வீங்கிய ஒரு பக்க மார்பகம்.. உள்ளாடை அவிழ்ந்தது கூட தெரியாமல்.. கதறிய கூல் நடிகை..

சினிமா நடிகைகளிடையே இந்த பாட்டி கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வார விடுமுறை நாட்களில் தான் பார்ட்டி என்ற நிலை இருந்தது.

ஆனால், தற்பொழுது தினமும் இரவு நேரமானால் பார்ட்டி தான். படப்பிடிப்பு இல்லாத நாட்கள் தவிர மீதி அனைத்து நாட்களிலும் பார்ட்டி பறவையாக திரிந்து வருகிறார்கள் நடிகைகள்.

ஒரு சில நடிகைகள் தவிர பல நடிகைகள் தங்களுடைய பணக்கார ஆண் நண்பர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் இயக்குனர்கள் என பாரபட்ச பாக்காமல் பார்ட்டிகள் கலந்து கொண்டு தங்களுடைய பணிவிடையை செய்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் தன்னுடைய மகிழ்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் குறியாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க : முதல் மனைவிக்கு அது.. இரண்டாம் மனைவிக்கு இது.. விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? பிரபல நடிகர் கேள்வி..

சில நேரங்களில் இந்த பார்ட்டிகளில் நடிகைகளின் அட்டகாசம் அத்து மீறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில், அடிக்கடி பார்ட்டி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் கூல் நடிகை சமீப காலமாக குடி போதைக்கு அடிமையாகி இருக்கிறார்.

மேலும், சரியான புகை வண்டியாகவும் இருந்திருக்கிறார். அம்மணியின் கேரவேனுக்குள் நுழைந்தால்.. இது கேரவேனா.. அல்லது லோக்கல் டாஸ்மாக் பாரா..? என்று சந்தேகம் வரும் அளவுக்கு மது மற்றும் புகை வாசமே கமழுகிரதாம்.

படப்பிடிப்பு தளத்திலேயே இயக்குனர் ஒருவர் நடிகையை கண்டித்துள்ளார்.. நீங்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கீங்க.. அப்படி வந்து நீங்கள் இப்படி என பழக்கங்களுக்கு அடிமையாகவே சரி கிடையாது.. நான் இயக்குனர் என்பதை தாண்டி உங்களுடைய ரசிகன்.. உங்க வயசுல எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு.. உங்களை இப்படியான நிலையில் பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை என்று நடிகைக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : இதுவரை ந்த முறையில் உடலுறவு பண்ணதில்ல.. ஓப்பனாக வருத்தப்படும் ஓவியா..!

ஆனால், கூல் நடிகை அடுத்த சில நாட்களில் வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்து விட்டு அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இது என்னடா கூத்து… ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் படாத பாடுபட்டுக் கொண்டிருந்த நடிகை.. தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை என்ற பெயர் எடுத்திருக்கிறார். ஆனால், இவருடைய பழக்கம் எல்லாம் விவகாரமாக இருக்கிறது.. என்று படக்குழுவினர் இருந்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த நடிகை குடிபோதையில் நடனமாடி இருக்கிறார்.

அப்போது சக நடிகையான சொப்பன நடிகையுடன்ஏற்பட்ட தகராறு காரணமாக இருவருக்கும் அந்த இடத்திலேயே குடுமிபிடி சண்டை வந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கட்டி புரண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க : வலிக்காதுன்னு சொல்லி குத்துனாங்க.. ஆனா.. நெறைய விஷயங்கள் பண்ண வேண்டி இருக்கு… லவ்டுடே இவானா ஓப்பன் டாக்..

நண்பர்கள் சென்று விலக்குவதற்குள் கூல் நடிகையின் ஒரு பக்க மார்பகம் வீங்கும் அளவுக்கு அடிபட்டிருக்கிறது.. உள்ளாடை அவிழ்ந்தது கூட தெரியாமல் தரையில் கிடந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக அறிந்திருந்த மருத்துவமனைக்கு சென்று அவர்கள் போதையில் தடுமாறி கீழே விழுந்து விட்டதாக.. கூறி சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இது எல்லாம் அந்த ஹோட்டலில் பணியாற்றிய லேடி பவுன்சர் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திரையில் நாம் பார்த்த ரசிக்கக்கூடிய நடிகைகள் நிஜ முகம் வேறாக இருக்கிறது.

சாதாரண மக்கள் பேசும் கெட்ட வார்த்தைகளை விடவும் மோசமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார்கள். நான் எல்லாம்… இந்த நடிகையாக இப்படி பேசுறாங்க.. என்று தலையில் அடித்துக் கொண்டேன் என கூறியுள்ளார் அந்த பாவப்பட்ட லேடி பவுன்சர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version