நம்பர் நடிகையை ஓவர் டேக் செய்யும் ஓவர் Act பந்தா நடிகை.. “ஆப்பமாவு அலமேலு” – நக்கல் பண்ணிய பிரபலம்..

பொதுவாகவே திரைப்படங்களில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து விட்டாலே பந்தா தலை தூக்குவது இயல்பு தான். அந்த வகையில் மாஸ் நடிகரோடு ஜோடி போட்டு நடித்த நடிகை ஒருவர் பற்றிய விஷயம் தற்போது இணையம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

இந்த ஓவர் ஆக்டிங் நடிகை நம்பர் நடிகையை ஓரம் கட்டக்கூடிய அளவு பந்தாவை காட்டி வருவதோடு தயாரிப்பாளர்களின் காசை கட்டை மண்ணாகி வருவதாக பேசி வருகிறார்கள்.

நம்பர் நடிகையை ஓவர் டேக் செய்யும் பந்தா..

மேலும் படங்களுக்கு ப்ரமோஷனுக்கு செல்லும் இடங்களிலும் படப்பிடிப்பு தளத்திலும் பண்ணுகின்ற பந்தாவிற்கு அளவே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு பந்தா பண்ணி வரும் இந்த நடிகைக்கு தற்போது இந்திய அளவில் வாய்ப்புகள் வந்து குவிகிறது.

இதனால் அர்ப்பணுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த நடிகையின் நடவடிக்கைகளும் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

மேலும் புதிதாக செல்லும் இடங்களுக்கு பழைய இடத்தை மட்டம் தட்டி பேசுவதோடு பலரது கடுப்பை வாங்கி கட்டிக் கொண்டு இருக்கும் இந்த நடிகை ஓவர் சீன் போடுவதைப் பார்த்து நக்கல் பேசி இருக்கிறார் பிரபல நடிகர்.

“ஆப்பமாவு அலமேலு” – நக்கல் பண்ணிய பிரபலம்..

மேலும் அந்த நடிகை எப்படி எல்லாம் அட்ராசிட்டி பண்ணுகிறார். இதற்கு எப்படித்தான் ஐடியா பண்ணுவாரோ என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புதிய படங்களின் வாய்ப்புகளை பெற்றிருக்கும் ஓவராக நடிகை தன்னுடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களையும் டென்ஷன் ஆக்கி விடுகிறார்.

நாடு முழுவதும் அம்மணியின் புகழ் உச்சத்தில் இருப்பதால் சற்று தெனாவட்டாக ஆடி வரக்கூடிய இவர் சமீபத்தில் மும்பை சென்றதிலிருந்து நடை உடை பாவனை என அனைத்தும் மாறிவிட்டது.

அதுமட்டுமல்லாமல் ஸ்டேட் விட்டு ஸ்டேட்டுக்கு சென்று நடிக்கின்ற படங்களில் ஒவ்வொரு ஸ்டேட்டைப் பற்றியும் சென்ற இடத்தில் பேசி வருவது மட்டம் தட்டுவது என இவரது ரவுசு அதிகரித்து இருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் பேச்சுக்கள் பரவலாக பேசப்படுகிறது.

இதை அடுத்து இந்த நடிகையின் கொட்டத்தை அடக்கக் கூடிய வகையில் பிரபல நடிகர் ஒருவர் நம்பர் நடிகையின் நல்ல நகைச்சுவை பற்றி பேசியதோடு அந்த ஓவர் ஆப் நடிகையை பார்த்து என்ன ஆப்ப மாவு அலமேலு வா என புதிய படத்தின் அப்டேட்டை கேள்விப்பட்டு சூட்டிங் ஸ்பாட்டிலேயே கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

இதை அடுத்து இந்த பட்டப்பெயர் சூட்டிங் ஸ்பாட்டில் மட்டுமல்லாமல் அந்த நடிகையின் காது படவே கசிய விட்டு பேசுவதால் நடிகை கடுப்பில் இருப்பதோடு எந்த விஷயம் வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version