அச்சச்சோ.. விஷயம் இதுதானா? கால் அழகிக்கு அடித்த ஜாக்பாட்!! வயிறு எரிந்த பேபி நடிகை..

திரையுலகில் கிடைக்கின்ற வாய்ப்புக்களை தக்கவைத்து முன்னணி நடிகையாகவோ அல்லது திரை உலகில் நிரந்தரமாக இருக்க பல்வேறு திரைமறைவு வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் பேபி நடிகையின் வயிற்றெரிச்சல் பற்றி தற்போது இணையத்தில் புகைந்து வருகிறது.

ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் முட்டிக் கொண்ட வேளையில் தற்போது மாஸ் நடிகர் படத்தில் நடிக்கின்ற வாய்ப்பை கால் அழகி பெற்றுவிட்டதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பேபி நடிகை இருக்கிறார்.

அச்சச்சோ.. விஷயம் இதுதானா?

இண்டஸ்ட்ரியை பொறுத்த வரை வெகு நாட்களாகவே இந்த பேபி நடிகை ஓவர் திமிர் காட்டி வருவதோடு அதிக சம்பளமும் கேட்டு வருவதாக பேச்சுக்கள் உள்ள நிலையில் அவரை வைத்து படம் எடுத்தால் சிக்கல் உருவாகும் என்ற வதந்தியை சிலர் கிளப்பி விட்டார்கள்.

இதனால் தான் தனக்கு வந்த வாய்ப்புகள் எல்லாம் பறிபோய் தற்போது கால் அழகிக்கு அந்த வாய்ப்புகள் அனைத்தும் சென்றிருப்பதால் இந்த விஷயத்தில் கால் அழகிக்கு பங்கு இருக்கலாமா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இதனை அடுத்து கால் அழகுக்கும் பேபி நடிகைக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருவதால் டோலி வுட்டில் பல படங்களை பேபி நடிகையிடம் இருந்து இந்த கால் அழகி தட்டி பறித்து விட்டார்.

கால் அழகிக்கு அடித்த ஜாக்பாட்..

தற்போது எப்படியாவது மாஸ் நடிகர் படத்தில் நடித்து விட வேண்டும் என்ற பகல் கனவில் இருந்த பேபி நடிகை கடுமையான முயற்சிகளை செய்த நிலையில் இருந்தார்.

எனினும் திருமணம் ஆகிவிட்டால் அந்த நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க முடியாது என்ற சூழலில் அந்த மாஸ் நடிகர் இந்த நடிகையை தொடர்ந்து புறக்கணிப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

என்றாலும் எப்படியும் அந்த நடிகரின் வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்ற வேகத்தில் பேபி நடிகை முயற்சி செய்த நிலையில் இவரது வாய்ப்பை தட்டி பறித்து இருக்கிறார் கால் அழகி.

மேலும் கால் அழகி காஸ்டிங் இயக்குனருடன் நெருங்கிய நட்பை உருவாக்கிக் கொண்டதால் தான் கடைசியாக எதிர்பார்த்து இருந்த எந்த வாய்ப்பும் கை நழுவி போய் விட்டது என்று புலம்பி இருக்கிறார்.

வயிறு எரிந்த பேபி நடிகை..

மேலும் ஏற்கனவே பேபி நடிகையைச் சுற்றி எக்கச்சக்கமான பிரச்சனைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் எடுத்த முயற்சி எல்லாம் தவிடு பொடியான நிலை.

இந்நிலையில் தன்னுடைய வாய்ப்புக்களை தட்டிப் பறித்த கால் அழகியின் மீது செம கடுப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வயிற்எரிச்சலில் என்ன செய்வது என்று தெரியாமல் பேபி நடிகை திணறி வருகிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version