தண்ணி பார்ட்டி எல்லாம் பழசு.. கன்னி பார்ட்டி தான் புதுசு.. இசை நடிகையின் தில்லாலங்கடி..

காலம் கலிகாலம் என்பதாலும் அபரிமிதமான நாகரீக வளர்ச்சியாலும் தற்போதயெல்லாம் தண்ணி பார்ட்டி என்பது ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் கன்னி பார்ட்டி பற்றி வெளி வந்திருக்கும் விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

திரையுலகை பொருத்த வரை பார்ட்டிகளுக்கு பஞ்சம் இல்லை. அதுவும் இரவு பார்ட்டிகளை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சீனியர் நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை இந்த பார்ட்டியில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

தண்ணி பார்ட்டி எல்லாம் பழசு..

அத்தோடு அந்த பார்ட்டியில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை நடிகர், நடிகைகள் பயன்படுத்துவதோடு பல நடிகைகளும் இரையாக கூடிய விஷயம் புதிதல்ல.

அந்த வகையில் பெரிய நடிகர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் சீனியர் நடிகை தவறாமல் கலந்து கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளதோடு இது குறித்த கிசுகிசுக்கள் ஹோலிவுட்டில் அதிக அளவு பரவி வருகிறது.

தமிழ் திரைப்படத்தில் முக்கிய நடிகராக இருக்கக்கூடிய இவர் கேமராவை ஆன் செய்தால் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்துவார். அத்தோடு ஆப் செய்தால் அமைதியாக காட்சியளிப்பார்.

நேஷனல் அளவில் அதிக அளவு பேன் சர்க்கிளை வைத்திருக்கக் கூடிய இவரது படங்கள் வியாபார ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்று தரும். எனவே அந்த நடிகரின் மீது ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும்.

கன்னி பார்ட்டி தான் புதுசு..

இந்த நடிகர் பொது வெளியில் அமைதியாக இருந்தாலும் பாட்டி விஷயத்தில் வேறு மாதிரி இருப்பதாகவும் குறிப்பாக பெண்கள் விஷயத்தில் படு வீக்கான பேர் வழி என்ற பேச்சு பல நாட்களாக பேசப்பட்டு வருகிறது.

முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரையும் அவரையும் இணைத்து கிசு கிசுக்கள் வெளி வர மறந்ததே இல்லை. இதனால் அந்த நடிகரின் வீட்டில் பிரச்சனைகள் பல வந்தாலும் அதை பற்றி சட்டை செய்யாமல் இருக்கிறார்.

மேலும் நடத்தப்படும் பார்ட்டிகளில் அதிக அளவு தனது பெயரை ரிப்பேர் ஆகாமல் பார்த்து வரக்கூடிய இவர் கடந்த சில நாட்களாக பார்ட்டியில் கலந்து கொண்டதை அடுத்து இவரது விஷயம் பேசும் பொருளாகி விட்டது.

இதற்குக் காரணம் இண்டஸ்ட்ரியில் நல்ல பெயரை பெற்றிருக்கும் இவர் தனக்கு நெருக்கமான நடிகைகளை மட்டும் வீட்டிற்கு அழைத்து வாரத்திற்கு ஒரு முறை பார்ட்டி செய்வாராம். இதில் இசை நடிகையும் ஒருவர் என்ற விஷயம் தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசை நடிகையின் தில்லாலங்கடி..

அத்தோடு அந்த இசை நடிகை தனது கணவரோடு பார்ட்டில் கலந்து கொண்டு படு நெருக்கமாக பழகி வருவதாக பலரும் அதைப் பொது மேடைகளில் பார்த்ததாக பலர் கூறியிருக்கிறார்கள்.

பெரிய நடிகரின் வீட்டு பார்ட்டி என்றால் இசை நடிகைக்கு எஸ்ரா அழுத்தம் ஏற்படுமாம். ஏனென்றால் அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் வீக் என்பதால் இந்த நடிகை போகும் போது சில நடிகைகளையும் கூட அழைத்துச் செல்வார்.

இது தான் அந்த இசை நடிகைக்கான வேலை. அப்படி பார்ட்டி மோடை வேறு மூடுக்கு மாற்றி கொடுப்பாராம். அதிலும் நடிகரும் இசை நடிகையும் கடைசியாக சேர்ந்து நடித்த படத்தின் ஷூட்டிங் போது ஒரு பார்ட்டி நடந்து இருக்கிறது.

இந்தப் பார்ட்டிக்கு வழக்கம் போல இசை நடிகை பல நடிகைகளை அழைத்துச் சென்ற போதும் அந்த நடிகைகள் அந்த நடிகருக்கு ஒத்து வராததால் வேறு முன்னணி நடிகையை வரவழைத்து விருந்தாக்கி விட்டார்.

எனவே இப்போது அந்த பெரிய நடிகர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் தண்ணி பாட்டியோடு சேர்த்து கன்னி பார்ட்டியும் நடக்க ஆரம்பித்து உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version