ஒல்லி நடிகையின் அந்தரங்க வீடியோ.. கை நிறைய பணம் பார்த்த காதலன் பின் என்னாச்சு தெரியுமா?

திரைப்படங்களில் நடிக்கும் பிஸியான நடிகைகளில் ஒருவரான ஒல்லி நடிகைக்கு தெரியாமல் அவரை வைத்து அந்தரங்க வீடியோ ஒன்றை எடுத்து அதை விற்றதில் பை நிறைய காசு பார்த்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே திரைப்படத்தில் ஒவ்வொரு நடிகையும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கடுமையான போராட்டங்களை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் தன் சொந்த வாழ்க்கைக்கும் நம்பிக்கை உரிய வகையில் ஒரு நல்ல கணவனையும் காதலர்களையும் தேடுவது இயல்பான ஒன்று தான்.

ஒல்லி நடிகையின் அந்தரங்க வீடியோ..

அந்த வகையில் ஒல்லி நடிகை நம்பிய அந்த காதலன் அந்த நடிகைக்கு துரோகம் செய்து அந்த நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு கை நிறைய காசு சம்பாதித்து அவரை ஏமாற்றி சென்று விட்டதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

உருகி உருகி காதலித்து அவனையே நம்பி இருந்த அந்த ஒல்லி நடிகை தன் காதலன் தன்னை ஏமாற்றியதை அடுத்து கடுப்பாகி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டார்.

ஆரம்ப நாட்களில் அந்த காதலனுடன் டேட்டிங் செய்து வந்த ஒல்லி நடிகை லிவிங் டுகதர் முறையில் அவரோடு இணைந்து வாழ ஆரம்பித்ததை அடுத்து திருமணத்திற்கு முன்பாகவே அந்த நடிகையுடன் தன் இச்சைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறார்.

அந்த வகையில் அந்த நடிகையிடம் ஆசை வார்த்தைகளை கூறி தன் வலையில் விழ வைத்து நடிகையோடு உல்லாசமாக இருந்ததை அந்த நடிகைக்கே தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்து அதை விற்று காசு பார்த்திருக்கிறார்.

கை நிறைய பணம் பார்த்த காதலன் பின் என்னாச்சு தெரியுமா?

அப்படி கை நிறைய பணம் பார்த்த காதலனை பற்றி இப்படித்தான் அவனுக்கு பணம் வந்தது என்பதையும் ஒரு கட்டத்தில் தெரிந்து கொண்ட நடிகை நம்பி மோசம் போய்விட்டதை அறிந்து கொண்டு உடைந்து போனார்.

இதனை அடுத்து தனிப்பட்ட பிரைவேட் வீடியோக்களை காதலர் எடுத்ததை அறிந்த நிலையில் இவனுடன் இனி வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்ட நிலையில் பிரேக்கப் செய்து பிரிந்து இருக்கிறார்.

எனினும் அவரோடு இருந்த உறவை நினைத்து திரும்பத் திரும்ப குடித்து குடித்து குடிக்கு அடிமையாகி சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் வாழ்க்கையை தொலைத்து விட்டார்.

மேலும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் அந்த நம்பிக்கை துரோகியை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் குடித்து வாழ்க்கையை சீரழித்துக் கொண்டதாக சினிமா வட்டாரங்களில் இந்த விஷயம் புகைய ஆரம்பித்துள்ளது.

இதை அடுத்து ஒல்லி நடிகைக்கு தன் காதலன் செய்த துரோகத்தைப் பற்றி இணையம் முழுவதும் பேசும் பொருளாக இந்த விஷயத்தை தொடர்ந்து பேசி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் அதிகளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam