அந்த உறுப்பை இறுக்கமாக்க நடிகைகள் அனுபவிக்கும் கொடுமை.. விவரம் தெரிந்து மிரண்டு போன நெட்டிசன்கள்..!

சினிமாவில் நடிகைகளுக்கு இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் குறித்து நாளுக்கு நாள் விவகாரமான விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கேரள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டு சங்க நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம் அரங்கேறியது. அந்த அளவுக்கு அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது ஹேமா கமிட்டியின் அறிக்கை.

இதே போல ஒரு கமிட்டியை தமிழ் சினிமாவிலும் அமைக்க வேண்டும் வலுவான தலைமையில் இந்த கமிட்டி இயங்க வேண்டும் அப்படி இயங்கினால் பல்வேறு சில பெரிய நடிகர்களின் உண்மை முகம் வெளிப்படும். அவர்களுடைய கொடூரமான முகம் பொதுவெளியில் தெரியும் என்ற குரல்கள் தமிழ் நடிகைகள் மத்தியில் எழுந்து இருக்கின்றது.

இந்நிலையில், பிரபல ரிசார்ட் ஒன்றில் லேடி பவுன்சராக பணியாற்றும் பெண் ஒருவர் தன்னுடைய பேட்டி ஒன்றில் அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் பல்வேறு தகவல்களை பதிவு செய்திருந்தார். ஆனால் முற்றிலும் புதுமையான ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் கூறியதாவது, சினிமா நடிகைகள் சீரியல் நடிகைகள் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் ரிசார்ட் விடுதிகளில் பெரிய பெரிய நடிகைகளை நான் பார்த்திருக்கிறேன். சினிமா சீரியலில் நாம் பார்த்து வியந்தவர்கள் இப்படி இருக்கிறார்களே.. என்று நான் பல நேரங்களில் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.

ஒரு நடிகை நான்கு நடிகர்களுடன் வருவது.. ஒரு நடிகர் ஐந்து நடிகைகளுடன் ஒன்றாக வருவது என எத்தனையோ விஷயங்களை பார்த்து இருக்கிறேன். அவர்கள் செய்யக்கூடிய விஷயங்களை எல்லாம் பார்த்தால் இவர்களையா நாம் பார்த்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் என்னை என நினைத்து நொந்து போயிருக்கிறேன்.

சமீப காலமாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளும் நடிகைகள் தங்களுடைய அந்த உறுப்பை இறுக்கமாக்குவதற்கு ஒரு வழிமுறையை கையாளுகிறார்கள். இந்த விவரத்தை தெரிந்த பிறகு எனக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது.

பட வாய்ப்புக்காக.. பணத்திற்காக.. எதோ ஒரு லாபத்துக்காக.. என பல்வேறு விஷயங்களுக்கு சில நடிகைகள் இப்படியான விஷயங்களுக்கு தயாராக இருக்கிறார்கள். அப்படியான நடிகைகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

நட்ட நடு இரவில் இரண்டு மணி மூன்று மணிக்கு கூட என்னை அழைத்து ஆணுறை வாங்கி வரும்படி கூறியிருக்கிறார்கள். நடிகைகள் தங்கி இருக்கும் அறைக்கு ரூம் பாய்களை அனுப்ப மாட்டார்கள். என்னை போன்ற லேடி பவுன்சர்களை தான் அனுப்புவார்கள்.

சரி என்று சென்றால் அறையில் வெறும் துண்டை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். மதுபானம் வாங்கி வா.. சிகரெட் வாங்கி வா.. ஆணுறை வாங்கி வா.. என இஷ்டத்துக்கும் சொல்வார்கள்.

அதை நான் அப்படியே வந்து ரூம் பாய்களிடம் கூறிவிட்டு முகம் சுளித்தபடி சென்று விடுவேன். ஆனால், நடிகைகள் தங்களுடைய அந்த உறுப்பை இறுக்கமாக்குவதற்கு ஒரு விஷயத்தை செய்கிறார்கள்.

அவர்கள், அதற்க்காக அரை மணி நேரம் ஐஸ் பாத் எடுக்கிறார்கள். குளியல் தொட்டி முழுதும் ஐஸ் கட்டிகளை நிரப்பி அதில் அரை மணி நேரம் ஐஸ் பார்த்து எடுக்கிறார்கள். இதை உடலை நான் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு.. எதோ யோகா போன்றது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், அதற்குப் பிறகு இப்படியும் ஒரு காரணம் இருக்கிறது என்பதை தெரிந்து அதிர்ச்சியாகி விட்டேன். இதன் காரணமாக சில நடிகைகளுக்கு வலிப்பு போன்ற மோசமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றது என்று கூறினார்கள். மேலும், இதை நடிகைகள் விருப்பப்பட்டு செய்வதில்லை.. சம்பந்தப்பட்ட நடிகர்களின் கட்டளையின் பேரில் தான் செய்கிறார்கள்.

அதேபோல பார்ட்டிக்கு வந்தோமா.. நண்பர்களுடன் ஆட்டம் போட்டோமா.. சென்றோமா.. என்று இருக்கும் நடிகைகளையும் எனக்கு தெரியும்.

ஆனால் சில நடிகைகள் மோசமான செயல்களை அரங்கேற்றுகிறார்கள். தலைநிக்காத போதையில் பாத்ரூமில் அரைகுறை ஆடையில்.. வாந்தி எடுத்து அலங்கோலமாக சில நடிகைகள் கிடந்துள்ளார்கள்.

அவர்களை சுத்தம் செய்து.. உடை மாற்றிவிட்டு.. அறையில் கொண்டு போய் விடுவேன்.. இன்னும் என்னென்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டு நான் என்னுடைய வேலையை தொடர்கிறேன் என பேசி இருக்கிறார் அந்த லேடி பவுன்சர்.

இந்த விஷயத்தை அறிந்த நெட்டிசன்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து தான் போயிருக்கிறார்கள்.

Summary in English : A Trick used by some actress that’s been making the rounds is a little pre-adjustment skin-tightening routine.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version