உனக்கு 29 எனக்கு 58.. போதையில் மகன் வயசு நடிகருடன் லெட்டர் நடிகை.. கன்றாவி கன்றாவி..

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்கின்ற பல நடிகர் நடிகைகளுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் திரைத்துறையில் தற்போது அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி அடிக்கடி செய்திகள் வெளி வருகிறது.

இதையும் படிங்க: குடி போதையில் என் பின்னால் வந்து அந்த இடத்தில் அடித்தான்… சுய நினைவை இழந்து விட்டேன்.. கீர்த்தி சுரேஷ் பகீர்..!

 

அந்த வகையில் வயது வித்தியாசம் இல்லாமல் நடந்து கொண்ட லெட்டர் நடிகையின் சல்லாப கதையொன்று தற்போது இணையங்களில் அதிக அளவு வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

உனக்கு 29 எனக்கு 58..

அந்த வகையில் மகன் வயது இருக்கும் நடிகருடன் அந்த லெட்டர் நடிகை அடித்த கூத்து தற்போது இணையங்களில் வைரலாக பரவியதை அடுத்து உனக்கு 29 எனக்கு 58 என்ற வயதில் நடந்திருக்கும் கன்றாவியை தான் தற்போது ரசிகர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

எல்லை தாண்டிய வயதில் இப்படியெல்லாம் நடந்து கொள்வார்களா? என்று கேட்கக் கூடிய வகையில் அந்த லெட்டர் நடிகை போதையில் செய்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்ததோடு லெட்டர் நடிகையின் முகத்திரையை கிழித்து உண்மையை வெளிப்படுத்த லேடி பவுன்சர் காரணமாக மாறிவிட்டார்.

போதையில் லெட்டர் நடிகை..

இந்தச் சம்பவமானது குடி போதையில் நடந்துள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான பருந்து படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இரவு நேரம் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பாட்டியில் கலந்து கொண்ட லெட்டர் நடிகை அடித்த கூத்து அதுவும் குடிபோதையில் தன்னுடைய மகன் வயது நடிகரான கடப்பாரை நடிகருடன் ஓவர் நெருக்கமாக இருந்த லெட்டர் நடிகையின் செயல் தான் தற்போது திரை வட்டாரங்களில் பெருமளவு கசிந்துள்ளது.

இதற்கு காரணம் அந்த லெட்டர் நடிகை குடிபோதையில் உச்சகட்டமாக கடப்பாரை நடிகருடன் ஒரே அறையில் தங்கி இருந்திருக்கிறார்கள். இது வரை கூட எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் அந்த இரவு நேர விடுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த லேடி பவுன்சரிடம் லெட்டர் நடிகை செய்த அட்டூழியங்கள் தாங்காமல் தான் அந்த விவகாரம் தற்போது புகைய காரணமாக மாறிவிட்டது.

லேடி பவுன்சரின் பேச்சு..

தன் மகன் வயது ஒத்த நடிகருடன் ஒரே அறையில் கூத்தடித்த லெட்டர் நடிகை சும்மா இருக்காமல் லேடி பவுன்சரை அழைத்து அவரிடம் ஆணுறை வாங்கி வந்து தர முடியுமா? என அரை குறை ஆடையில் கேட்டிருக்கிறார்.

இதனை அடுத்து அட.. கன்றாவியே என்று மனதில் நினைத்த அந்த லேடி பவுன்சர் இரவு விடுதியின் விதிப்படி விருந்தினர்கள் கேட்கும் விஷயங்களை வாங்கி வந்து தரவேண்டும் என்பதால் ரூம்பாயிடம் இந்த விவகாரத்தைக் கூறி அதை வாங்கி கொடுத்திருக்கிறார்.

திரையில் பிரமித்து பார்க்கக்கூடிய நடிகைகள் நிஜ வாழ்க்கையில் இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்த்து தனக்கு சங்கடமாகிவிட்டது என சமீபத்திய பேட்டி ஒன்று போட்டு உடைத்தார் அந்த லேடி பவுன்சர்.

இதையும் படிங்க: அம்மாவை மிஞ்சிய அழகில் ஐஸ்வர்யா ராயின் மகள்.. ஊரு கண்ணே பட்டுடும்.. சுத்தி போடுங்க..

இதனை அடுத்து இந்த விவகாரமானது ரசிகர்களின் மத்தியில் உனக்கு 29 எனக்கு 58 எனக்குடி போதையில் மகன் வயசு நடிகர் லெட்டர் நடிகை அடித்த லூட்டி பற்றி தான் தொடர்ந்து பேசி    வருகிறார்கள். இதனை அடுத்து இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட பலரும் அடக்கன்றாவியே என அனைவரும் முகம் சுளித்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version