இளம் நடிகைக்கு போதை மருந்து கொடுத்து விடிய விடிய நாசம் செய்த நடிகர்.. நடிகையே வெளியிட்ட தகவல்..!

இன்று தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமான விவகாரம் பூதாகரமாக வெளி வந்து கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒரு இளம் நடிகை தனக்கு போதை மருந்து தரப்பட்டு அதனால் நடந்த கதையை கூறி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்துகிறார்.

திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட்கள் மட்டுமல்லாமல் இது போன்ற போதையால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல்வேறு வகைகளில் தவறான பாதைக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் பலரது வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள் என்பதற்கு இந்த நடிகை கூறிய சம்பவம் உதாரணமாக உள்ளது.

போதை மருந்து கொடுக்கப்பட்ட நடிகை..

மேலும் இந்த நடிகை முன்னணி நடிகரோடு தனது படுக்கையை பகிர்ந்து கொண்டதை அடுத்த தான் இன்று மிகப் பிரபலமான கதாநாயகியாக வலம் வருவதாக சொல்லியதை அடுத்து இந்த விஷயம் பலரையும் கடுமையான அதிர்ச்சிக்கு பலரை தள்ளியுள்ளது.

தமிழ் சினிமா நன்கு அறியும் ஹீரோயினியாக இருக்கக்கூடிய இந்த நடிகை பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்பது பலருக்கும் நன்றாக தெரியும். மேலும் சமீபத்தில் கூட இவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்பது மறக்க முடியாத ஒன்றாக உங்களுக்குள் இருக்கும்.

இதையும் படிங்க: நடிகர் KPY பாலா திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரியுமா…?

அது மட்டுமல்லாமல் இன்று பாலிவுட் சினிமாவில் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய செய்திகள் விரைவில் தான் வெளியிட இருப்பதாக சொல்லி பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய இந்த நடிகை சில விஷயங்களை வெட்கமில்லாமல் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்.

விடிய விடிய நாசம் செய்த நடிகர்..

மேலும் தான் இன்று சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்க இந்த நடிகர் தான் காரணம் என்று வெட்கமில்லாமல் தெரிவித்த கருத்தினை அடுத்து பலரும் முகம் சுளித்து விட்டார்கள்.

இன்று அந்த நடிகரை அவர் அட்ஜஸ்ட் செய்யாமல் இருந்திருந்தால் இன்று சினிமாவை விட்டு தன்னை காலி செய்திருப்பார்கள் என்று ஓபனாக கூறிய இவர் பொதுவாக எல்லா நடிகைகளும் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? என்று யோசிக்க வைத்துள்ளது.

அந்த நடிகை வெளியிட்ட தகவல்..

மேலும் இந்த நடிகை பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷன் உடன் சில ஆண்டுகள் லிவிங் டூகதர் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நடிகை தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அண்மையில் வெளி வந்த சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த நடிகை கூறிய செய்தியானது திரை உலகத்தில் ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சமயத்தில் இவர் தெரிவித்து இருக்கக்கூடிய கருத்துக்கள் அனைத்தும் பல நடிகர்களுக்கு பேதியை கிளப்பி விடக் கூடிய வகையில் உள்ளது என கூறலாம்.

இதையும் படிங்க: “அது முடியாது..” நிவேதா பெத்துராஜ் என்ன இவங்களை விட பெரிய ஆளா..? சவுக்கு சங்கர் நறுக்!

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் இந்த நடிகையின் தைரியத்தை பாராட்டி இருப்பதோடு துணிச்சலாக இந்த விஷயத்தை இவர் கூறியது மிகவும் சிறப்பானது என்றும் இது போல பல பெண் நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த அனுபவத்தை கூறினால் கட்டாயம் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரணாக இருக்கும் என்பதை தெரிவித்து இருக்கிறார்கள்.

இப்போது அந்த நடிகை யார் என்று உங்களுக்கு தெரிந்ததா? உங்களால் யூகிக்க முடிந்ததா? அந்த நடிகை வேறு யாரும் இல்லை. கங்கனா ரனாவத்தான் இன்று இவரது பேச்சு தான் இணையங்களில் வைரலாக மாறியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version