சான்ஸ் இல்லாமல் தவிக்கும் சமத்து பாப்பா.. வயசான நடிகருடன் அதற்கு ரெடியாம்..

தற்போது திரை உலகில் தனக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் சான்ஸ் இல்லாமல் தவிக்க கூடிய ஒரு சமத்து பாப்பா சான்சை பெறுவதற்காக வயதான நடிகரோடு ஜோடி போட தயாராக இருக்கக்கூடிய விஷயம் தீயாய் பரவி வருகிறது.

இதையும் படிங்க: சன்னிலியோன் எல்லாம் பிச்ச வாங்கணும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் மொத்தமாக காட்டும் ஜோவிகா..

மேலும் திரை உலகில் நடிக்கக்கூடிய நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகக்கூடிய சமயங்களிலும் வாய்ப்பு பெறுவதற்கும் அட்ஜஸ்ட்மெண்ட்களில் ஈடுபடுவதாக தற்போது பல்வேறு தகவல்கள் தினம் தினம் தினுசு தினுசாக பரவி வருகிறது.

சமத்துப் பாப்பா..

சினிமாவில் தற்போது சமத்து பாப்பாவை வேண்டாம் என்று தொடர்ந்து பல நடிகர்கள் ஒதுக்கி வருவதை பார்த்து சற்று கலக்கம் அடைந்து இருக்கக்கூடிய சமத்து பாப்பா வாரிசு நடிகையின் ரூட்டை பிடிப்பது தான் புத்திசாலித்தனம் என்று நினைத்து செயல்படுவதாக சில தகவல்கள் வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து பிரபல நடிகருக்கு தம்பியாக நடித்தவரின் வாரிசுக்கு ஜோடியாக நடித்தவர் தற்போது பெரியப்பா வயதில் இருக்கக்கூடிய நடிகரோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்று அரசல் புரசலான பேச்சுக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளது.

பாலிவுட் போறேன்.. ஹாலிவுட் போறேன்..

இந்நிலையில் அந்த சமத்து பாப்பா பாலிவுட்டுக்கு நடிக்க போறேன்.. கோலிவுட்க்கு நடிக்க போறேன்.. என்று பல்வேறு வகைகளில் பெரிய லட்சியங்களை கொண்டிருந்த இவர் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கணவரை பிரிந்த நிலையில் தொட்டதெல்லாம் நட்டமாக கூடிய வகையில் பல பிரச்சனைகளால் மொத்தமாக முடங்கினார்.

நோ சொன்ன பாலிவுட் நடிகர்..

இந்நிலையில் இந்த சமத்து நடிகை இனி மேல் நம் படத்தோட நடிகை என்ற சந்தோஷத்தில் ரியாலிட்டி ஷோவின் மூலம் நடிகையை தூக்கிச் சென்று அடகளம் பண்ணி ஆட்டம் போட்ட பாலிவுட் நடிகர் இந்த சமத்து நடிகைக்கு ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அந்த பிரச்சனை எங்கே தனக்கும் வந்து விடுமோ என்று நினைத்து சென்டிமென்ட் ஆக அந்த நடிகையை படத்தில் இருந்து விலக்கி விட்டார்.

அடுத்து பெரிய பட வாய்ப்புகள் இனி தனக்கு வந்து சேரும் என்று கோட்டை கட்டிய சமத்து நடிகை பட வாய்ப்புகள் ஒரு பக்கம் பறிபோன நிலையில் வெளி வந்த படங்களும் தோல்வியை தழுவியதால் என்ன செய்வது என்று தெரியாமல் மொத்த பொழப்பும் வீணாய் போச்சு என்ற கவலையில் இருக்கிறார்.

இதனை அடுத்து தான் தென்னிந்திய நடிகர்கள் தன்னை சீண்ட மாட்டார்கள் என திடீரென வாரிசு நடிகையின் ரூட்டை பிடித்து மாற முடிவு செய்து விட்டதாக வந்துள்ள தகவல்கள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு வயதான நடிகரோடு ஜோடி போடும் வாய்ப்பை விரும்பி பெற்றிருக்கும் இவர் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை உணர்ந்து வயதான நடிகரோடு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் அந்த படம் குறித்த அப்டேட் விரைவில் வரும் என்ற விஷயம் தான் தற்போது புகைச்சல் ஆகிவிட்டது.

இதையும் படிங்க: இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

இதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அட ஆத்தி.. புத்தி இப்படியா போகணும்  என்று பல்வேறு வகைகளில் புலம்பித் தள்ளுகிறார்கள். எனினும் என்ன செய்வது வாய்ப்புக்காக இப்படியெல்லாம் பண்ணுவது சினிமாவை ஒன்றும் புதிதல்ல என்பதை பலரும் பேசும் பொருளாக்கி பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version