியோ..

இதனை அடுத்து இணையம் முழுவதும் மனைவி விட்ட சாபத்தால் நடுத்தெருவுக்கு வந்த குளிர்பான நடிகரது பேச்சு காற்று தீ போல பரவி, இறைவன் தவறு செய்பவர்களுக்கு தற்போது இன்ஸ்டன்டாக தண்டனையை கொடுத்து விடுகிறார் என்பதை கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version