பட வாய்ப்புக்காக அந்த விஷயத்தில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகே சொன்ன மருமகள்.. விரக்தியில் மாமனார்..!

திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புது முகங்களாக அறிமுகமாகவும், வாய்ப்பினை பெறவும், பெற்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவும் அட்ஜெஸ்ட்மெண்டுகள் அதிக அளவு நடந்தேறி வருகிறது.

அந்த வகையில் தினம் தினம் அட்ஜெஸ்ட்மெண்டுட் குறித்து புதிது புதிதான தகவல்களை இணைய பக்கங்களில் நாம் படித்து தெரிந்து கொண்டு இருக்கலாம்.

அது மட்டும் அல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளை பாதிக்கப்பட்ட நடிகைகளே தற்போது வெளிப்படையாக சொல்லி வருகிறார்கள்.

பட வாய்ப்புக்காக..

அது போலத்தான் தற்போது பட வாய்ப்புக்காக அந்த விஷயத்தில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகே சொன்ன மருமகள் பற்றியும் இதனால் விரத்தியில் இருக்கும் மாமனார் பற்றியும் புதிதாக இணையங்களில் செய்திகள் வெளி வர ஆரம்பித்துள்ளது.

இது உண்மை செய்திகளா? அல்லது கிசுகிசுக்களா? என்று கணிக்க முடியாத வகையில் வெளி வரும் செய்திகள் உள்ளதாக ரசிகர்கள் பலரும் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் வடக்கில் இருந்து வந்த மருமகள் பற்றி பற்றி எரியக்கூடிய  வகையில் சில கிசுகிசுக்கள் வெளி வந்து இணையங்களில் வைரலாகி உள்ளது. அது பற்றி இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வடக்கில் இருந்து வந்து மருமகள் ஆகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக அடக்க ஒடுக்கமான மருமகளாக இருந்த அந்த நடிகை தற்போது ஆளை விடுங்கடா சாமி என்று தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

அந்த விஷயத்தில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகே..

அங்கு சென்ற இடத்தில் அந்த ஊர் மொழி படத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவே அதில் பிசியான அம்மணி இனி மேல் வடக்கிலேயே இருந்து விட வேண்டியது தான் புகுந்த வீட்டிற்கு செல்லவே கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம்.

மேலும் பொருளாதார ரீதியில் தம்மை சுதந்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல படங்களில் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம்.

இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் கொடுக்க பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முன் வந்தாலும் கவர்ச்சியான உடைகளை அணிய வேண்டும்.

மேலும் சம்பள விஷயத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதிக்கிறார்களாம்.

விரக்தியில் மாமனார்..

இதனால் நம்ம ஊரு மொழி படங்கள் என்றாலே கிளாமருக்கு தான் முக்கியத்துவம் தருவார்கள்.

எனவே அப்படி இப்படி குறைத்துக் கொண்டால் ஒரு ரவுண்டு வரலாம் என்ற முடிவில் மருமகள் நடிகை கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறாராம்.

இதற்காக கணிசமான சம்பளத்தையும் குறைத்து இருக்கிறாராம். அத்துடன் புகுந்த வீட்டில் இருக்கும் வரை அடக்கம் ஒடுக்குமாக இருந்த மருமகள் நடிகை தான் பிறந்த வீட்டுக்கு சென்றதும் எப்படி கவர்ச்சி காட்டேரியாக உருவெடுக்க சம்மதம் தெரிவித்திருப்பதை அறிந்த மாமனார் நடிகர் விரட்டியில் இருக்கிறார் என்ற தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன. 

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதில் உண்மையான நிலைமை என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு படிக்கின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த தகவலானது இணையங்களில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

மேலும் உண்மையிலேயே அந்த வடக்கில் இருந்து வந்த மருமகள் இப்படி செய்திருப்பாரா? என்று அந்த நடிகையின் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version