முதியவரை மணந்த மணி நடிகையின் தற்போதைய நிலை.. சிக்கலில் மாட்டிவிட்ட பணத்தாசை..!

காதல் என்பது எப்போது வரும் எப்படி வரும் என்பது தெரியாது. திரையுலகை பொருத்த வரை தன்னோடு இணைந்து நடிக்கும் சக நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு நட்சத்திர ஜோடிகளாக உலா வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வகையில் மணி நடிகை ஒருவர் இரும்பு நடிகரை காதலித்த இந்த விஷயம் தற்போது பரவலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனை அடுத்து அந்த மணி நடிகையின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

முதியவரை மணந்த மணி நடிகை..

காதலுக்கு கண் இல்லை என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலர் காதலிக்கும் விஷயத்திற்கும் இது கட்டாயம் பொருந்தும் என்று சொல்லலாம்.

இதற்குக் காரணம் தன்னுடன் நடித்த சக நடிகரான இரும்பு நடிகரை காதலித்துக் கொண்டிருந்தார் அந்த மணி நடிகை.இவர்கள் இருவரும் சரியான ஜோடி என்று ரசிகர்கள் பாராட்டினார்கள். 

ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இரும்பு நடிகரை கழட்டி விட்டு விட்டு திருமண வயதில் மகள் இருக்கும் முதியவரான பழைய நடிகர் ஒருவரை சொத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டார் அம்மணி.  

இது தான் தற்போது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது, ஆனால், மணி நடிகையோ ஏகத்துக்கும் கதை அளந்து விட்டார். மேலும் அன்பான மனைவியின் துணையோடு வாழ்ந்தவர்.

இவர்.. அவருக்கு அதே அரவணைப்பை கொடுப்பதற்கு நான் வந்திருக்கிறேன் என கூறினார். ஆனால் இதற்குப் பின் முழுக்க முழுக்க பணத்த ஆசை தான் இருந்தது என பலரும் கூறினார்கள். 

மணி நடிகையின் தற்போதைய நிலை..

யார் சொன்னதையும் கேட்கவில்லை நோ யூஸ் கிட்டத்தட்ட 4000 கோடிகளுக்கு அதிபதி அந்த பழைய  நடிகர் அவரை திருமணம் செய்து கொண்டு பணி விடை செய்து வந்த நடிகை சொகுசு வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தார். தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

ஆனால், அதே நேரம் இரும்பு நடிகருடன் இருக்கும் தொடர்பை மட்டும் நடிகையால் துண்டித்துக் கொள்ள முடியவில்லை. அவ்வப்போது இரும்பு நடிகரை சந்தித்து தன்னுடைய காதலை தனிமையில் கொண்டாடி வந்திருக்கிறார், 

இந்த விவரத்தை பழைய நடிகர் அரசல் புரசலாக தெரிந்து கொண்டு மணி நடிகைக்கு பெரிய ஆப்பாக வைத்திருக்கிறார். தன்னுடைய அசையும் ஆசையா சொத்துக்கள் என அனைத்தையும் தன்னுடைய மகளின் பெயருக்கு மாற்றி இருக்கிறார்.

 மேலும் பணத்தின் மீது கொண்ட ஆசையால் முதியவரை மணந்து கொண்ட அந்த மணி நடிகை திருமணமான புதிதில் நான் சொத்துக்காக பணம் செய்து திருமணம் செய்து கொள்ளவில்லை என்றெல்லாம் பல்வேறு பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார்.

 

சிக்கல் மாட்டி விட்ட பணத்தாசை..

தற்போது தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய மகளின் பெயரில் எழுதி விட்ட கணவரை நினைத்து பிரிந்து செல்வதா..? அல்லது சேர்ந்து வாழ்வதா..? என்று தெரியாமல் சிக்கலில் மாட்டியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version