அக்கா மட்டுமில்ல தங்கச்சியும் அந்த இயக்குனரை சார்ச்சர் பண்றாராம்.. அட கொடும காலத்த..

திரை பிரபலங்கள் பலரும் திரை மறைவில் தில்லாலங்கடி வேலைகளை பார்த்த வண்ணம் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் அக்கா, தங்கை என இருவரும் மாறி, மாறி டார்ச்சர் செய்த இயக்குனர் பற்றிய கிசு கிசுக்கள் வெளி வந்துள்ளது.

ஏற்கனவே இந்த இயக்குனர் வாரிசு நடிகரிடம் சிக்கி தவித்து அது நிமித்தமான கிசுகிசுக்கள் வைரலாக பரவியதை அடுத்து அக்கா நடிகையோடு இணைந்து நடித்த நிலையில் இயக்குனரின் பெயர் வெகுவாக டேமேஜ் ஆனது.

அக்கா மட்டுமல்ல..

இந்நிலையில் அக்காவை அடுத்து அவரது தங்கையும் இயக்குனரை தினமும் டார்ச்சர் செய்வதாக வெளி வந்திருக்க கூடிய பேச்சுக்கள் பற்றி இணையங்களில் அதிக அளவு புகைய ஆரம்பித்து விட்டது.

பெரிய இடம் என்பதால் எதற்கும் மறுப்பு தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் அந்த இயக்குனர் அதில் சிக்கித் தவிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லி உள்ளது.

இதனால் அடுத்த படத்திற்கான பணிகளை செய்ய இயக்குனர் திட்டமிட்டு இருக்கக்கூடிய நிலையில் அக்கா, தங்கை என அந்த இரண்டு வாரிசு நடிகைகளுமே இயக்குனரை விட்டு விட மனமில்லாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார்கள்.

தங்கச்சியும் விடாமல் டார்ச்சர்..

இந்த இயக்குனர் கடைசியாக இயக்கிய படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், தனக்கு எந்த பயனும் இல்லை. அத்தோடு தனது பெயர் ரிப்பேர் ஆகிவிட்டதாக அந்த இயக்குனர் படுமோசமாக உணர்ந்து இருக்கிறார்.

எனவே எப்படியாவது அடுத்த படத்தின் மூலம் ஒரு மாஸ் கிட்டை கொடுத்து தன் பெயரை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கக் கூடிய அந்த இயக்குனர் ஹாலிவுட் படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு கதையாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

யார் அந்த இயக்குனர்..

ஏற்கனவே அக்கா கொடுத்த தொல்லையால் இயக்குனருக்கு தர்ம சங்கடமான நிலைமை ஏற்பட்டு உள்ள நிலையில் இயக்குனர் அந்த நடிகையுடன் நடிக்க அந்த நடிகையின் காதல் பிரேக்கப்புக்கு இவர் தான் காரணம் என கட்டப்பஞ்சாயத்து நடந்ததால் வெளியே தலை காட்ட முடியாமல் இருக்கிறார்.

இதனால் ஏற்பட்ட மன சுமையின் காரணத்தால் புதிய படத்தின் வேளையில் முழு கவனத்தையும் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் இயக்குனரிடம் அக்காவுக்கு செய்தது போல எனக்கு ஒரு ஆல்பம் பண்ணி கொடுங்க என்று கேட்டதோடு நின்று விடாமல் அந்த இயக்குனரின் படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதனை அடுத்து அந்தத் தங்கை நடிகையின் நச்சல் தாங்காமல் தனது உதவி இயக்குனர் படத்தில் தங்கைக்கு நடிக்க வாய்ப்பு தரும் முடிவுக்கு இயக்குனர் வந்து விட்டதாக பேச்சுக்கள் பரவலாக பேசப்படுகிறது.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இனி எப்படி அந்த இயக்குனர் புதிய படத்தை முழு கவனத்தோடு இயக்குவார் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version