மதுபான நடிகையும் இந்த லிஸ்ட்ல இருக்காங்களா.. நடிகைகலை கட்டம் கட்டி வேட்டையாடும் இளம் ஹீரோ..

சினிமா துறையை பொருத்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும்.

அப்படியும் நடித்துவிட்டு பெயரும் புகழும் வந்த பிறகும் தனது லட்சியம் என்னவோ தனது கனவு என்னவோ அதை நோக்கி மட்டும் அதற்காக மட்டும் உழைக்க வேண்டும் அப்படி இருந்தால் ஒழிய சினிமாவில்,

இதையும் படியுங்கள்: ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. ஜாக்கெட் அணியாமல்.. பிக்பாஸ் வினுஷா தாறு மாறு கிளாமர் போஸ்..!

வரும் காலகட்டத்தில் தொடர்ந்து பிரபல நடிகராகவும் ஒரு டீசன்டான நடிகராகவும் பார்க்கப்படலாம். தொடர்ந்து அவர் நிலைத்திருக்க முடியும் மக்கள் மனதில்.

நடிகர்களின் போக்கு சரியில்ல:

ஆனால், சில பேர் தங்களுக்கு பெயரும் புகழும் பணமும் ஓரளவுக்கு கிடைத்தவுடன் மிதப்பில் ஆடுகிறார்கள் .தங்களுக்கு எல்லாம் இருக்கிறது என்று எண்ணத்தில் எதையெல்லாம் செய்யக்கூடாதோ,

அதையெல்லாம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கி தங்களது வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதோடு தங்களது பெயரும், சினிமா புகழையும் ஒட்டுமொத்தமாக இழந்து விடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: நக்குவேன்னு எதிர்பாக்குறியா.. பேட்டியின் நடுவே ஓப்பனாக பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

அதுபோல் தமிழ் சினிமாவின் நடிக்க ஆரம்பித்த எத்தனையோ ஹீரோக்கள் டாப் ஹீரோ என்ற இடத்தை பிடித்துவிட்டால். பின்னர் தலைக்கனம் தலைக்கு ஏறி அத்தனையும் இழந்து கொண்ட சோகம் எல்லாம்,

நம் திரைத்துறை வரலாறு சொல்கிறது. அந்த வகையில் பிரபல ஹீரோவாக இருப்பவர் பல்வேறு நடிகைகளை கட்டம் கட்டி விளையாடுகிறாராம்.

நடிகைகளுடன் தகாத உறவு:

எந்த நடிகைகள் யார் கூட பழகணும் என்று விவஸ்தை இல்லாமல் தன்னைவிட வயது மூத்த அதாவது தனக்கு அப்பா வயதுக்கு ஈடாகும் நடிகையுடன் எல்லாம் உறவு வைத்துக் கொள்வதாக வெளியாகும் செய்திகள் முகம் சுளிக்க வைக்கின்றது

நடிகர்களின் போக்கு சரி இல்லை என்று சொன்னால் சினிமாவும் சினிமாவை ரசிக்கும் ரசிகர்களும் அவரை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் யார் ஒருவர் நல்லவராக மிகச்சிறந்த மனிதராக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் சினிமா வாழ்க்கை தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்.

அந்த வகையில் இளம் நடிகைகளைகட்டம் கட்டி வேட்டையாடிக் கொண்டிருக்கும் அந்த இளம் ஹீரோ சமீப காலமாக மனைவியின் பேச்சைக் கேட்காமல் தாறுமாறாக வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறாராம்.

சரி வயசுப்புள்ள அப்படித்தான் வண்டி ஓட்டும் என்று பார்த்தால் தன்னுடைய அப்பா காலத்து நடிகையான மதுபான நடிகையையும் தன்னுடைய லிஸ்டில் வைத்திருக்கிறார் என்ற தகவல்,

அப்பா வயசு நடிகையுடன் உறவு:

கோலிவுட் வட்டாரத்தை ஒரு நிமிடம் கிடுக்கென ஆகியிருக்கிறது. என்னப்பா உன்னை கேட்க ஆள் இல்லை என்றாலும் ஒரு வரைமுறை வேணாமா..? அந்த நடிகை எல்லாம் உங்க அப்பா காலத்து ஹீரோயினுப்பா..

என்று இளம் ஹீரோவுக்கு அட்வைஸ் கூறி வருகிறார்களாம். ஆனால், மதுபான நடிகையின் ஒத்துழைப்புக்கு அடிமையாகக் கிடக்கிறாராம் அந்த இளம் ஹீரோ.

இதையும் படியுங்கள்:  எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது.. மொத்தமாக திறந்து காட்டும் விக்ரம் நடிகை காயத்ரி..!

இதெல்லாம் எங்க போய் முடிய போகுதா தெரியல.. என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version