உடலுறவின் போதே உயிரிழந்த இனிஷியல் நடிகர்.. அந்த இளம் நடிகை யார் தெரியுமா..?

ஒரு பிரபல இயக்குனரின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிரபல நடிகை தனது முதல் படத்தில் அபார திறமையை காட்டியதை அடுத்து இவருக்கு திரை உலகில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததோடு ரசிகர்களின் மனதில் நீங்காத இடமும் கிடைத்தது.

அது போல அந்த காலத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்ட முன்னணி நடிகர் பெண்கள் விஷயத்தில் படு வீக் என்பது திரை உலகம் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் வெகுவாக பேசப்பட்ட செய்தியாக இருந்தது.

உடலுறவின் போது ..

இன்று ஊடகங்களில் அதிக அளவு பேசும் பொருளாக மாறி இருக்கும் மீ டூ விவகாரம் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து உங்களுக்கு மிக நன்றாக தெரியும். 

அந்த வகையில் மிகச் சிறந்த பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்துவை பெண்களின் விஷயத்தில் வீக்கானவர் மற்றும் மோசமானவர் என்று ஊடகங்கள் சொன்னது போல அந்த நடிகரைப் பற்றி அந்த சமயத்தில் எந்த ஊடகமும் செய்திகளை வெளியிடவில்லை.

இன்றும் அந்த நடிகர் பற்றி அனைத்து விஷயங்களும் தெரிந்திருந்தாலும் அதை பற்றி மூச்சு விடுவதற்கோ, பேசுவதற்கோ பயந்து தயங்கி வருகிறார்கள். இதற்குக் காரணம் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் குறித்து பேச தயங்கக்கூடிய மீடியாக்கள் ஓரளவு பிரபலமாக இருக்கும் நபர்களைப் பற்றி கழுவி ஊற்றி வருகிறது.

அப்படிப்பட்ட அந்த நடிகர் தன்னோடு இணைந்து நடித்த பல நடிகைகளை தனது ஆசையை தீர்த்துக் கொள்ள தவறாக பயன்படுத்துகிறார். அந்த வகையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அந்த பாப்புலர் நடிகையை கூட்டி வரச் சொல்லி இயக்குனரிடம் அந்த நடிகர் கேட்டிருக்கிறார்.

உயிரிழந்த இனிஷியல் நடிகர்.. 

இதனை அடுத்து அந்த இயக்குனர் அந்த நடிகரிடம் பாவம் சின்ன பெண் என்று சொன்னதை அடுத்து சின்னப் பெண் என்று தானே நீங்களும் தயாரிப்பாளரும் அந்த இளம் நடிகையை யூஸ் பண்ணி இருக்கீங்க என்ற விதத்தில் பேசி இருக்கிறார்.

அப்போது நட்சத்திர அந்தஸ்தை அடைந்திருக்க கூடிய அந்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட்க்கு உடன் பட வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கக் கூடிய சமயத்தில் அந்த பிரபல நடிகரின் அழைப்பு பற்றி கூறிய இயக்குனரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அந்த நடிகரின் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

இதனை அடுத்து வயதான காரணத்தால் சரியாக உறவில் ஈடுபட முடியாத அந்த பிரபல நடிகர் அந்த இளம் பெண் நட்சத்திர நடிகையை திருப்பி அனுப்பி விட்டார். எனினும் அவருக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை முடியவில்லையே என்ற உணர்வும் இருந்தது.

யார் அந்த இளம் நடிகை..

இதனை அடுத்து தன்னுடைய ஆண்மையை அதிகரித்துக் கொள்ள குதிரைகளுக்கு ஆண்மைக்காக அளிக்கப்படக்கூடிய மருந்தினை வெளி நாட்டிலிருந்து தருவித்தார். இதனை அடுத்து மீண்டும் அந்த நட்சத்திர நடிகையை தன் வீட்டுக்கு அழைத்து உறவு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

அந்த வகையில் ஏற்கனவே வயதான காரணத்தால் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அதி நவீன ஆண்மையை தூண்டக்கூடிய ஊசியினை போட்டுக் கொண்டதன் மூலம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

அப்படி இறக்கும் வேளையில் அவரது படுக்கை அறையில் அவரது மனைவி உடன் இருக்கவில்லை. அந்த நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை தான் இருந்தார் என்பது அன்று வாழ்ந்த பல பிரபல நடிகை மற்றும் நடிகர்களுக்கு தெரியும்.

இதனை அடுத்து உடலுறவின் போது உயிரிழந்த மூன்றெழுத்து இனிஷியல் நடிகரின் மரணத்திற்கு காரணம் என்ன என்ற விஷயத்தை வித்தகன் சேகர் கூறியது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version