ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. 1000 பேர் டார்க்கெட்.. சேட்டை காட்டி வசமாக சிக்கிய சேட்டா..!

திரை உலகில் நடிக்கின்ற நடிகர்கள் பலரும் பெண்கள் விஷயத்தில் படு வீக்காக இருப்பார்கள் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் தற்போது மலையாள நடிகரின் விவகாரம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? அப்படி பெண்கள் விஷயத்தில் லீக்கான டாப் மலையாள நடிகரின் விஷயம் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை..

திரைப்படத்தில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் இந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று இருப்பது திரை வட்டாரங்களுக்கு தெரிந்த உண்மை தான் என்றாலும் தற்போது அந்த நடிகரின் மானம் அக்கட தேசத்தில் சந்தி சிரித்து விட்டது.

தனக்கு என்று ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் இந்த நடிகர் தற்போது அறுவதை தொடக்கூடிய வயதில் இப்படியெல்லாமா? என்று முகம் சுளிக்க கூடிய வகையில் நடவடிக்கைகள் உள்ளது.

அத்தோடு மலையாள படம் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் அதிகளவு ரசிகர்களை வைத்திருக்கக் கூடிய இந்த நடிகர் ஸ்டார் நடிகரின் படத்தில் நடித்து நல்ல பெயரை பெற்றிருந்தாலும் இந்த இந்த விஷயத்தால் வீணாக போய்விட்டார்.

அண்மையில் இவர் வாரிசு நடிகரின் மகள் ஆடி ஆட்டத்தை பார்த்து அவரை அடைய நினைத்து மோசமான செய்கைகளை செய்திருக்கிறார். அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணையங்களில் வெளி வந்து இவரது பெயரை கெடுத்து விட்டது.

ஆயிரம் பேர் டார்கெட்..

இந்த சூழ்நிலையில் சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த மலையாள நடிகர் பற்றிய விஷயங்களை புட்டு, புட்டு வைத்திருக்கிறார். அதில் மலையாள நடிகர் தனது டைரியில் ஆயிரம் பெண்களை அடைய வேண்டும் என்ற டார்கெட்டை வைத்திருக்கிறார் என்று சொல்லி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

இதனை அடுத்து இதன் பொருள் என்னவென்றால் ஒரு நாள், ஒரு பெண் என்பது தான் கணக்கு. மேலும் டைரியில் பெண்களின் பெயரை எழுதி அதைக் குறித்துக் கொள் குறித்து வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டவர்.

இந்த வகையில் இவர் நினைத்த டார்கெட் நிறைவேறினால் சக்சஸ் பார்ட்டியை வைத்து கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

வசமாக சிக்கிய டேட்டா..

மேலும் படப்பிடிப்பு தளத்தில் யார் வேண்டுமென்றாலும் சேர் போட்டு அமர்ந்து தயாரிப்பாளரிடமோ தனது பிஏவிடமோ சொல்லி விட்டு அந்த நடிகையுடன் மலையாள நடிகர் சேர்ந்து பேக்கப் ஆகிவிடுவார்.

இந்த ரகசியம் வெளியே வரக்கூடாது என்று அவர் தனியார் பங்களா ஒன்றில் தங்களது லீலைகளை நடத்துவதாக அவர் தெரிவித்திருக்கிறார். எனவே இந்த மலையாள நடிகரோடு ஜோடி சேர்ந்து நடிக்க பல நடிகைகள் பயப்படுகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை வெளிப்படையாக சினிமா பத்திரிக்கையாளர் பேட்டியில் தெரிவித்ததை அடுத்து இப்படி எல்லாம் திரை உலகில் சம்பவங்கள் நடக்கிறதா? என்று ரசிகர்களை ஒரு பக்கம் யோசிக்க வைத்து இதெல்லாம் ஒரு பொழப்பா? என்ற கேள்வியையும் கேட்க வைத்துள்ளது.

மேலும் இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version