நடிகைகள் முதன் முதலில் பலிகடா ஆவது இவங்ககிட்ட தான்.. போட்டு உடைத்த பிரபலம்..!

திரை உலகில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டால் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்ற நிலைக்கு தற்போது நடிகைகள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

தன் மானத்தை விற்று தான் இந்த திரை உலகத்தில் நட்சத்திரங்களாக ஜொலிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கக்கூடிய பல நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் திரையுலகத்தில் நிலைத்து நிற்க முடியும் என்று விபரங்கள் அண்மைக் காலமாக ஊடகங்களில் பல்வேறு வகைகளில் வெளி வருகிறது.

நடிகைகள் தான் முதலில் பலிகடா..

இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களில் அதிக அளவு சிக்கி சின்னாபின்னம் ஆவது நடிகைகள் தான் என்ற விஷயத்தை பிரபல திரைப்பட விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முன்பெல்லாம் பணம் கொடுத்து நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது இந்த நிலை மாறி அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒன்றை செய்ய வேண்டி உள்ளது என பலரும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் இது குறித்து அண்மை பேட்டியில் பேசி இருக்கும் சினிமா விமர்சகர் காந்தராஜ் பேசும் போது பச்சையாக சினிமாத்துறை ஒரு விபச்சாரம் சார்ந்த தொழிலாக மாறி உள்ளது இதனால் தவறான வழியில் தங்களை இழந்த பெண்கள் சினிமாவில் இருந்தார்கள்.

மேலும் தற்போது யார் நடிகையின் நடிப்பை பார்க்கிறார்கள். ஒரு நடிகை என்று வரும் போது அவர்களிடம் என்ன கவர்ச்சி இருக்கிறது என்று தான் தேடுகிறார்கள்.

இவங்க கிட்ட தான் படுக்கடா ஆவாங்க..

அது மட்டுமல்லாமல் இவர்கள் எவ்வளவு நாட்கள் இளமையாகவும் பிரபலமாகவும் இருக்கிறார்களோ அந்த அளவு வருமானத்தை அதற்குள் சம்பாதித்து விடுகிறார்கள்.

அத்துடன் நடிகையாக வருபவர்கள் உண்மையில் தற்போது கற்போடு இருப்பது எளிதான விஷயமே கிடையாது. ஏனெனில் சினிமாவில் அறிமுகம் ஆகும் போது ஒரு மேக்கப் மேனிடம் கூட அவர்களை அனுப்பி விடுவார்கள்.

அந்த வகையில் அந்த மேக்கப் மேனும் உடம்பு முழுக்க பாத்தா தான் எந்த உடை செட்டாகும் எப்படியெல்லாம் உன்னை அழகாக காட்ட முடியும் என சொல்லுவார்கள். இதற்குக் காரணம் மேக்கப் மேனிடம் கேட்டு தான் ஆடை வடிவமைப்பாளர்கள் எந்த உடை என்று முடிவு செய்வார்கள்.

நடிகைகள் முதன் முதலில் பலிகிடாவாக மாறுவது மேக்கப் மேனிடம் இருந்து ஆரம்பிக்கும் என்ற விஷயத்தை சொல்லி இதனால் தான் எவ்வளவு தூரம் சீக்கிரம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்பதில் நடிகைகள் குறியாக இருப்பார்கள்.

பிரபலம் உடைத்த உண்மைகள்…

காற்றுள்ள போதே தூக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இளமையோடு இருக்கும் போது சினிமாவில் வேண்டி அளவு சம்பாதிப்பது கட்டாயமாக்கி விட்டது.

இப்படித்தான் சமீப காலமாக திரையில் அறிமுகமாகும் புதுமுக நடிகைகளின் நிலைமை உள்ளது என்று காந்தராஜ் சொன்ன விஷயத்தை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக மாறி வருவதால் தான் இணையங்களில் இது குறித்த செய்திகள் அடிக்கடி வெளி வருகிறதா? என்பது போன்ற வகையில் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் இதை வைரலாக மாற்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version