தலைக்கு ஏறிய கோபம்.. அவ வாயை அடைங்கடா.. பரபரக்கும் கோலிவுட்.. இறங்கும் பெரிய தலை..

திரைத் துறையில் நடக்கும் அவலங்களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லக்கூடிய வகையில் இசை பிரபலம் ஒருவர் தன் வாய்க்கு வந்த படி பல பிரபலங்களை பேசி வரும் நிலையில் அதில் பல பிரபல முன்னணி நடிகர்கள் சிக்கி சின்னாபின்னம் ஆகி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற ரீதியில் பிரபல நடிகரிடம் நடிகை ஒருவர் ஆர்டர் போட்டு இருப்பதாக புகைய ஆரம்பித்துள்ளது.

தலைக்கு ஏறிய கோபம்..

இன்று வரை கல்யாணமே செய்து கொள்ளாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்திய இவர் லிப்லாக் உள்ளிட்ட நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடித்து வந்த பிரபல நடிகை.

தற்போது தனது மார்க்கெட் உயர்ந்து இருக்கக் கூடிய சூழ்நிலையில் தன்னை எப்படியும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முக்கிய நடிகையின் தூண்டுதல் பெயரில் பாடகி செயல்பட்டு வருவதாக கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த நடிகையைப் பற்றி மட்டும் அந்தப் பின்னணி பாடகி வாய் திறக்காமல் மற்ற பிரபலங்களை டார் டாராக கிழித்து வரக்கூடிய வேலையில் ஏற்கனவே இந்த முன்னணி நடிகைகள் இருவருக்கும் இடையே போட்டா போட்டி நடைபெறும் சூழ்நிலையில் இந்த பிரச்சனை சுனாமியை ஏற்படுத்தி உள்ளது.

 

அவ வாய அடைங்கடா..

மேலும் தன்னை மட்டுமே டார்கெட் செய்து பேசி வரும் அந்த இசை பிரபலம் பற்றி பேசினாலே கண்கள் சிவந்து கோபம் ஆகி அவ வாய அடைங்கடா என்று சொல்லக் கூடிய வகையில் அந்த நடிகை தற்போது இருக்கிறார்.

அத்தோடு இந்த பழைய குப்பைகளைத் தோண்டி தன்னை காலி செய்ய யார் அவரை தூண்டிவிட்டு இருப்பார் என்பது தனக்கு நன்றாகவே தெரியும். எனவே அந்த நபரை உடனடியாக ஆப் செய்ய வேண்டும் என முடிவில் இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விவகாரத்தை விரைவில் சரி செய்யாவிட்டால் விஷயம் விவகாரமாக மாறிவிடும் என்பதால் பிரபல நடிகருக்கு ஆடர் போட்டு என்ன செய்ய முடியுமோ? அதை உடனே செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பரபரக்கும் கோலிவுட்..

இனி மேல் தன்னை யாரும் சீண்டிப் பார்த்து இது போல் பேசக்கூடாது என்ற உத்தரவை பறக்க விட்டிருக்கும் இந்த நடிகை உடனடியாக இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி விடக் கூடிய வேலைகளை ஆரம்பிக்க கூறியிருக்கிறார்.

 

இதனை அடுத்து அந்த பிரபல நடிகரின் டீம் களத்தில் இறங்கி சில அறிவிப்புகளை வெளியாக்கி அந்த இசை நடிகையின் வாயை அடைக்க வேலை பார்த்து வருகிறார்கள்.

காசுக்காக தான் இந்த இசை பிரபலம் இப்படி பேசி வருவதாகவும் அவர்களுக்கு உரிய காசை கொடுத்து வாயை அடைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதால் பரபரப்பாக கோலிவுட் வட்டாரம் உள்ளது.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி விட்ட நிலையில் இவர்களுக்கு தெரிந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version