ஆத்தாடி.. இது தான் ட்விஸ்ட்டு.. ரேஸ் நடிகை காட்டிய டிமாண்ட்.. ஓவர் நைட்டில் கை மாறிய 100C சொத்து..

பொதுவாகவே சமூகத்தில் சிரமப்படும் போது கொடுக்கல் வாங்கல் நிகழ்வானது தொன்று தொட்டு நடக்கக்கூடிய விஷயமாக தான் உள்ளது. அந்த வகையில் ரேஸ் நடிகை ஒருவர் வாரிசு நடிகரோடு வைத்து இருந்த கொடுக்கல் வாங்கல் தற்போது இணையங்களில் வெளி வந்துள்ளது.

ரேஸ் நடிகை காட்டிய டிமாண்ட்..

அந்த வகையில் சமீபத்தில் ரேஸ் நடிகை ஒருவருக்கு வாரிசு நடிகர் ஒருவருக்கும் இருந்த கொடுக்கல் வாங்கல் பொது வெளியில் அம்பலமானதை அடுத்து அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நடிகையை நேரடியாக பதில் கொடுத்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க: வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதற்கு தயார்.. ஆனால்.. நடிகை பாப்ரி கோஷ் வில்லங்க பேச்சு..!

இதனைத் தொடர்ந்து நடிகை இது பற்றி பேசி இருக்கக் கூடாது.மேலும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று இருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு இவர் வாய் திறக்கவும் தான் இந்த விவகாரம் தற்போது பற்றி தொட்டி எங்கும் பரவி பிரபலமாகி கொண்டிருக்கிறது என வருத்தப்பட்டார்கள் அம்மணியின் நலம் விரும்பிகள்.

ஆனால் தற்போது இதெல்லாம் எதற்காக செய்தார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது. அத்தோடு தன்னுடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி இருக்கிறது.

ஓவர் நைட்டில் கை மாறிய 100 C சொத்து..

எனவே இதற்கெல்லாம் காரணம் நீங்க தான் என்று குறிப்பிட்ட வாரிசு நடிகரிடம் அட்ராசிட்டி புலம்பல் அழுகைகளை செய்து இருக்கிறார் அந்த ரேஸ் நடிகை.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் ஒன்று குறி வைத்தால் அம்பு வேறு பக்கம் போகிறது என்று புலிகேசி புலம்புவது போல இடியாப்ப சிக்கலில் சிக்கியிருக்கிறாராம் அந்த வாரிசு நடிகர்.

ஆத்தாடி இதா ட்விஸ்ட்..

மேலும் இத்தோடு கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் நிறுத்திக் கொள்ளலாம் என்ற தீர்வு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளது. மேலும் அன்று இரவே நடிகை தற்போது தங்கியிருக்கும் ஊரிலேயே இருக்கக்கூடிய ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கும் விடுதி ஒன்று இரவோடு இரவாக நடிகையின் கைக்கு மாறியுள்ளது.

இதையும் படிங்க: என் படம் வரக்கூடாதுன்னு சொல்றது நீ யார்..? உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்தை விளாசும் விஷால்..!

இதனை அடுத்து இது தானா இந்த இந்த ட்விஸ்ட் என்று பலரும் கூறி வருவதோடு பொழைக்க தெரிஞ்ச பொண்ணுடோய் என கிசுகிசுத்து வருகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்த விஷயம் தான் இணையத்தில் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு ஒரு இரவில் இந்த அளவு சொத்து கை மாறுமா? என்பதை யோசிக்க வைத்ததோடு ஓவர் நைட்டில் கை மாறிய 100 என்ற கோடு வேர்டில் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version